Singers : T. M. Soundarajan and S. C. Krishnan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Arumugan nambiyae aanai mugam thambiyae
Arumugan nambiyae aanai mugam thambiyae
Yeru mayil yerivaa ellaiyai kadanthu vaa

Male : Paling sadugudu sadugudu sadugudu
sadugudu sadugudu sadugudu
sadugudu sadugudu
Paling sadugudu sadugudu sadugudu
sadugudu sadugudu sadugudu
sadugudu sadugudu

Male : Sindhuru mamanaaru chinna ponnai thandhaaru
Sindhuru mamanaaru chinna ponnai thandhaaru
Ponnu kitta sollaama puthi kettu vandhaaru
Vandhaaru vandhaaru
Paling sadugudu sadugudu sadugudu
sadugudu sadugudu sadugudu
sadugudu sadugudu

Male : Singathukku vaaluda siruthaikku kaaluda
Ahaa singathukku vaaluda siruthaikku kaaluda
Aarumugan veluda athanaiyum naan ada

Male : Sadugudu sadugudu sadugudu
sadugudu sadugudu sadugudu
sadugudu sadugudu
Paling sadugudu sadugudu sadugudu
sadugudu sadugudu sadugudu
sadugudu sadugudu
Paling sadugudu sadugudu sadugudu
sadugudu sadugudu sadugudu
sadugudu sadugudu

Male : Veeranukku veeramundu veeraiyaa
Ennai vilaiyattil jeyichavanga yaaraiyaa
Sakthiyulla manushanukku ramaiyaa
Endha sabaiyilum idam irukku somaiyaa

Male : Kai balathai namburaeyan muthaiyaa
Naan kallulaeyum naar urippen paar aiyaa
Noolai katti malai ezhupinen muthaiyaa
Summa nooru perai serthizhuppen paaraiyaa
Paaraiyaa paaraiyaa

Male : Ada evan kitta nee kayiru vittae ramaiyaa
Idhu erkanavae thirichi vecha kayiraiyya
Noolai katti malai ilukkum veeraiyaa
Un kaalai katti naan iluppen paaraiyaa
Paaraiyaa paaraiyaa…

Chorus : Haiyaa haiyaa haiyaaaaa

Male : Sakthi silambudan ruthar thandavam
Thagathimi thagavendru
En sakthi silambudan
Aadudhu paadudhu sadasada sadavendru
Sakthi silambudan ruthar thandavam
Thagathimi thagavendru
En sakthi silambudan
Aadudhu paadudhu sadasada sadavendru

Male : Ethanai pergal potti ittalum
Jeyithiduven indru
Nee eduda silambhu illaiyael pulambhu
Thottruvitten endru

Male : Sakthi silambudan ruthar thandavam
Thagathimi thagavendru
En sakthi silambudan
Aadudhu paadudhu sadasada sadavendru

Male : Pagaivan kaiyil ulla silambhu thannaiyoru
Karumbhu endru ennum veeranae
En balathai kaeli seidhu kuraithu enni kondu
Thanakku than sirikkum sooranae

Male : Adi pattu udhai pattu midhipattu pidipattu
Sirai pattuoga vandhaayaa
Ada oru thattu naan thatta
Udal kettu madhi kettu
Odanum nee enninaayaa

Male : Naan idai vitta siilambukku
Idai vitta kottangal
Ethanai naan sollalaama
Naan adi vitta velaiyil
Adi patta veerargal
Aayiram nee sollu maama

Male : Oongi thudikkuthu kambu
Male : Ada unnai pol ennaiyum nambu
Male : Paaindhu purapadalaama
Male : Puli padhunguvadhen sollumama
Male : Nadai podavaa
Male : Vilaiyadava
Male : Ada modhava
Male : Adi podavaa

Male : Sakthi silambudan ruthar thandavam
Thagathimi thagavendru
En sakthi silambudan
Aadudhu paadudhu sadasada sadavendru

பாடகர்கள் : டி . எம் . சௌந்தராஜன் மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆறுமுகன் நம்பியே ஆனை முகம் தம்பியே
ஆறுமுகன் நம்பியே ஆனை முகம் தம்பியே
ஏறு மயில் ஏறிவா எல்லையைக் கடந்து வா….

ஆண் : பலீஞ் சடுகுடு சடுகுடு சடுகுடு….
சடுகுடு சடுகுடு சடுகுடு….
சடுகுடு சடுகுடு சடுகுடு….
பலீஞ் சடுகுடு சடுகுடு சடுகுடு….
சடுகுடு சடுகுடு சடுகுடு….
சடுகுடு சடுகுடு சடுகுடு….

ஆண் : சிந்தூறு மாமனாரு சின்னப் பொண்ணை தந்தாரு
சிந்தூறு மாமனாரு சின்னப் பொண்ணை தந்தாரு
பொண்ணுக் கிட்டச் சொல்லாம புத்தி கெட்டு வந்தாரு
பலீஞ் சடுகுடு சடுகுடு சடுகுடு….
சடுகுடு சடுகுடு சடுகுடு….
சடுகுடு சடுகுடு சடுகுடு…….

ஆண் : சிங்கத்துக்கு வாலுடா சிறுத்தைக்கு காலுடா
ஆஹா சிங்கத்துக்கு வாலுடா சிறுத்தைக்கு காலுடா
ஆறுமுகன் வேலுடா அத்தனையும் நானடா

ஆண் : சடுகுடு சடுகுடு சடுகுடு….
சடுகுடு சடுகுடு சடுகுடு….
சடுகுடு சடுகுடு சடுகுடு…….
பலீஞ் சடுகுடு சடுகுடு சடுகுடு….
சடுகுடு சடுகுடு சடுகுடு….
சடுகுடு சடுகுடு சடுகுடு…….
பலீஞ் சடுகுடு சடுகுடு சடுகுடு….
சடுகுடு சடுகுடு சடுகுடு….
சடுகுடு சடுகுடு சடுகுடு…….

ஆண் : வீரனுக்கு வீரனுண்டு வீரய்யா
என்னை விளையாட்டில் ஜெயிச்சவங்க யாரய்யா
சக்தியுள்ள மனுஷனுக்கு ராமைய்யா
எந்த சபையிலும் இடமிருக்கு சோமைய்யா…..

ஆண் : கை பலத்தை நம்புறேய்யா முத்தையா
நான் கல்லுலேயும் நார் உரிப்பேன் பாரய்யா
நூலைக் கட்டி மலையிழுப்பேன் முத்தைய்யா
சும்மா நூறு பேரைச் சேர்த்திழுப்பேன் பாரய்யா..
பாரய்யா.. பாரய்யா..

ஆண் : அட எவன்கிட்ட நீ கயிறு விட்டே ராமையா
இது ஏற்கனவே திரிச்சி வச்ச கயிறய்யா
நூலைக்கட்டி மலையிழுக்கும் வீரய்யா
உன் காலைக்கட்டி நானிழுப்பேன் பாரய்யா…..
பாரய்யா…..பாரய்யா…..

குழு : …………………

ஆண் : சக்தி சிலம்புடன் ருத்திர தாண்டவம்
தகதிமி தகவென்று
என் சக்தி சிலம்புடன்
ஆடுது பாடுது சடசட சடசடவென்று………

ஆண் : சக்தி சிலம்புடன் ருத்திர தாண்டவம்
தகதிமி தகவென்று
என் சக்தி சிலம்புடன்
ஆடுது பாடுது சடசட சடசடவென்று………

ஆண் : எத்தனை பேர்கள் போட்டியிட்டாலும்
ஜெயித்திடுவேன் இன்று
நீ எடடா சிலம்பு இல்லையேல் புலம்பு
தோற்றுவிட்டேன் என்று……

ஆண் : சக்தி சிலம்புடன் ருத்திர தாண்டவம்
தகதிமி தகவென்று
என் சக்தி சிலம்புடன்
ஆடுது பாடுது சடசட சடசடவென்று………

ஆண் : பகைவன் கையிலுள்ள சிலம்பு தன்னையொரு
கரும்பு என்று எண்ணும் வீரனே
என் பலத்தைக் கேலி செய்து குறைத்து எண்ணிக் கொண்டு
தனக்குத் தான் சிரிக்கும் சூரனே……

ஆண் : அடிபட்டு உதைபட்டு மிதிபட்டுப் பிடிபட்டுச்
சிறைப் பட்டுப்போக வந்தாயா
அட ஒரு தட்டு நான் தட்ட உடல் கெட்டு மதி கெட்டு
ஓடணும் நீ எண்ணினாயா…..

ஆண் : நான் இடை விட்ட சிலம்புக்கு
இடை விட்ட கூட்டங்கள்
எத்தனை நான் சொல்லலாமா……
நான் அடி விட்ட வேளையில்
அடி பட்ட வீரர்கள் ஆயிரம் நீ சொல்லு மாமா

ஆண் : ஓங்கித் துடிக்குது கம்பு
ஆண் : அட உன்னைப் போல் என்னையும் நம்பு
ஆண் : பாய்ந்து புறப்படலாமா
ஆண் : புலி பதுங்குவதேன் சொல்லுமா
ஆண் : நடை போடவா
ஆண் : விளையாடவா
ஆண் : அட மோதவா
ஆண் : அடிபோடவா……

ஆண் : சக்தி சிலம்புடன் ருத்திர தாண்டவம்
தகதிமி தகவென்று
என் சக்தி சிலம்புடன்
ஆடுது பாடுது சடசட சடசடவென்று………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here