Singers : Yuvan Shankar Raja and Shreya Ghoshal

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Vivek

Male : Asaivindri asaivae indri
Unn mun nindru ketkindren
Imaikkamal neeyum ennai
Parthal en seiven?

Male : Edhan meedhum aasai eadhum
Vendam endrai yosithaen
Athukooda aasaidhanae
Iyyo en seivaen?

Male : Thalayin pinnae pinnae
Veesum oliyil konjam enakum thaa!
Undhan bothi nizhalin
Paadhi nizhalai konjam enakum thaa!

Female : Alai yeathum illaa aazhiyilae
Nilavai pidungi veesathae?
Unnai kaanaa vaelaiyilae
Kannal pesathae

Female : Ada nettru nalai veenena nee
Sonnai indril vazhkindraen
Ennul ennai veezh endraai
Unnul veezhkindraen

Female : Azhagin melae idhayam yaeri
Nazhuvi keezhae veezha
Mezhugin melae theeyil thoindha
Kadhal vaalum keera

Female : Thirakkindra kannukullae
Theeyin veppam paaya
Urainthingu yengum nenjam
Konjam kulir kaaya

Male : Sirppam yaar? ada
Sirppi yaar?
Enthan kelvi saridhanaa?
Theeyil ennai vaattugiraai
Silaiyae nanthanaa?

Male : Ulagae ingae theeppilambaai
Uyir naan vazhindhaen
Theekkuzhambaai
Irugi ponaen irumbaai
Nan aanenae pudhithaai..hey eyy

Male : Asaivindri asaivae indri
Unn mun nindru ketkindren
Imaikkamal neeyum ennai
Parthal en seiven?

Female : Thalayin pinnae pinnae
Veesum oliyil konjam enakum thaa!
Undhan bothi nizhalin
Paadhi nizhalai konjam enakum thaa!

Female : Alai yeathum illaa aazhiyilae
Nilavai pidungi veesathae?
Unnai kaanaa vaelaiyilae
Kannal pesathae

Female : Ada nettru nalai veenena nee
Sonnai indril vazhkindraen
Ennul ennai veezh endraai
Unnul veezhkindraen

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : அசைவின்றி அசைவே இன்றி
உன் முன் நின்று கேட்கின்றேன்
இமைக்காமல் நீயும் என்னை
பார்த்தால் என் செய்வேன்?

ஆண் : எதன் மீது ஆசை ஏதும்
வேண்டாம் என்றாய் யோசித்தேன்
அதுகூட ஆசைதானே
ஐயோ என் செய்வேன்?

ஆண் : தலையின் பின்னே பின்னே
வீசும் ஒளியில் கொஞ்சம் எனக்கும் தா!
உந்தன் போதி நிழலின்
பாதி நிழலை கொஞ்சம் எனக்கும் தா!

பெண் : அலை யேதும் இல்ல ஆழியிலே
நிலவாய் பிடுங்கி வீசாதே?
உன்னை காணா வேளையிலே
கண்ணால் பேசாதே

பெண் : அட நேற்று நாளை வீணென நீ
சொன்னாய் இன்றில் வாழ்கின்றேன்
என்னுள் என்னை வீழ் என்றாய்
உன்னுள் வீழ்கின்றேன்

பெண் : அழகின் மேலே இதயம் ஏறி
நழுவி கீழே வீழ
மெழுகின் மேலே தீயில் தோய்ந்த
காதல் வாளும் கீற

பெண் : திறக்கின்ற கண்ணுக்குள்ளே
தீயின் வெப்பம் பாய
உறைந்திங்கு ஏங்கும் நெஞ்சம்
கொஞ்சம் குளிர் காய

ஆண் : சிற்பம் யார்?
அட சிற்பி யார்?
எந்தன் கேள்வி சரிதானா?
தீயின் என்னை வாட்டுகிறாய்
சிலையே நான்தானா?

ஆண் : உலகே இங்கே தீப்பிழம்பாய்
உயிர் நான் வழிந்தேன் தீக்குழம்பாய்
இருகி போனேன் இரும்பாய்
நான் ஆனேனே புதிதாய்

ஆண் : அசைவின்றி அசைவே இன்றி
உன் முன் நின்று கேட்கின்றேன்
இமைக்காமல் நீயும் என்னை
பார்த்தால் என் செய்வேன்?

பெண் : தலையின் பின்னே பின்னே
வீசும் ஒளியில் கொஞ்சம் எனக்கும் தா!
உந்தன் போதி நிழலின்
பாதி நிழலை கொஞ்சம் எனக்கும் தா!

பெண் : அலை யேதும் இல்லா ஆழியிலே
நிலை பிடுங்கி வீசாதே!
உன்னை காணா வேளையிலே
கண்ணால் பேசாதே

பெண் : அட நேற்று நாளை வீணென நீ
சொன்னாய் இன்றில் வாழ்கின்றேன்
என்னுள் என்னை வீழ் என்றாய்
உன்னுள் வீழ்கின்றேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here