Singer : P. Susheela

Music by : R. Sudharsanam

Lyrics by : A. Maruthakasi

Female : Aruvi karai orathilae
Amaidhi kollum nerathilae
Paruva kaathu veesudhu
Pala kadhaigal pesudhu

Female : Aruvi karai orathilae
Amaidhi kollum nerathilae
Paruva kaathu veesudhu
Pala kadhaigal pesudhu hoo oo oo

Female : Uruvamilla oruvan ulagil
Onnai padaichaanam
Andha onnukkullae pala porulai
Unara vechaanaam

Female : Uruvamilla oruvan ulagil
Onnai padaichaanam
Andha onnukkullae pala porulai
Unara vechaanaam

Female : Kannukkullae thullum
Meenai kaana vechaanam
Kannukkullae thullum
Meenai kaana vechaanam
Kannathilae rojaa poovai
Minna vechaanaam…
Kannathilae rojaa poovai
Minna vechaanaam..

Female : Aruvi karai orathilae
Amaidhi kollum nerathilae
Paruva kaathu veesudhu
Pala kadhaigal pesudhu hoo oo oo

Female : Annathaiyum nadaiyinilae
Amara vechaanaam
Kaatril aadugindra poongodi pol
Idaiya amaichanaam

Female : Annathaiyum nadaiyinilae
Amara vechaanaam
Kaatril aadugindra poongodi pol
Idaiya amaichanaam

Female : Vanna nila thannai pola
Mugam amaichaanaam
Vanna nila thannai pola
Mugam amaichaanaam
Vaanavillai puruvamaga
Maathi vechaanaam
Vaanavillai puruvamaga
Maathi vechaanaam

Female : Aruvi karai orathilae
Amaidhi kollum nerathilae
Paruva kaathu veesudhu
Pala kadhaigal pesudhu hoo oo oo

Female : Kovai kani thannai udhattil
Kulavi vittanaam
Inbam konjam kili mozhiyai
Naavil ulava vittaanaam

Female : Kovai kani thannai udhattil
Kulavi vittanaam
Inbam konjam kili mozhiyai
Naavil ulava vittaanaam

Female : Megathaiyum koondhalaaga
Meiya vittanaam
Megathaiyum koondhalaaga
Meiya vittanaam
Andha dhegathukku pen ennum
Perai ittaanaam
Andha dhegathukku pen ennum
Perai ittaanaam

Female : Aruvi karai orathilae
Amaidhi kollum nerathilae
Paruva kaathu veesudhu
Pala kadhaigal pesudhu hoo oo oo

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : அருவிக் கரை ஓரத்திலே
அமைதி கொள்ளும் நேரத்திலே
பருவக் காத்து வீசுது
பல கதைகள் பேசுது……

பெண் : அருவிக் கரை ஓரத்திலே
அமைதி கொள்ளும் நேரத்திலே
பருவக் காத்து வீசுது
பல கதைகள் பேசுது…… ஹோ ஓ

பெண் : {உருவமில்லா ஒருவன் உலகில்
ஒண்ணைப் படைச்சானாம்
அந்த ஒண்ணுக்குள்ளே பலப் பொருளை
உணர வச்சானாம்} (2)

பெண் : கண்ணுக்குள்ளே துள்ளும்
மீனைக் காண வச்சானாம்
கண்ணுக்குள்ளே துள்ளும்
மீனைக் காண வச்சானாம்
கன்னத்திலே ரோஜாப் பூவை
மின்ன வச்சானாம்..
கன்னத்திலே ரோஜாப் பூவை
மின்ன வச்சானாம்..ம்ம்ம்ம்ம்ம்

பெண் : அருவிக் கரை ஓரத்திலே
அமைதி கொள்ளும் நேரத்திலே
பருவக் காத்து வீசுது
பல கதைகள் பேசுது…… ஹோ ஓ

பெண் : அன்னத்தையும் நடையினிலே
அமர வச்சானாம்
காற்றில் ஆடுகின்ற பூங்கொடிப் போல்
இடைய அமைச்சானாம்

பெண் : அன்னத்தையும் நடையினிலே
அமர வச்சானாம்
காற்றில் ஆடுகின்ற பூங்கொடிப் போல்
இடைய அமைச்சானாம்

பெண் : வண்ண நிலா தன்மை போல
முகம் அமைச்சானாம்
வண்ண நிலா தன்மை போல
முகம் அமைச்சானாம்
வானவில்லைப் புருவமாக
மாத்தி வச்சானாம் ……..
வானவில்லைப் புருவமாக
மாத்தி வச்சானாம் ..

பெண் : அருவிக் கரை ஓரத்திலே
அமைதி கொள்ளும் நேரத்திலே
பருவக் காத்து வீசுது
பல கதைகள் பேசுது…… ஹோ ஓ

பெண் : கோவைக் கனி தன்னை உதட்டில்
குலவி விட்டானாம்
இன்பம் கொஞ்சும் கிளி மொழியை
நாவில் உலவ விட்டானாம்

பெண் : கோவைக் கனி தன்னை உதட்டில்
குலவி விட்டானாம்
இன்பம் கொஞ்சும் கிளி மொழியை
நாவில் உலவ விட்டானாம்

பெண் : மேகத்தையும் கூந்தலாக
மேய விட்டானாம்
மேகத்தையும் கூந்தலாக
மேய விட்டானாம்
அந்த தேகத்துக்குப் பெண் என்னும்
பேரை இட்டானாம்………
அந்த தேகத்துக்குப் பெண் என்னும்
பேரை இட்டானாம்….

பெண் : அருவிக் கரை ஓரத்திலே
அமைதி கொள்ளும் நேரத்திலே
பருவக் காத்து வீசுது
பல கதைகள் பேசுது…… ஹோ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here