Singers : Malaysia Vasudevan and L. R. Anjali

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Aththaachchi mani paththaachchu
Enna aaraaichchi paiyan vanthaachchu
Chorus : …………
Male : Muththaattam mulla koththaattam
Iva munnottam chinna therottam
Chorus : ………..

Female : Aththaachchi mani paththaachchu
Enna aaraaichchi paiyan vanthaachchu
Chorus : …………
Male : Muththaattam mulla koththaattam
Iva munnottam chinna therottam
Chorus : ………….

Male : Aththaachchi mani paththaachchu
Enna aaraaichchi paiyan vanthaachchu

Male : Kottadi sela katti
Iva konji sirippaalaam
Female : Thottu thazhuvaiyilae
Manam sokki thavippaalaa

Male : Aa…kottadi sela katti
Iva konji sirippaalaam
Female : Thottu thazhuvaiyilae
Manam sokki thavippaalaa

Male : Thalukki kulukki sirichchi mayakki
Nerungi vanthaalaam
Thaanaa maattikkittaan
Paiyan thaappaa pottukittaan
Hae thaanaa maattikkittaan
Paiyan thaappaa pottukittaan

Female : Aththaachchi mani paththaachchu
Enna aaraaichchi
Male : Paiyan vanthaachchu

Female : Neththikki pottu vachchi
Machchaan nenjai izhuththaalaam
Male : Meththa virikkaama
Paiyan oththigai paarththaanaam

Female : Neththikki pottu vachchi
Machchaan nenjai izhuththaalaam
Male : Meththa virikkaama
Paiyan oththigai paarththaanaam

Male : Bayanthu bayanthu odhunga odhunga
Anaichchi kittaanaam
Koodaathunnaalaam
Avan kuluruthunnaanaam
Hae Koodaathunnaalaam
Avan kuluruthunnaanaam

Female : Aththaachchi mani paththaachchu
Enna aaraaichchi paiyan vanthaachchu
Chorus : …………
Male : Muththaattam mulla koththaattam
Iva munnottam chinna therottam
Chorus : ………….

Female : Aththaachchi
Male : Mani paththaachchu
Female : Enna aaraaichchi
Male : Paiyan vanthaachchu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அத்தாச்சி மணி பத்தாச்சு
என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு
குழு : …………………
ஆண் : முத்தாட்டம் முல்ல கொத்தாட்டம்
இவ முன்னோட்டம் சின்ன தேராட்டம்
குழு : …………………

பெண் : அத்தாச்சி மணி பத்தாச்சு
என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு
குழு : …………………
ஆண் : முத்தாட்டம் முல்ல கொத்தாட்டம்
இவ முன்னோட்டம் சின்ன தேராட்டம்
குழு : …………………

ஆண் : அத்தாச்சி மணி பத்தாச்சு
என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு

ஆண் : கொட்டடி சேலக் கட்டி
இவ கொஞ்சி சிரிப்பாளாம்
பெண் : தொட்டு தழுவையிலே
மனம் சொக்கி தவிப்பாளா

ஆண் : ஆ…..கொட்டடி சேலக் கட்டி
இவ கொஞ்சி சிரிப்பாளாம்
பெண் : தொட்டு தழுவையிலே
மனம் சொக்கி தவிப்பாளா

ஆண் : தளுக்கி குலுக்கி சிரிச்சி மயக்கி
நெருங்கி வந்தாளாம்
தானா மாட்டிக்கிட்டான்
பையன் தாப்பா போட்டுகிட்டான்….
ஹே தானா மாட்டிக்கிட்டான்
பையன் தாப்பா போட்டுகிட்டான்….

பெண் : அத்தாச்சி மணி பத்தாச்சு
என்ன ஆராய்ச்சி
ஆண் : பையன் வந்தாச்சு

பெண் : நெத்திக்கி பொட்டு வச்சி
மச்சான் நெஞ்சை இழுத்தாளாம்
ஆண் : மெத்த விரிக்காம
பையன் ஒத்திகை பார்த்தானாம்

பெண் : நெத்திக்கி பொட்டு வச்சி
மச்சான் நெஞ்சை இழுத்தாளாம்
ஆண் : மெத்த விரிக்காம
பையன் ஒத்திகை பார்த்தானாம்

ஆண் : பயந்து பயந்து ஒதுங்க ஒதுங்க
அணைச்சி கிட்டானாம்
கூடாதுன்னாளாம்
அவன் குளுருதுன்னானாம்…..
ஹே கூடாதுன்னாளாம்
அவன் குளுருதுன்னானாம்…..

பெண் : அத்தாச்சி மணி பத்தாச்சு
என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு
குழு : …………………
ஆண் : முத்தாட்டம் முல்ல கொத்தாட்டம்
இவ முன்னோட்டம் சின்ன தேராட்டம்
குழு : …………………

பெண் : அத்தாச்சி
ஆண் : மணி பத்தாச்சு
பெண் : என்ன ஆராய்ச்சி
ஆண் : பையன் வந்தாச்சு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here