Singers : Yazin Nizar and Padmalatha

Music by : Ghibran

Lyrics by : Mohan Rajan

Male : Asathura asathura machi
Iva paravasam kodukura
Hot machi
Adada ivala or machi
Or adidhadi yaami undaachi

Male : Vandhaale stargem girl
Kannellaam
Thandhaalae ausum feel
Nenjellaam

Male : Yaar varainjadhoo
Ivalidam oor valinjudho
Thaen vadinjudho
Aangalin game olinjudho

Male : Por moondadho
Ivalaal thee kizhambudho
Poor vainalaai
Ivaladhu per paravudho

Female : Mmmm.. enna nadakiratho
Naan kadhai pesida
Vaarthai illai yeno
Mmm irakkai mulaikkiradho
Unnai paartha nodiyil
En manam veezhndhadho

Female : Yen en kaalgal rendum
Nee pogum dhisaiyil pogindradhoo
Yen ull nenjam mella
Un pera ketka yengidudho

Female : Putham pudhu unarvinai
Kandupidithenae
Enna idhu kaanbatharkkul
Ennai tholaithaenoo

Female : Kangal irandai moodidaamal
Unai rasithenae
Ucharikkum varthai ellaam
Unnai inaithaeno

Male : Ival pinnal camera kodi
Min miniyaai minnumae koodi
Ival vandhaal visirigal thedi
Rasikudhuda emmadi

Male : Yaar varainjadhoo
Ivalidam oor valinjudho
Thaen vadinjudho
Aangalin game olinjudho

பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் பத்மலதா

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : அசத்துரா அசத்துரா மச்சி
இவ பரவசம் கொடுக்குறா
ஹாட் மச்சி
அட இவள ஓர் மச்சி
ஓர் அடிதடியாமி உண்டாச்சி

ஆண் : வந்தாலே ஸ்டார் ஜெம் கேள்ல்
கண்ணெல்லாம்
தந்தாளே ஆசம் ஃபீல்
நெஞ்செல்லாம்

ஆண் : யார் வரைஞ்சதோ
இவளிடம் ஊர் வழிஞ்சதோ
தேன் வடிஞ்சதோ
ஆண்களின் கேம் ஒழிஞ்சதோ

ஆண் : போர் மூண்டதோ
இவளால் தீ கிழம்புதோ
போர் வைலனாய்
இவளது பேர் பரவுதோ

பெண் : ம்… என்ன நடக்கிறது
நான் கதை பேசிட
வார்த்தை இல்ல ஏனோ
ம்… இறக்கை முளைக்கிறதோ
உன்னை பார்த்த நொடியில்
என் மனம் வீழ்ந்ததோ

பெண் : ஏன் கால்கள் இரண்டும்
நீ போகும் திசையில் போகின்றதோ
ஏன் உள் நெஞ்சம் மெல்ல
உன் பேரை கேட்க ஏங்கிடுதோ

பெண் : புத்தம் புது உணர்வை
கண்டுபிடித்தேனே
என்ன இது காண்பதற்குள்
என்னை தொலைத்தேனோ

பெண் : கண்கள் இரண்டை மூடிடிடாமல்
உனை ரசித்தேனே
உச்சரிக்கும் வார்த்தையெல்லாம்
உன்னை இணைத்தேனோ

ஆண் : இவள் பின்னால் கேமரா கோடி
மின்மினியாய் மின்னுமே கூடி
இவள் வந்தாள் விசிறிகள் தேடி
ரசிக்குதடா எம்மாடி

ஆண் : யார் வரைஞ்சதோ
இவளிடம் ஊர் வழிஞ்சதோ
தேன் வடிஞ்சதோ
ஆண்களின் கேம் ஒழிஞ்சதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here