Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Aththaimagan muthazhagan
Arumbu meesai kattazhagan
Aththaimagan muthazhagan
Arumbu meesai kattazhagan
Vandhaan amma oru penn paarkkathaan
Poomaalaiya naan podathaan

Female : Aththaimagan muthazhagan
Arumbu meesai kattazhagan
Vandhaan amma oru penn paarkkathaan
Poomaalaiya naan podathaan

Female : Aathoram andhi karukalil
Avan aataiyum ottivandhaan
Meow…paarthaandi oru ponaiya
Adi aaththa odiputtaan

Female : Avan soorapulithaan veerathilae
Paththu peru irundha pakkathilae
Avan thathakku thathathaan kattabomman

Female : Aththaimagan
Aththaimagam muthazhagan
Arumbu meesai kattazhagan
Vandhaan amma oru penn paarkkathaan
Poomaalaiya naan podathaan

Female : Thoongaama nadurathiriyil
Avan thoondilil meen pudichaan
Vidinjaakkaa avan koodaiyilae
Pala thavakkala kidanthathumaa

Female : Ada kendai keluthi muttaiidum
Adhu thavakalaiaaga veliyae varum
Idhu teriyaadha puriyaadha appaavi thaan

Female : Aththaimagan
{Aththaimagan muthazhagan
Arumbu meesai kattazhagan
Vandhaan amma oru penn paarkkathaan
Poomaalaiya naan podathaan} (2)

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அத்தைமகன் முத்தழகன்…..
அரும்புமீசை கட்டழகன்
அத்தமகன் முத்தழகன்…..
அரும்புமீசை கட்டழகன்
வந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்
பூமாலைய நான் போடத்தான்

பெண் : அத்தைமகன் முத்தழகன்…..
அரும்புமீசை கட்டழகன்
வந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்
பூமாலைய நான் போடத்தான்

பெண் : ஆத்தோரம் அந்திக்கருக்கலில்
அவன் ஆசையாய் ஓடிவந்தான்
ம்யாவ்
பார்த்தாண்டி ஒரு பூனையை
அடி ஆத்தா ஓடிப்புட்டான்

பெண் : அவன் சூரப்புலிதான் வீரத்திலே
பத்துபேரு இருந்தா பக்கத்திலே
அவன் தாத்தாக்குத் தாத்தாதான்
கட்ட பொம்மன்

பெண் : அத்தைமகன் முத்தழகன்…..
அரும்புமீசை கட்டழகன்
வந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்
பூமாலைய நான் போடத்தான்

பெண் : தூங்காம நடு ராத்திரியில்
அவன் தூண்டிலில் மீன் பிடிச்சான்
விடிஞ்சாக்க அவன் கூடையில
பல தவக்கள கிடந்ததுவாம்

பெண் : அட கெண்டை கெளுத்தி
முட்டையிடும்
அது தவக்களையாக
வெளியே வரும் இது
தெரியாத புரியாத அப்பாவிதான்

பெண் : {அத்தைமகன் முத்தழகன்…..
அரும்புமீசை கட்டழகன்
வந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்
பூமாலைய நான் போடத்தான்} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here