Singer : L. R. Eswari

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kannadasan

Female : Aththai magan vanthirukkaan meththai virikka
Antha meththaiyilae nooru tharam muthu kulikka
Paththu viral kondu ennai paadupaduththa
Oru palliyaraikkulirunthu paadam nadaththa

Female : Raagm paadu ragasiyam raagam
Thaalam podu thagathimi thaalam
Haa…raagam paadu ragasiyam raagam
Thaalam podu thagathimi thaalam

Female : Chinna veedu singaara veedu
Chinna veedu singaara veedu
Sirikkum pennai konjam
Arugil vanthu anaiththu vidu

Female : Aththai magan vanthirukkaan meththai virikka
Antha meththaiyilae nooru tharam muthu kulikka

Female : Aalaipaaru rajavaipolae
Maeniyaipaaru raniyaipolae
Haa….Aalaipaaru rajavaipolae
Maeniyaipaaru raniyaipolae
Uruvam paaru rojavai polae
Izhukkum paarvaiyundu ezhunthu vanthu aadu

Female : Aththai magan vanthirukkaan meththai virikka
Antha meththaiyilae nooru tharam muthu kulikka

Female : Aattam endraal paavam vendum
Kaalai endraal jodiyum vendum
Haa aattam endraal paavam vendum
Kaalai endraal jodiyum vendum
Maalai podu manthiram paadu
Maalai podu manthiram paadu
Vaazhai thottaththukkul vattampodu vizhunthu vidu

Female : Aththai magan vanthirukkaan meththai virikka
Antha meththaiyilae nooru tharam muthu kulikka
Paththu viral kondu ennai paadupaduththa
Oru palliyaraikkulirunthu paadam nadaththa

Female : Aththai magan vanthirukkaan meththai virikka
Antha meththaiyilae nooru tharam muthu kulikka

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க
அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க
பத்து விரல் கொண்டு என்னை பாடுப்படுத்த
ஒரு பள்ளியறைக்குள்ளிருந்து பாடம் நடத்த

பெண் : ராகம் பாடு ரகசிய ராகம்
தாளம் போடு தகதிமி தாளம்
ஹா….ராகம் பாடு ரகசிய ராகம்
தாளம் போடு தகதிமி தாளம்

பெண் : சின்ன வீடு சிங்கார வீடு
சின்ன வீடு சிங்கார வீடு
சிரிக்கும் பெண்ணை கொஞ்சம்
அருகில் வந்து அணைத்து விடு

பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க
அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க

பெண் : ஆளைப்பாரு ராஜாவைப்போலே
மேனியைப்பாரு ராணியைப்போலே
ஹா….ஆளைப்பாரு ராஜாவைப்போலே
மேனியைப்பாரு ராணியைப்போலே
உருவம் பாரு ரோஜாவைப்போலே
இழுக்கும் பார்வையுண்டு எழுந்து வந்து ஆடு

பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க
அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க

பெண் : ஆட்டம் என்றால் பாவம் வேண்டும்
காளை என்றால் ஜோடியும் வேண்டும்
ஹா ஆட்டம் என்றால் பாவம் வேண்டும்
காளை என்றால் ஜோடியும் வேண்டும்
மாலைப் போடு மந்திரம் பாடு
மாலைப் போடு மந்திரம் பாடு
வாழைத் தோட்டத்துக்குள் வட்டம்போடு விழுந்து விடு

பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க
அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க
பத்து விரல் கொண்டு என்னை பாடுப்படுத்த
ஒரு பள்ளியறைக்குள்ளிருந்து பாடம் நடத்த

பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க
அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here