Singer : Swarnalatha

Music by : Adithyan

Female : Aruvi onnu kudhikuthu
Vanthu paarunga
Kuruvi onnu kulikkudhu
Kanna moodunga

Female : Paatu katti paadidum
Natu kattai naanunga
Selai ennun kootukkul
Serthu vecha thaenunga

Female : Aruvi onnu kudhikuthu
Vanthu paarunga
Kuruvi onnu kulikkudhu
Kanna moodunga

Female : Aan thodatha meniyai
Meen thottu paarkaiyil
Mella mella noguthu
Melum konjam verkuthu

Female : Enakkul engo engo
Neerthuli sendraduthu
Nimmathi undaaguthu
Thaana sirichu thaniya kulichen
Thaavani ennanathu…

Female : Aruvi onnu kudhikuthu
Vanthu paarunga
Kuruvi onnu kulikkudhu
Kanna moodunga

Female : Azhaga thaniya aalanum
Aasai theera kulikanum
Inba vaasal thurakanum
Ella narambum thudikanum

Female : Paasamum nee paarkanum
Paruvamum theerum munnae
Panthikku paai podanum
Vellari pinjukku vidhaiyae illa
Muzhusaa nee thinganum

Female : Aruvi onnu kudhikuthu
Vanthu paarunga
Kuruvi onnu kulikkudhu
Kanna moodunga

Female : Paatu katti paadidum
Natu kattai naanunga
Selai ennun kootukkul
Serthu vecha thaenunga

Female : Aruvi onnu kudhikuthu
Vanthu paarunga
Kuruvi onnu kulikkudhu
Kanna moodunga

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : ஆதித்யன்

பெண் : அருவி ஒன்னு குதிக்குது
வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது
கண்ண மூடுங்க
பாட்டு கட்டி பாடிடும்
நாட்டு கட்டை நானுங்க
சேலை என்னும் கூட்டுக்குள்
சேர்த்து வச்ச தேனுங்க

பெண் : அருவி ஒன்னு குதிக்குது
வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது
கண்ணா மூடுங்க

பெண் : ஆண் தொடாத மேனியை
மீன்கள் தொட்டு பார்க்கையில்
மெல்ல மெல்ல நோகுது
மேலும் கொஞ்சம் வேற்குது
எனக்குள் எங்கோ எங்கோ
நீர்த்துளி சென்றாடுது
நிம்மதி உண்டாகுது
தான சிரிச்சு தனியா குளிச்சேன்
தாவணி என்னானது.

பெண் : அருவி ஒன்னு குதிக்குது
வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது
கண்ணா மூடுங்க
பாட்டு கட்டி பாடிடும்
நாட்டு கட்டை நானுங்க
சேலை என்னும் கூட்டுக்குள்
சேர்த்து வச்ச தேனுங்க

பெண் : அருவி ஒன்னு குதிக்குது
வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது
கண்ணா மூடுங்க

பெண் : அழக தனியா ஆளனும்
ஆச தீர குளிக்கணும்
இன்ப வாசல் துறக்கணும்
எல்லா நரம்பும் துடிக்கணும்
பாசமும் நீ பார்க்கணும்
பருவமும் தீரும் முன்னே
பந்திக்கு பாய் போடணும்
வெள்ளரி பிஞ்சுக்கு விதையே
இல்ல முழுசா நீ திங்கணும்

பெண் : அருவி ஒன்னு குதிக்குது
வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது
கண்ணா மூடுங்க
பாட்டு கட்டி பாடிடும்
நாட்டு கட்டை நானுங்க
சேலை என்னும் கூட்டுக்குள்
சேர்த்து வச்ச தேனுங்க

பெண் : அருவி ஒன்னு குதிக்குது
வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது
கண்ணா மூடுங்க


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here