Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : S. M. Subbaiah Naidu

Male : Aasaipattathu naanalla
Manathu en manathu
Female : Avasarapattathu naanalla
Vayathu ilam vayathu

Male : Aasaipattathu naanalla
Manathu en manathu
Female : Avasarapattathu naanalla
Vayathu ilam vayathu

Male : Azhagu kedaamal medhuvaaga….aaa….
Anaikattumaa naan idhamaaga…aa….
Azhagu kedaamal medhuvaaga…
Anaikattumaa naan idhamaaga…
Nenjanaiyo illai panjanaiyo
Nenjanaiyo illai panjanaiyo
Thuyil kolla vendum sugamaga….

Female : Sevvidhazhoram pazhachchaaru…oo..
Saerththu vaiththaenae suvaippaaru…oo…
Nenjanaiyo illai panjanaiyo
Saerththu vaiththaenae suvaippaaru…
Madiyinil vanthu kudiyaeru
Madiyinil vanthu kudiyaeru
Vidiya mattum nee ilaippaaru
Male : Aah..

Male : Aasaipattathu naanalla
Manathu en manathu
Female : Avasarapattathu naanalla
Vayathu ilam vayathu

Male : Munnazhagil oru thaerottam…mm….mmm
Pinnazhagil oru neerottam…mm…mm…
Munnazhagil oru thaerottam…
Pinnazhagil oru neerottam…
Ponnazhagae vanna poovazhagae….
Ponnazhagae vanna poovazhagae…
Unnarugae en uyirottam….

Female : Kangalinaalae panthalidu…ooo..oo…
Kaigalinaalae maalaiyidu…ooo..oo…
Kangalinaalae panthalidu…
Kaigalinaalae maalaiyidu…
Ilamai mudhal varum mudhumai varai
Ilamai mudhal varum mudhumai varai
Valarattumae nam kadhal kadhai…aah…

Male : Aasaipattathu naanalla
Manathu en manathu
Female : Avasarapattathu naanalla
Vayathu ilam vayathu

Both : Aha haa aha haa ahhaa…aa….
Ooho ooho ohhoho…oo….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ஆசைப்பட்டது நானல்ல
மனது என் மனது
பெண் : அவசரப்பட்டது நானல்ல
வயது இளம் வயது….

ஆண் : ஆசைப்பட்டது நானல்ல
மனது என் மனது
பெண் : அவசரப்பட்டது நானல்ல
வயது இளம் வயது….

ஆண் : அழகு கெடாமல் மெதுவாக…….ஆஅ……
அணைக்கட்டுமா நான் இதமாக…..ஆ…….
அழகு கெடாமல் மெதுவாக…….
அணைக்கட்டுமா நான் இதமாக…..
நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ
நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ
துயில் கொள்ள வேண்டும் சுகமாக…..

பெண் : செவ்விதழோரம் பழச்சாறு……..ஊ……
சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு……ஊஉ…
செவ்விதழோரம் பழச்சாறு……
சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு……
மடியினிலே வந்து குடியேறு…..
மடியினிலே வந்து குடியேறு…..
விடிய மட்டும் நீ இளைப்பாறு……
ஆண் : ஆஹ்……

ஆண் : ஆசைப்பட்டது நானல்ல
மனது என் மனது
பெண் : அவசரப்பட்டது நானல்ல
ம்ம் வயது இளம் வயது….

ஆண் : முன்னழகில் ஒரு தேரோட்டம்……ம்…ம்ம்……
பின்னழகில் ஒரு நீரோட்டம்….ம்ம்…..ம்ம்…..
முன்னழகில் ஒரு தேரோட்டம்…..
பின்னழகில் ஒரு நீரோட்டம்….
பொன்னழகே வண்ணப் பூவழகே……
பொன்னழகே வண்ணப் பூவழகே……
உன்னருகே என் உயிரோட்டம்……..

பெண் : கண்களினாலே பந்தலிடு……..உஊ……
கைகளினாலே மாலையிடு………உஊ……
கண்களினாலே பந்தலிடு……..
கைகளினாலே மாலையிடு…..
இளமை முதல் வரும் முதுமை வரை
இளமை முதல் வரும் முதுமை வரை
வளரட்டுமே நம் காதல் கதை…..ஆஹ்

ஆண் : ஆசைப்பட்டது நானல்ல
மனது என் மனது
பெண் : அவசரப்பட்டது நானல்ல
வயது இளம் வயது….

இருவர் : அஹ ஹா அஹ ஹா அஹ்ஹா…ஆ….
ஒஹோ ஒஹோ ஒஹோஹோ…ஓ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here