Singer : Anitha

Music by : Tajnoor

Lyrics by : Inba kalil

Female : Asukkunnu pusukkunnu
En manasathaan izhuthu puttaan
Vedukku padakkunnu thaan
En usira kadathi puttaan

Female : Asukkunnu pusukkunnu
En manasathaan izhuthu puttaan
Vedukku padakkunnu thaan
En usira kadathi puttaan

Female : Pakki payala un mela
Paithiyam aanenda
Sikki kitten unnala
En veetaiyum marandhenda

Female : Rowdy payale
En thunaiya vaayenda
Muzhusa unakku
Naan ennaiyum thaarenda

Female : Asukkunnu pusukkunnu
En manasathaan izhuthu puttaan
Vedukku padakkunnu thaan
En usira kadathi puttaan

Female : Nee micham vecha thaeneeru
Enakku thaenachuda
Un echipatta thanneeru
Ilaneeru aachuda

Female : Thooki podum thundu beedi
Manakkum bathida
Naan thoongum ninaikkiren
Unna pathida

Female : Karichaan mandakkara
En manasa karaicha veera
Pothi pothi vechirukken
Unna nenji poora

Female : Sothu sogam venam
Indha otha rooba podhum
Adha pathirama mudinju vaippen
Mundhiyila naanum
Mundhiyila naanum

Male : Ding ding diyaana
Villa maamaan ini varuvaana
Deng deng deiyaana
Ava dengvara ivan arupaana

Female : Endha so neeyum panna
Indha thaavni potta penna
Vayasupulla naan thaan
Enakku bayamae illa thaanda

Female : Un anbu vendum
Indha prendu
Manasu eppovum nee dhaan
En veettil thadaiya yaarum illai
Kadhal pannikooda
Kadhal pannikooda

Male : Ding ding diyaana
Villa maamaan ini varuvaana
Deng deng deiyaana
Ava denvara ivan arupaana

Female : Asukkunnu pusukkunnu
En manasathaan izhuthu puttaan
Vedukku padakkunnu thaan
En usira kadathi puttaan

பாடகி : அனிதா

இசை அமைப்பாளர் : தாஜ்நூர்

பாடல் ஆசிரியர் : இன்ப கலீல்

பெண் : அசுக்குன்னு புசுக்குன்தான்
என் மனசத்தான் இழுத்துப்புட்டான்
வெடுக்கு புடுக்குன்னுதான்
என் உசிர கடத்திபுட்டான்

பெண் : அசுக்குன்னு புசுக்குன்தான்
என் மனசத்தான் இழுத்துப்புட்டான்
வெடுக்கு புடுக்குன்னுதான்
என் உசிர கடத்திபுட்டான்

பெண் : பக்கி பயல உன் மேல பைய
உன் மேல பைத்தியம் ஆனேன்டா
சிக்கிட்ட உன்னால
என் வீட்டையும் மறந்தேன்டா

பெண் : ரவுடி பயலே
என் துணையா வாயேன்டா
முழுசா உனக்கு
நான் என்னையும் தாரான்டா

பெண் : அசுக்குன்னு புசுக்குன்தான்
என் மனசத்தான் இழுத்துப்புட்டான்
வெடுக்கு புடுக்குன்னுதான்
என் உசிர கடத்திபுட்டான்

பெண் : நீ மிச்சம் வச்ச தேநீரு
எனக்கு தேனாச்சுட
உன் எச்சிபட்ட தண்ணீரு
இளநீரு ஆச்சுடா

பெண் : தூக்கி போடும் துண்டு பீடி
மணக்கும் பத்திடா
நான் தூங்கும் நினைக்குறேன்
உன்ன பத்திடா

பெண் : கரிச்சான் மண்டக்காரா
என் கரைச்ச வீரா
பொத்தி பொத்தி வச்சிருக்கேன்
உன்ன நெஞ்சி பூரா

பெண் : சொத்து சொகம் வேணாம்
இந்த ஒத்த ரூபா போதும்
அத பத்திரமா முடிஞ்சி வைப்பேன்
முந்தியில நானும்
முந்தியில நானும்

ஆண் : டிங் டிங் டிய்யானா
வில்ல மாமான் இனி வருவானா
டெங் டெங் டெய்யானா
அவ டங்கு வார இவன் அறுப்பானா

பெண் : எந்த சோ நீயும் பண்ண
இந்த தாவணி போட்ட பெண்ண
வயசுப்புள்ள நான்தான்
எனக்கு பயமே இல்ல தான்டா

பெண் : உன் அன்ப வேண்டும்
இந்த ஃபரெண்டு
மனச எப்பவும் நீதான்
எ வீட்டில் தடையா யாரும் இல்லை
காதல் பண்ணிக்கோடா
காதல் பண்ணிக்கோடா

ஆண் : டிங் டிங் டிய்யானா
வில்ல மாமான் இனி வருவானா
டெங் டெங் டெய்யானா
அவ டங்கு வார இவன் அறுப்பானா

பெண் : அசுக்குன்னு புசுக்குன்தான்
என் மனசத்தான் இழுத்துப்புட்டான்
வெடுக்கு புடுக்குன்னுதான்
என் உசிர கடத்திபுட்டான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here