Singers : L. R. Eswari, B. S. Sasirekha and L. R. Anjali

Music by : M. S. Viswanathan

Female : Aththamaga kaaththirunthaa aththaanukkaaga
Female : Aaruvaga poova mudichchu yae pulla
Female : Aththaanum vanthittaaru aavani maasam
Yaanai mela ooruvalam vachchi

Female : Aththamaga kaaththirunthaa aththaanukkaaga
Aaruvaga poova mudichchu yae pulla
Aththaanum vanthittaaru aavani maasam
Yaanai mela ooruvalam vachchi

Female : Kaaththadikkithu mazhi pozhiyuthu
Veettu kadhavu padapadakkuthu
Kaaththadikkithu mazhi pozhiyuthu
Veettu kadhavu padapadakkuthu aaththaadi avarthaanaa

Female : Saaththunatha thorannthu vachchu aaththiramaa
Veliya vanthaar kaaththu senja thavaruthaanaa

Female : Chinnakkutti idaiyavittu
Sivappu selai agaluthu
Vanna vanna valaiyalellaam
Kaiya vittu nazhuvuthu

Female : Thattivitta kaaththu vanthu
Sarasamaadi thazhuvuthu
Thalli thalli paakkuraalae
Enna seiya mudiyuthu
Enna seiya mudiyuthu

Female : Aththamaga kaaththirunthaa aththaanukkaaga
Aaruvaga poova mudichchu yae pulla
Aththaanum vanthittaaru aavani maasam
Yaanai mela ooruvalam vachchi

Female : {Haa paalumillai palliyilae
Naalu naalaa urakkamilla
Paarththa pakkam nikkuraandi
Female : Aalamaram polirunthaa aruvam pullu
Pola melinjaa appadi sokkuraadi} (2)

Female : Thanniyilae kulikkaponaa
Tharaiyil vizhunthu uruluraa
Santhanaththa ninaichchukittu
Kungumaththa thadavuraa….

Female : Andhiyilae ponnakkooda
Aasaiyoda paakkuraa
Achchamilla vekkamilla
Yaaru solli kekkuraa
Yaaru solli kekkuraa

Female : Aththamaga kaaththirunthaa aththaanukkaaga
Aaruvaga poova mudichchu yae pulla
Aaruvaga poova mudichchu

Female : Aana vanthathu saena vanthathu pona machchaan
Thirumbi vanthathu nyana ponnu kummi adichchaa
Aana vanthathu saena vanthathu pona machchaan
Thirumbi vanthathu nyana ponnu kummi adichchaa

Female : Naalum vanthathu kizhamai vanthathu melathaalam
Kooda vanthathu thaali katti ammi midhichchaa

Female : Arththa jaama neraththilae azhagu rendu inaiyuthu
Antha neram ennennavo aananthaththil ularuthu
Female : Vannakkili saerththu saerththu
Kaalaiyodu pesuthu
Chinna ponnu vekkaththaala
Sivantha vaaya mooduthu
Sivantha vaaya mooduthu

Female : Aththamaga kaaththirunthaa aththaanukkaaga
Aaruvaga poova mudichchu yae pulla
Aththaanum vanthittaaru aavani maasam
Yaanai mela ooruvalam vachchi
Yaanai mela ooruvalam vachchi

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, பி. எஸ். சசிரேஹா

மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக
பெண் : ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள…
பெண் : அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம்
யானை மேல ஊருவலம் வச்சி

பெண் : அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக
ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள…
அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம்
யானை மேல ஊருவலம் வச்சி

பெண் : காத்தடிக்குது மழை பொழியுது
வீட்டுக்கதவு படபடக்குது
காத்தடிக்குது மழை பொழியுது
வீட்டுக்கதவு படபடக்குது ஆத்தாடி அவர்தானா

பெண் : சாத்துனத தொறந்து வச்சு ஆத்திரமா
வெளிய வந்தார் காத்து செஞ்ச தவறுதானா…….

பெண் : சின்னக்குட்டி இடையவிட்டு
சிவப்பு சேலை அகலுது
வண்ணவண்ண வளையலெல்லாம்
கைய விட்டு நழுவுது

பெண் : தட்டிவிட்ட காத்து வந்து
சரசமாடி தழுவுது
தள்ளி தள்ளிப் பாக்குறாளே
என்ன செய்ய முடியுது
என்ன செய்ய முடியுது……

பெண் : அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக
ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள…
அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம்
யானை மேல ஊருவலம் வச்சி

பெண் : {ஹா பாலுமில்லை பள்ளியிலே
நாலு நாளா உறக்கமில்ல
பார்த்த பக்கம் நிக்குறாண்டி
பெண் : ஆலமரம் போலிருந்தா அருவம் புல்லு
போல மெலிஞ்சா அப்படி சொக்குறாடி} (2)

பெண் : தண்ணியிலே குளிக்கப்போனா
தரையில் விழுந்து உருளுரா
சந்தனத்த நினைச்சுகிட்டு
குங்குமத்த தடவுறா……..

பெண் : அந்தியிலே பொண்ணக்கூட
ஆசையோட பாக்குறா
அச்சமில்ல வெக்கமில்ல
யாரு சொல்லி கேக்குறா
யாரு சொல்லி கேக்குறா

பெண் : அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக
ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள…
ஆறுவக பூவ முடிச்சு

பெண் : ஆன வந்தது சேன வந்தது போன மச்சான்
திரும்பி வந்தது ஞானப் பொண்ணு கும்மி அடிச்சா
ஆன வந்தது சேன வந்தது போன மச்சான்
திரும்பி வந்தது ஞானப் பொண்ணு கும்மி அடிச்சா

பெண் : நாளும் வந்தது கிழமை வந்தது மேளதாளம்
கூட வந்தது தாலிக் கட்டி அம்மி மிதிச்சா

பெண் : அர்த்தஜாம நேரத்திலே அழகு ரெண்டு இணையுது
அந்த நேரம் என்னென்னவோ ஆனந்தத்தில் உளறுது
பெண் : வண்ணக்கிளி சேர்த்து சேர்த்து
காளையோடு பேசுது……
சின்னப் பொண்ணு வெக்கத்தால
சிவந்த வாய மூடுது
சிவந்த வாய மூடுது……

பெண் : அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக
ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள…
அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம்
யானை மேல ஊருவலம் வச்சி
யானை மேல ஊருவலம் வச்சி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here