Singer : P. B. Sreenivas

Music by : K .V. Mahadevan

Lyrics by : Thanjai Vaanan

Female : Athan kaditham nalla muthu muthu
Ahaa en anbu malar kothu kothu
Athan kaditham nalla muthu muthu
Ahaa en anbu malar kothu kothu

Female : Androru naal azhagudanae
Arugil nindren naan
Aasaiyudan anaikka vandhaal
Aalai kaanomaam
Androru naal azhagudanae
Arugil nindren naan
Aasaiyudan anaikka vandhaal
Aalai kaanomaam

Female : Innoru naal ennai
Katti mutham ittaram
Ezhundha pinnae kanavadhuvaai
Irukka kandaaraam

Female : Athan kaditham nalla muthu muthu
Ahaa en anbu malar kothu kothu

Female : Neer nilaiyin nelivinilae
Ennai kandaaraam
Nerungiyadhil iranginaalo
Kulirchi illaiyaam
Neer nilaiyin nelivinilae
Ennai kandaaraam
Nerungiyadhil iranginaalo
Kulirchi illaiyaam

Female : Adhai viduthu nadantha bodhu
Thodarnthu sendraenaam
Aasaiyodu anbae endraal
Yaarum illaiyaam

Female : Athan kaditham nalla muthu muthu
Ahaa en anbu malar kothu kothu

Female : Irandu naal irukku endrae
Yengi ilaikkindraar
Enna thaan anbudanae
Ennullae nirkkindraar
Irandu naal irukku endrae
Yengi ilaikkindraar
Enna thaan anbudanae
Ennullae nirkkindraar

Female : Ennai pola adhirstasaali
Yaar irukkindraar
Endru vandhu kaanbaen endre
Ezhuthi irukkindraar

Female : Athan kaditham nalla muthu muthu
Ahaa en anbu malar kothu kothu
Athan kaditham nalla muthu muthu
Ahaa en anbu malar kothu kothu

பாடகி  : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை வண்ணன்

பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து….

பெண் : அன்றொரு நாள் அழகுடனே
அருகில் நின்றேனாம்
ஆசையுடன் அணைக்க வந்தால்
ஆளைக் காணோமாம்
அன்றொரு நாள் அழகுடனே
அருகில் நின்றேனாம்
ஆசையுடன் அணைக்க வந்தால்
ஆளைக் காணோமாம்

பெண் : இன்னொருநாள் என்னைக்
கட்டி முத்தம் இட்டாராம்
எழுந்த பின்னே கனவதுவாய்
இருக்க கண்டாராம்

பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து

பெண் : நீர் நிலையின் நெளிவினிலே
என்னைக் கண்டாராம்
நெருங்கியதில் இறங்கினாலோ
குளிர்ச்சி இல்லையாம்
நீர் நிலையின் நெளிவினிலே
என்னைக் கண்டாராம்
நெருங்கியதில் இறங்கினாலோ
குளிர்ச்சி இல்லையாம்

பெண் : அதை விடுத்து நடந்த போது
தொடர்ந்து சென்றேனாம்
ஆசையோடு அன்பே என்றால்
யாருமில்லையாம்……

பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து

பெண் : இரண்டு நாள் இருக்கு என்றே
ஏங்கி இளைக்கின்றார்
என்னத்தான் அன்புடனே
என்னுள்ளே நிற்கின்றார்
இரண்டு நாள் இருக்கு என்றே
ஏங்கி இளைக்கின்றார்
என்னத்தான் அன்புடனே
என்னுள்ளே நிற்கின்றார்

பெண் : என்னைப் போலே அதிர்ஷ்டசாலி
யார் இருக்கின்றார்
என்று வந்து காண்பேன் என்று
எழுதியிருக்கின்றார்

பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here