Singers : Hariharan and Sujatha
Music by : Deva
Male : Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Female : Saelai uduthiya vaazhai kannu
Pazhagi paarthaa pachcha mannu
Male : Sirpam pola chinna ponnu
Sikkunnu irukkuthu
Female : Karppamaakkum sakthi omma
Kannil irukuthu…
Male : Thithikkum thevayaani
Adi dhinathorum thevaithaan nee….
Male : Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Male : Chiththirai maasam veyiladikkum
Aippasi maasam mazhaiyadikkum
Karthigai maasam puyaladikkum
Pannirendu maasamum edhiladikkum
Female : Kannil irukkum imaiyaikkum
Kadalil irukkum alaiyadikkum
Kaalanthorum kaaththadikkum
Maarbenum koottukkul manamadikkum
Male : Manasa thoranthu vaiyadi
Ennaalum madhiya virunthu vaiyadi
Un vetkam ennum karai poga
Muththam pottu thuvaikkanum
Muththaara mugam kodadi
Female : Valainji valainji ketkiriyae
Valaiyal udaikka paarkkiriyae
Pichchi poovu nandhavanaththae
Beerangi kondu thaakkuriyae
Male : Aaru malaiyellaam jeyikkiraen
Intha aaru kaja pudavaikku thokkuraen
Male : Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Female : Muththam enakkonnum pudhusu illai
Muththaana sogamum pudhusu illai
Aaanaalum theendu rushi irukku
Aiyya kaiyil vesaiyirukku
Male : Nammai pol inbam adanjathilai
Naanooru muththam koduththathillai
Aanaalum innum michchamiukku
Aayiraththu nooththi ettu vagaiyirukku
Female : Podhum podhum niruththu
Aiyyo porumaiyillai enakku
Nee kattil maelae veedukatta
Naanum engae eedukatta poopola udambenukku
Male : Nizhalu tharaiyila vizhugaiyila
Nilaththila yaedhum kaayamillai
Poovil nuzhaiyum kaaththaaga
Pugunthu varuvaen vaadipullae
Female : Malligappoo vaasam innum theerala
Unga madhura koname maaralae
Male : Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Male : Sirppam pola chinnaponnu
Sikkunnu irukkuthu
Female : Karppamaakkum sakthi omma
Kannil irukuthu…
Male : Thithikkum thevayaani
Adi dhinathorum thevaithaan nee….
Male : Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Female : Saelai uduthiya vaazhai kannu
Pazhagi paarthaa pachcha mannu
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக் கண்ணு
பெண் : சேலை உடுத்திய வாழைக்கண்ணு
பழகி பார்த்தா பச்ச மண்ணு
ஆண் : சிற்பம் போல சின்ன பொண்ணு
சிக்குன்னு இருக்குது
பெண் : கர்ப்பமாக்கும் சக்தி ஒம்ம
கண்ணில் இருக்குது…
ஆண் : தித்திக்கும் தேவயானி
அடி தினந்தோறும் தேவைதான் நீ…….
ஆண் : அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு……
ஆண் : சித்திரை மாசம் வெயிலடிக்கும்
ஐப்பசி மாசம் மழையடிக்கும்
கார்த்திகை மாசம் புயலடிக்கும்
பன்னிரண்டு மாசமும் எதிலடிக்கும்
பெண் : கண்ணில் இருக்கும் இமையடிக்கும்
கடலில் இருக்கும் அலையடிக்கும்
காலந்தோறும் காத்தடிக்கும்
மார்பெனும் கூட்டுக்குள் மனமடிக்கும்…
ஆண் : மனச தொறந்து வையடி
எந்நாளும் மதிய விருந்து வையடி
உன் வெட்கம் என்னும் கறை போக
முத்தம் போட்டு துவைக்கணும்
முத்தார முகம் கொடடி
பெண் : வளைஞ்சி வளைஞ்சி கேட்கிறியே
வளையல் உடைக்க பார்க்கிறியே
பிச்சிப் பூவு நந்தவனத்தே
பீரங்கி கொண்டு தாக்குறியே
ஆண் : ஆறு மலையெல்லாம் ஜெயிக்கிறேன்
இந்த ஆறு கஜ புடவைக்கு தோக்குறேன்…
ஆண் : அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு…
பெண் : முத்தம் எனக்கொண்ணும் புதுசு இல்லை
முந்தான சொகமும் புதுசு இல்லை
ஆனாலும் தீண்டு ருசி இருக்கு
ஐயா கையில் வெசையிருக்கு
ஆண் : நம்மைப் போல் இன்பம் அடஞ்சதில்லை
நாநூறு முத்தம் கொடுத்ததில்லை
ஆனாலும் இன்னும் மிச்சமிருக்கு
ஆயிரத்து நூத்தி எட்டு வகையிருக்கு
பெண் : போதும் போதும் நிறுத்து
அய்யோ பொறுமையில்லை எனக்கு
நீ கட்டில் மேலே வீடுகட்ட
நானும் எங்கே ஈடுகட்ட பூப்போல உடம்பெனக்கு
ஆண் : நிழலு தரையில விழுகையில…
நிலத்தில் ஏதும் காயமில்லை…
பூவில் நுழையும் காத்தாக…
புகுந்து வருவேன் வாடிபுள்ளே…
பெண் : மல்லிகப்பூ வாசம் இன்னும் தீரல…
உங்க மதுர கொணமே மாறலே…
ஆண் : அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு…
ஆண் : சிற்பம் போல சின்னபொண்ணு
சிக்குன்னு இருக்குது…
பெண் : கர்ப்பமாக்கும் சக்தி ஒம்ம
கண்ணில் இருக்குது
ஆண் : தித்திக்கும் தேவயானி
தினந்தோறும் தேவைதான் நீ…
ஆண் : அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு
பெண் : சேலை உடுத்திய வாழைக்கண்ணு
பழகி பார்த்தா பச்ச மண்ணு…….