Singer : P. Bhanumathi

Music by : K. V. Mahadevan

Female : Asaindhaadum thendralae
Thoodhu sellaaiyo…
Thaen amudhaana kavi paadi
Saedhi sollaaiyo…

Female : Asaindhaadum thendralae
Thoodhu sellaaiyo
Thaen amudhaana kavi paadi
Saedhi sollaaiyo

Female : Asaindhaadum thendralae
Thoodhu sellaaiyo
Thaen amudhaana kavi paadi
Saedhi sollaaiyo
Asaindhaadum thendralae
Thoodhu sellaaiyo

Female : Alaiyai polae aazhiyin melae
Ullam alai modhum velai aasaiyinaalae

Female : Alaiyai polae aazhiyin melae
Ullam alai modhum velai aasaiyinaalae
Nilai thadumaarudhae
Vizhighalum thaedudhae
Nilai thadumaarudhae
Vizhighalum thaedudhae
Ninaivilumae kanavilumae avarai naadudhae

Female : Asaindhaadum thendralae
Thoodhu sellaaiyo
Thaen amudhaana kavi paadi
Saedhi sollaaiyo
Asaindhaadum thendralae
Thoodhu sellaaiyo

Female : Kadhaiyaa karpanaiyaa kaaviyamaa
Kannaal pesum oviyamaa

Female : Kadhaiyaa karpanaiyaa kaaviyamaa
Kannaal pesum oviyamaa
Kaadhalin thyaagiyaa
Kadandhidum yogiyaa
Kaadhalin thyaagiyaa
Kadandhidum yogiyaa
Kaaranamae naanariyaen
Manamae yengudhae

Female : Asaindhaadum thendralae
Thoodhu sellaaiyo
Thaen amudhaana kavi paadi
Saedhi sollaaiyo
Asaindhaadum thendralae
Thoodhu sellaaiyo

Female : Asaindhaadum thendralae…

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பெண் : அசைந்தாடும் தென்றலே
தூது செல்லாயோ…….
தேன் அமுதான கவி பாடி
சேதி சொல்லாயோ…….

பெண் : அசைந்தாடும் தென்றலே
தூது செல்லாயோ…….
தேன் அமுதான கவி பாடி
சேதி சொல்லாயோ…….

பெண் : அசைந்தாடும் தென்றலே
தூது செல்லாயோ…….
தேன் அமுதான கவி பாடி
சேதி சொல்லாயோ…….
அசைந்தாடும் தென்றலே
தூது செல்லாயோ…….

பெண் : அலையை போலே ஆழியின் மேலே
உள்ளம் அலை மோதும் வேலை ஆசையினாலே

பெண் : அலையை போலே ஆழியின் மேலே
உள்ளம் அலை மோதும் வேலை ஆசையினாலே
நிலை தடுமாறுதே
விழிகளும் தேடுதே
நிலை தடுமாறுதே
விழிகளும் தேடுதே
நினைவிலுமே கனவிலுமே அவரை நாடுதே

பெண் : அசைந்தாடும் தென்றலே
தூது செல்லாயோ…….
தேன் அமுதான கவி பாடி
சேதி சொல்லாயோ…….
அசைந்தாடும் தென்றலே
தூது செல்லாயோ…….

பெண் : கதையா கற்பனையா காவியமா
கண்ணால் பேசும் ஓவியமா

பெண் : கதையா கற்பனையா காவியமா
கண்ணால் பேசும் ஓவியமா
காதலின் தியாகியா
கடந்திடும் யோகியா
காதலின் தியாகியா
கடந்திடும் யோகியா
காரணமே நான் அறியேன்
மனமே ஏங்குதே

பெண் : அசைந்தாடும் தென்றலே
தூது செல்லாயோ…….
தேன் அமுதான கவி பாடி
சேதி சொல்லாயோ…….
அசைந்தாடும் தென்றலே
தூது செல்லாயோ…….

பெண் : அசைந்தாடும் தென்றலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here