Singer : P. Susheela

                                             Music by : Viswanathan Ramamoorthy

Female : ……………………….

Female : { Athai madi
Methaiyadi aadi vilaiyadama
Aadum varai aadi vitu
Alli vizhi moodamaa

Female : Athai madi
Methaiyadi } (2)

Female : Aadi vilaiyadama
Aadum varai aadi vitu
Alli vizhi moodamaa

Female : Athai madi
Methaiyadi

Female : …………………

Female : { Moonraam
Piraiyil thottil katti
Mullai malligai methaiyitu } (2)
Then kuyil kootam pan paadum
Indha maan kutti ketu kan moodum

Female : Athai madi
Methaiyadi aadi vilaiyadama
Aadum varai aadi vitu
Alli vizhi moodamaa

Female : Athai madi
Methaiyadi

Female : { Ver oar
Deivathai potravillai
Ver oar deepathai yetravillai } (2)

Female : Andror
Koyilai aaki vaithen
Ambigaiyaai unnai
Thooki vaithen adhil
Ambigaiyaai unnai
Thooki vaithen

Female : Athai madi
Methaiyadi aadi vilaiyadama
Aadum varai aadi vitu
Alli vizhi moodamaa

Female : Athai madi
Methaiyadi

 

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ……………………

பெண் : { அத்தை மடி
மெத்தையடி ஆடி
விளையாடம்மா ஆடும்
வரை ஆடி விட்டு அல்லி
விழி மூடம்மா

பெண் : அத்தை மடி
மெத்தையடி } (2)

பெண் : ஆடி
விளையாடம்மா ஆடும்
வரை ஆடி விட்டு அல்லி
விழி மூடம்மா

பெண் : அத்தை மடி
மெத்தையடி

பெண் : ……………………

பெண் : { மூன்றாம் பிறையில்
தொட்டில் கட்டி முல்லை
மல்லிகை மெத்தையிட்டு } (2)
தேன் குயில் கூட்டம் பண்
பாடும் இந்த மான் குட்டி
கேட்டு கண் மூடும்

பெண் : அத்தை மடி
மெத்தையடி ஆடி
விளையாடம்மா ஆடும்
வரை ஆடி விட்டு அல்லி
விழி மூடம்மா

பெண் : அத்தை மடி
மெத்தையடி

பெண் : { வேர் ஓர்
தெய்வத்தை போற்றவில்லை
வேர் ஓர் தீபத்தை
ஏற்றவில்லை } (2)

பெண் : அன்றோர்
கோயிலை ஆக்கி
வைத்தேன் அம்பிகையாய்
உன்னை தூக்கி வைத்தேன்
அதில் அம்பிகையாய்
உன்னை தூக்கி வைத்தேன்

பெண் : அத்தை மடி
மெத்தையடி ஆடி
விளையாடம்மா ஆடும்
வரை ஆடி விட்டு அல்லி
விழி மூடம்மா

பெண் : அத்தை மடி
மெத்தையடி

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here