Singers : Kaushiki Chakrabarty and Padmalatha

Music by : Ghibran

Lyrics by : Vairamuthu

Female : Aruvaakkaaran azhagan peran
Adi nenja thechchi pona thaadikaaran
Aantha kannu azhukku lungi
Aanaalum aasai vaikkum meesaikaaran

Female : Irai vaiththu sikkaatha paravai pola
En kaiyil sikkalaye elaiyan kaalai
Oodum neeril kaanum karaiyil
Kooda vaaraen nizhala pola

Female : Aruvaakkaaran azhagan peran
Adi nenja thechchi pona thaadikaaran
Aantha kannu azhukku lungi
Aanaalum aasai vaikkum meesaikaaran

Female : Kiru kiru kiruvena varuguthu
Oru keezh paarva paarkkaiyil
Viru viru viruvena uruguthu manam
Verasaa nee pogaiyila
Poguthe uyir paadhiyilae
Po po poguthe uyir paathiyilae

Female : Vidu vidu viduvena viru viru viruvena
Mei kaaththu veesayila
Mada mada madavena manam sariyithu
Oru maaraappu aasaiyila
Pookkavaa un saalaiyila

Female : Thangam naan enna thaeikkavaa
Thaaliyil katti meikkavaa
Engum nenjil vaangi kolla
Vaadaa vaadaa…

Female : Aruvaakkaaran azhagan peran
Adi nenja thechchi pona thaadikaaran
Aantha kannu azhukku lungi
Aanaalum aasai vaikkum meesaikaaran

Female : Pada padavena pulambuthu ponnu
Pangaattu mazhaiyaaga
Nazhuvuthu odhunguthu padhunguthu
Manam nari kanda nandaaga
Oduthe uyir neeraaga..aa…

Female : Karu vizhi kiranguthu mayanguthu
Siru kannaaru neeraaga
Kala kalavenna oru sol sollu
Yaar paarkka poraaga
Theayuthe udal naaraaga
Thae thae thaeyuthae udal naaraaga

Female : Konalaai manam aanathae
Naanalaai adhu saayuthae
Annaak kayiril thaali katta
Vaadaa vaadaa

Female : Aruvaakkaaran azhagan peran
Adi nenja thechchi pona thaadikaaran
Aantha kannu azhukku lungi
Aanaalum aasai vaikkum meesaikaaran

Female : Irai vaiththu sikkaatha paravai pola
En kaiyil sikkalaye elaiyan kaalai
Oodum neeril kaanum karaiyil
Kooda vaaraen nizhala pola

பாடகர்கள் : கௌசிகி சக்ரபாணி மற்றும் பத்மலதா

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண் : இறை வைத்து சிக்காத பறவை போல
என் கையில் சிக்கலயே எளையன் காளை
ஓடும் நீரில் காணும் கரையில்
கூட வாரேன் நிழல போல

பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண் : கிரு கிரு கிருவென வருகுது
ஒரு கீழ் பார்வ பார்க்கையில்
விறு விறு விறுவென உருகுது மனம்
வெரசா நீ போகையில
போகுதே உயிர் பாதியிலே
போ போ போகுதே உயிர் பாதியிலே

பெண் : விடு விடு விடுவென விறு விறு விறுவென
மெய் காத்து வீசயில
மடமட மடவென மனம் சரியிது
ஒரு மாராப்பு ஆசையில
பூக்கவா உன் சாலையில

பெண் : தங்கம் நான் என்ன தேய்க்கவா
தாலியில் கட்டி மேய்க்கவா
எங்கும் நெஞ்சில் வாங்கி கொள்ள
வாடா வாடா….

பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண் : பட படவென புலம்புது பொண்ணு
பனங்காட்டு மழையாக
நழுவுது ஒதுங்குது பதுங்குது
மனம் நரி கண்ட நண்டாக
ஓடுதே உயிர் நீராக…ஆ…..

பெண் : கரு விழி கிறங்குது மயங்குது
சிறு கண்ணாறு நீராக
கல கலவென ஒரு சொல் சொல்லு
யார் பார்க்க போறாக
தேயுதே உடல் நாராக
தே தே தேயுதே உடல் நாராக

பெண் : கோனலாய் மனம் ஆனதே
நானலாய் அது சாயுதே
அன்னாக் கயிரில் தாலி கட்ட
வாடா வாடா

பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண் : இறை வைத்து சிக்காத பறவை போல
என் கையில் சிக்கலயே எளையன் காளை
ஓடும் நீரில் காணும் கரையில்
கூட வாரேன் நிழல போல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here