Singers :  L. R. Eswari and Chorus

Music by : M. S. Vishwanathan

Female : Athaikum meesai vachu
Paarungadi
Mutthathil maalai katti podungadi
Aadai pona vazhi aasai pogumendru
Aadaamal aadungadi

Chorus : Bambina bambina
Bambina bambina bam
Female : Chacha chachacha chachacha
Chorus : Bambina bambina
Bambina bambina bam
Female : Chacha chachacha chachacha

Female : Nadakkum nadaiyenna maa maa
Female & Chorus : Maamaa
Female : Sirikkum sirippenna raa raa
Female & Chorus : Raajaa

Female : Rasikkum sugamenna aahaa
Female & Chorus : Aahaa
Female : Kodukka thadai illai vaa vaa
Female & Chorus : Vaa vaa

Female : Kannathil kanni pen
Padam pottaal
Kannukkum nenjukkum
Thadai podu

Chorus : Kannathil kanni pen
Padam pottaal
Kannukkum nenjukkum
Thadai podu

Female : Athaikum meesai vachu
Paarungadi
Mutthathil maalai katti podungadi
Aadai pona vazhi aasai pogumendru
Aadaamal aadungadi

Female : Ulagai padaippadhu pengal
Female & Chorus : Pengal
Female : Uyirai izhuppadhu kangal
Female & Chorus : Kangal

Female : Mayakkam koduppadhu naangal
Female & Chorus : Naangal
Female : Mayangi vizhuvadhu aangal
Female & Chorus : Aangal

Chorus : Ennathil pen endraal inikkaadho
Inbathil nenjam thaan thudikkaadho

Female : Athaikum meesai vachu
Paarungadi
Mutthathil maalai katti podungadi

Female : Parakkum paravaigal munnae
Female & Chorus : Munnae
Female : Valaiyai virithadhu yennae
Female & Chorus : Yennae

Female : Nilathai alandhadhu podhum
Female & Chorus : Podhum
Female : Manadhai alandhida vaarum
Female & Chorus : Vaarum

Female : Sittukkal koottathil vilaiyaadu
Illaiyael kaigalil valai podu

Chorus : Sittukkal koottathil vilaiyaadu
Illaiyael kaigalil valai podu

Female : Athaikum meesai vachu
Paarungadi
Mutthathil maalai katti podungadi
Aadai pona vazhi aasai pogumendru
Aadaamal aadungadi

Chorus : Bambina bambina
Bambina bambina bam
Female : Chacha chachacha chachacha
Chorus : Bambina bambina
Bambina bambina bam
Female : Chacha chachacha chachacha

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

விசில் : ………………………………

பெண் : அத்தைக்கும் மீசை வச்சு
பாருங்கடி
முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி

பெண் : அத்தைக்கும் மீசை வச்சு
பாருங்கடி
முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி
ஆடை போன வழி ஆசை போகுமென்று
ஆடாமல் ஆடுங்கடி

குழு : பம்பின பம்பின
பம்பின பம்பின பம்
பெண் : சச சசச சசச
குழு : பம்பின பம்பின
பம்பின பம்பின பம்
பெண் : சச சசச சசச

பெண் : நடக்கும் நடையென்ன மா மா
பெண் மற்றும் குழு : மா மா
பெண் : சிரிக்கும் சிரிப்பென்ன ரா ரா
பெண் மற்றும் குழு : ராஜா

பெண் : ரசிக்கும் சுகமென்ன ஆஹா
பெண் மற்றும் குழு : ஆஹா
பெண் : கொடுக்க தடையில்லை வா வா
பெண் மற்றும் குழு : வா வா

பெண் : கன்னத்தில் கன்னிப் பெண்
படம் போட்டாள்
கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
தடை போடு

குழு : கன்னத்தில் கன்னிப் பெண்
படம் போட்டாள்
கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
தடை போடு

பெண் : அத்தைக்கும் மீசை வச்சு
பாருங்கடி
முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி
ஆடை போன வழி ஆசை போகுமென்று
ஆடாமல் ஆடுங்கடி

பெண் : உலகை படைப்பது பெண்கள்
பெண் மற்றும் குழு : பெண்கள்
பெண் : உயிரை இழுப்பது கண்கள்
பெண் மற்றும் குழு : கண்கள்

பெண் : மயக்கம் கொடுப்பது நாங்கள்
பெண் மற்றும் குழு : நாங்கள்
பெண் : மயங்கி விழுவது ஆண்கள்
பெண் மற்றும் குழு : ஆண்கள்

குழு : எண்ணத்தில் பெண் என்றால்
இனிக்காதோ
இன்பத்தில் நெஞ்சம்தான்
துடிக்காதோ

பெண் : அத்தைக்கும் மீசை வச்சு
பாருங்கடி
முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி

பெண் : பறக்கும் பறவைகள் முன்னே
பெண் மற்றும் குழு : முன்னே
பெண் : வலையை விரித்தது என்னே
பெண் : என்னே

பெண் : பறக்கும் பறவைகள் முன்னே
பெண் மற்றும் குழு : முன்னே
பெண் : வலையை விரித்தது என்னே
பெண் : என்னே

பெண் : நிலத்தை அளந்தது போதும்
பெண் மற்றும் குழு : போதும்
பெண் : மனதை அளந்திட வாரும்
பெண் மற்றும் குழு : வாரும்

பெண் : சிட்டுக்கள் கூட்டத்தில் விளையாடு
இல்லையேல் கைகளில் வளை போடு

குழு : சிட்டுக்கள் கூட்டத்தில் விளையாடு
இல்லையேல் கைகளில் வளை போடு

பெண் : அத்தைக்கும் மீசை வச்சு
பாருங்கடி
முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி
ஆடை போன வழி ஆசை போகுமென்று
ஆடாமல் ஆடுங்கடி

குழு : பம்பின பம்பின
பம்பின பம்பின பம்
பெண் : சச சசச சசச
குழு : பம்பின பம்பின
பம்பின பம்பின பம்
பெண் : சச சசச சசச


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here