Singers : Chiyaan Vikram, Sindhuri Vishal, Mathichiyam Bala and Suganthi

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Uma Devi

Male : Kizhakku veluthiruchu
Keel vaanam minnudichu
Kandu kaathu iruntha
Kanavu palichuruchu
Ponnatam nellu maninga
Poothu kulinguruchu

Female : Enni vacha karuda chemba
Ella velanjuduchu
Kaiya ethir parthiruntha
Kaalam marri pochu
Male : Namma viyarva ratham ellam
Namakunne sontham aachu

Chorus : Aisha aisha

Male : Kannadi valayalula
Thane nanna ne
Adiye thaane nanna ne
En kathir aruppu
Chorus : Aisha

Male : Kathir aruppu pinthuthadi
Thanne nanna ne
Thaane nanna ne

Female : Hoi thanne nanna ne
Thanne nanna ne
Nellu aruthu niminthu
Nikkum chinna maamave
En chinna maamave
Nee sonna sollai
Sonna sollai naan irupen
Chinna maamave
En chinna maamave
En chella maamave

Male : Un vethala kaiya thotta
Naan mothama sevakuren
Female : Nee mothama sevanthathum
Naan pathiram aayiduren
Male : Nee pathiram aaga venam
Naan pathiram pottu tharen
Female : Meiyaluma mama
Male : Meiyala than

Male : Hey athaiyin mamanum
Pethu eduthu muthu mani sarame
Female : Thanne nanna ne
Thane nanna ne
Hoi thanne nanna ne
Thanne nanna ne

Female : Yov maamasi
Ponnala pooturene
Ponnu ketaye vanthu
Ponnu ketaye ipo
Vevatha veyilula
Venthu porene ippo
Vevatha veyilula
Venthu porene

Male : Adiye en savaram
Ponnu eduthu poota solli
Konji kekuraye
Enna konji kekuraye
Ponnatam nellu irukkuthu
Pootu kadii ponnu ratham
Ponnatam nellu irukkuthu
Pootu kadi ponnu ratham

Female : Poru mela poru katti thookinu
Pogum pothu
Potti pottu kooda varum rosakaara mama

Male : Kalathu mela eri nikkum
Kaatukaari unna
Kalathu mela eri nikkum
Kaatukaari unna
Minji nikka inga oru
Aalau yaru ponne

Male : Adi atha ponne

Male : Kari kolambu konda

Female : En meentha koozhe
Ange mirasu varaan
Aduchu mudi

Chorus : Thanne nanna na
Thanne nanna na
Thanne nanna na
Thanne nanna na
Pozhuthu poguthu
Seekiram eruthu pootanum
Por adikanum nalla
Vaazhnthu kaatanum
Pozhuthu poguthu
Seekiram eruthu pootanum
Por adikanum nalla
Vaazhnthu kaatanum
Thanne nanna ne thane
Thanne nanna ne
Thanne nanna ne thane
Thanne nanna ne
Thanne nanna ne thane
Thanne nanna ne

பாடகர்கள் : சீயான் விக்ரம், சிந்தூரி விஷால், மத்திசயம் பாலா மற்றும் சுகந்தி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : உமா தேவி

ஆண் : கிழக்கு வெளுத்திருச்சு
கீழ் வானம் மின்னிடுச்சு
கண்டு காத்து இருந்தா
கனவு பளிச்சுருச்சு
பொன்னாட்டம் நெல்லு மனிங்க
பூத்து குளிங்குருச்சு

பெண் : எண்ணி வச்சா கருடா செம்பா
எல்லா வெலஞ்சுடுச்சு
கைய எதிர் பார்த்திருந்த
காலம் மாறி போச்சு

ஆண் : நம்ம வியர்வ ரத்தம் எல்லாம்
நமக்குன்னே சொந்தம் ஆச்சு

குழு : ஆயிஷா ஆயிஷா

ஆண் : கண்ணாடி வளையலுல
தானே நன்னா னே
அடியே தானே நன்னா னே
என் கதிர் அறுப்பு
குழு : ஆயிஷா

ஆண் : கதிர் அறுப்பு பின்னுதடி
தானே நன்னா னே
தானே நன்னா னே

பெண் : ஹோய் தானே நன்னா னே
தானே நன்னா னே
நெல்லு அறுத்து நிமிந்து
நிக்கும் சின்ன மாமாவே
என் சின்ன மாமாவே
நீ சொன்னா சொல்லாய்
சொன்ன சொல்லை நான் இருப்பேன்
சின்ன மாமாவே
என் சின்ன மாமாவே
என் செல்ல மாமாவே

ஆண் : உன் வெத்தல கைய தொட்டா
நான் மொத்தமா செவக்குறேன்
பெண் : நீ மொத்தமா செவந்ததும்
நான் பத்திரம் ஆயிடுறேன்

ஆண் : நீ பத்திரம் ஆக வேண்டும்
நான் பத்திரம் போட்டு தாரேன்
பெண் : மெய்யலுமா மாமா
ஆண் : மெய்யால தான்

ஆண் : ஹே அதையும் மாமனும் பெத்து
எடுத்த முத்து மணி சரமே

பெண் : தானே நன்னா னே
தானே நன்னா னே
ஹோய் தானே நன்னா னே
தானே நன்னா னே

பெண் : யோவ் மாமாசி
பொன்னால பூட்டுறேனே
பொன்னு கேட்டாயே வந்து
பொண்ணு கேட்டாயே இப்போ
வேவாத வெயிலுல
வெந்து போறேனே இப்போ
வேவாத வெயிலுல
வெந்து போறேனே

ஆண் : அடியே என் சவரம்
பொண்ணு எடுத்து போட
சொல்லி கொஞ்சி கேக்குறியே
என்ன கொஞ்சி கேக்குறியே
பொன்னாட்டம் நெல்லு இருக்குது
பூட்டு கட்டி பொண்ணு ரத்தம்
பொன்னாட்டம் நெல்லு இருக்குது
பூட்டு கட்டி பொண்ணு ரத்தம்

பெண் : போரு மேல போரு கட்டி தூக்கினு
போகும் போது
போட்டி போட்டு கூட வரும் ரோசகார மாமா

ஆண் : கலத்து மேல எரி நிக்கும்
காட்டுக்காரி உன்ன
கலத்து மேல எரி நிக்கும்
காட்டுக்காரி உன்ன
மிஞ்சி நிக்க இங்க ஒரு
ஆளு யாரு பொன்னே

ஆண் : அடி அத்த பொன்னே

ஆண் : கரி கொழம்ப கொண்டா

பெண் : என் மீந்த கூழே
அங்கே மிராசு வாரான்
அடுச்சு முடி

குழு : தானே நன்னா னே
தானே நன்னா னே
தானே நன்னா னே
தானே நன்னா னே
பொழுது போகுது
சீக்கிரம் ஏறு பூட்டனும்
போர் அடிக்கனும் நல்லா
வாழ்ந்து காட்டணும்
பொழுது போகுது
சீக்கிரம் ஏறு பூட்டனும்
போர் அடிக்கனும் நல்லா
வாழ்ந்து காட்டணும்
தானே நன்னா னே தானே
தானே நன்னா னே
தானே நன்னா னே தானே
தானே நன்னா னே
தானே நன்னா னே தானே
தானே நன்னா னே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here