Singer : Velmurugan

Music by : Al Rufian

Lyrics by : A. C. Sekar

Male : Thiruvizha kootathula
Thirunangai attam
Chinnanjiru ilasunga thaan
Engaloda koottam

Male : Othayila ponaalum
Atchapadamattoom
Ondikondi vandhaalum
Mallukatti paapom

Male : Aska bhandhi seasonatta
Hisika pangu seesanavae
Ivala ivana avala
Avala avana ivala..hey

Male : Aadu maadukitta kooda
Anbu veikkuranga
Thirunangainga engakitta
Vambhu izhukkuranga

Male : Annan thambhi kooda thaana
Aandavanum padaichaan
Manushapaya marandhuputtu
Anadhaiya vechaan

Male : Aska bhandhi seasonatta
Hisika pangu seesanavae
Ivala ivana avala
Avala avana ivala..hey

Male : Saathi madha baedhamellaam
Engalukku illa
Busukkulla ponaalum
Ticket theva illa

Male : Thaai thagappan thaan engala tahan
Veedhiyil vittanga
Em porappa anadhaiyaa
Vittadhilla naanga

Male : Aska bhandhi seasonatta
Hisika pangu seesanavae
Ivala ivana avala
Avala avana ivala..hey

Male : Anba engala aala vandha..aa..aa.aa..
Anba engala aalavandha
Aadharavu kodupom
Adhigaara athumeerala
Viratti naanga adippom

Male : Aadhi sivan amsamada
Engaloda vamsamada
Manidha
Unakku theridha
Puridha nalla puridha
Yeleyy

பாடகர் : வேல் முருகன்

இசை அமைப்பாளர் : அல் ரூபியான்

பாடல் ஆசிரியர் : ஏ. சி. சேகர்

அல் ரூபியான்

ஆண் : திருவிழா கூட்டத்துல
திருநங்கைங்க ஆட்டம்
சின்னஞ்சிறு இளசுங்கதான்
எங்களோட கூட்டம்

ஆண் : ஒத்தையில போனாலும்
அச்சப்படமாட்டோம்
ஒன்டிக்கொண்டி வந்தாலும்
மல்லுக்கட்டி பாப்போம்

ஆண் : ஹஸ்க்கு பங்கு சீசனாட்ட
ஹிஸ்ங்க பங்கு சீசவே
இவளா இவனா அவளா
அவளா அவனா இவளா

ஆண் : ஆடு மாடுகிட்ட
அன்பு வைக்கிறாங்க
திருநங்கைங்க எங்ககிட்ட
வம்பு இழுக்கிறாங்க

ஆண் : அண்ணன் தம்பி கூட தான
ஆண்டவனும் படைச்சான்
மனுசபய மறந்துபுட்டு
அனாதையா வச்சான்

ஆண் : ஹஸ்க்கு பங்கு சீசனாட்ட
ஹிஸ்ங்க பங்கு சீசவே
இவளா இவனா அவளா
அவளா அவனா இவளா..ஹே

ஆண் : சாதி மத பேதமெல்லாம்
எங்களுக்கு இல்ல
பஸ்சுக்குள்ள போனாலும்
டிக்கெட்டு தேவையில்ல

ஆண் : தாய் தகப்பன் தான் எங்களத்தான்
வீதியில் விட்டாங்க
எம்பொறப்ப அனாதையா
விட்டதில்ல நாங்க

ஆண் : ஹஸ்க்கு பங்கு சீசனாட்ட
ஹிஸ்ங்க பங்கு சீசவே
இவளா இவனா அவளா
அவளா அவனா இவளா

ஆண் : அன்பா எங்கள ஆளவந்தா… ஆஆஆ…
அன்பா எங்கள ஆளவந்தா
ஆதரவு கொடுப்போம்
அதிகார அத்துமீறல
விறட்டி நாங்க அடிப்போம்

ஆண் : ஆதி சிவன் அம்சமடா
எங்களோட வம்சமடா
மனிதா
உனக்கு தெரிதா
புரிதா
நல்லா புரிதா.ஏ ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here