Singers : Manikka Vinayagam and Malgudi Subha

Music by : Yuvan Shankar Raja

Male : Aruvathu aayiduchu
Mani vilaa mudinjiduchu
Aanaalum love jodi thaan

Female : Iruvathil aarambichom
Innumum mudiyalaiyae
Nammoda love story thaan

Male : Ithu valentine thirunaalthaan
Pudhu urchaagam tharum naalthaan
Female : Naamma ennaalum
Lovebirds-u-thaan
Vaa thalaivaa gummaalam adippomae..ae..

Male : Aruvathu aayiduchu
Mani vilaa mudinjiduchu
Aanaalum love jodi thaan

Female : Iruvathil aarambichom
Innumum mudiyalaiyae
Nammoda love story thaan

Male : En kannaana kumaari
Unn aattam alagi
Naadengum paarthaen kidaiyaathu
Female : Ada en aasai kumaraa
Anbaana thozhaa
Nammoda uravu udaiyaathu

Male : Adi strong-aana kaadhal saagathathu
Adhu wrong-aaga endrum pogaathathu
Female : Naam koothaadavum
Kai korthaadavum
Manam kaathaadi pol aaduthae..ae…ae…

Male : Aruvathu aayiduchu
Mani vilaa mudinjiduchu
Aanaalum love jodi thaan

Female : Iruvathil aarambichom
Innumum mudiyalaiyae
Nammoda love story thaan

Male : Unn ullathil oruthi
Vaikkindra oru thee
Oiyaamal erinjaal kaadhaluthaan
Female : Avala kalyaanam mudichu
Kai renda pudichu
Kondaadum sugamum kaadhalthaan

Male : Ini ellorum kaadhal seiyungadaa
Adha vaadaamal vaazha vaiyungadaa
Female : Ingu vaalumvarai
Mannil veelumvarai
Athu kaappaatha mudinjaa kaadhali

Female : Aruvathu aayiduchu
Mani vilaa mudinjiduchu
Aanaalum love jodi thaan

Male : Iruvathil aarambichom
Innumum mudiyalaiyae
Nammoda love story thaan

Female : Ithu valentine thirunaalthaan
Pudhu urchaagam tharum naalthaan
Naamma ennaalum lovebirds-u-thaan
Vaa thalaivaa gummaalam adippomae..ae..

Male & Female : Aruvathu aayiduchu
Mani vilaa mudinjiduchu
Aanaalum love jodi thaan
Iruvathil aarambichom
Innumum mudiyalaiyae
Nammoda love story thaan

பாடகர்கள் : மாணிக்க விநாயகம் மற்றும் மால்குடி சுபா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்

பெண் : இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

ஆண் : இது வேலன்டைன் திருநாள்தான்
புது உற்சாகம் வரும் நாள்தான்
பெண் : நாம்ம எந்நாளும்
லவ்பேர்ட்ஸ்சு தான்
வா தலைவா கும்மாளம் அடிப்போமே…

ஆண் : அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்

பெண் : இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

ஆண் : என் கண்ணான குமரி
உன் ஆட்டம் அழகி
நாடெங்கும் பார்த்தேன் கிடையாது

பெண் : அட என் ஆசை குமரா
அன்பான தோழா
நம்மோட உறவு உடையாது

ஆண் : அடி ஸ்ட்ராங்கான காதல் சாகதது
அது ராங்காக என்றும் போகாதது
பெண் : நாம் கூத்தாடவும்
கை கோர்த்தாடவும்
மனம் காத்தாடி போல் ஆடுதே

ஆண் : அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்

பெண் : இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

ஆண் : உன் உள்ளத்தில் ஒருத்தி
வைக்கின்ற ஒரு தீ
ஓயாமல் எறிஞ்சால் காதல்தான்

பெண் : அவள கல்யாணம் முடிச்சு
கை ரெண்ட புடிச்சு
கொண்டாடும் சுகமும் காதல்தான்

ஆண் : இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா
அத வாடாமல் வாழ வையுங்கடா
பெண் : இங்கு வாழும்வரை
மண்ணில் வீழும்வரை
அத காப்பாத்த முடிஞ்சா காதலி……

பெண் : அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்

ஆண் : இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

பெண் : இது வேலன்டைன் திருநாள்தான்
புது உற்சாகம் வரும் நாள்தான்
நாம்ம எந்நாளும் லவ்பேர்ட்ஸ்சு தான்
வா தலைவா கும்மாளம் அடிப்போமே…

ஆண் மற்றும் பெண் :
அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here