Singers : P. Susheela and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Aththaiyaa mamiyaa angaeyaa ingaeyaa
Aththaiyaa mamiyaa angaeyaa ingaeyaa
Aththai peththa alliyaa mami peththa kalliyaa
Aththai peththa alliyaa mami peththa kalliyaa

Female : Mamiyaa aththaiyaa ingaeyaa angaeyaa
Mami peththa malliyaa aththai peththa araliyaa
Mami peththa malliyaa aththai peththa araliyaa

Female : Aththai veedu meththai veedu
Mami veedo pattikkaadu
Anju veli manjakaani ingu undu
Eththanaiyo seeru….

Female : Mami pola mamiyaaru bhoomi melae veru yaaru
Benz Car-u sontha veedu
Ondru alla nooru vagai seeru

Female : Mamiyaa aththaiyaa ingaeyaa angaeyaa
Mami peththa malliyaa aththai peththa araliyaa
Mami peththa malliyaa aththai peththa araliyaa

Female : Naan pesum aangilaththai kettu mayangu
Newyork-kku beauty endru paarththu mayangu
Unathu rani azhagu maeni pudhiya bhaani

Female : Kaveri karai pirantha kanni enakku
Ennaalum thevaiyillai iraval sarakku
Iyarkkai azhagu irukkum enakku
Ivalai polae makeup edharkku

Female : Melai naattu mappillaikku
Ennai pola yaarumillai jodi
Intha pennai paarththa kangal
Veru pennai paarppathillai podi

Female : Aththaiyaa mamiyaa angaeyaa ingaeyaa
Aththai peththa alliyaa mami peththa kalliyaa
Aththai peththa alliyaa mami peththa kalliyaa

Female : Thai masam paaththirukku nalla mukoorththam
Thannaala saernthiruchchu namma poruththam
Thaiyil vanthu aththai magalin kaiyai thoduga

Female : Munnaalae paarththirukku enga mukoorththam
Moonae naalthaan irukku antha mukoorththam
Naalai marunaal neeyum enakku melam kotta….

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா
அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா

பெண் : மாமியா அத்தையா இங்கேயா அங்கேயா
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா

பெண் : அத்தை வீடு மெத்தை வீடு
மாமி வீடோ பட்டிக்காடு
அஞ்சு வேலி மஞ்சகாணி இங்கு உண்டு
எத்தனையோ சீரு…….

பெண் : மாமி போல மாமியாரு பூமி மேலே வேறு யாரு
பென்சு காரு சொந்த வீடு
ஒன்று அல்ல நூறு வகை சீரு……

பெண் : மாமியா அத்தையா இங்கேயா அங்கேயா….
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா

பெண் : நான் பேசும் ஆங்கிலத்தை கேட்டு மயங்கு
நியூயார்க்கு பியூட்டி என்று பார்த்து மயங்கு
உனது ராணி அழகு மேனி புதிய பாணி

பெண் : காவேரி கரை பிறந்த கன்னி எனக்கு
எந்நாளும் தேவையில்லை இரவல் சரக்கு
இயற்கை அழகு இருக்கும் எனக்கு
இவளைப் போலே மேக்கப் எதற்கு

பெண் : மேலை நாட்டு மாப்பிள்ளைக்கு
என்னைப் போல யாருமில்லை ஜோடி
இந்தப் பெண்ணை பார்த்த கண்கள்
வேறு பெண்ணை பார்ப்பதில்லை போடி

பெண் : அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா

பெண் : தை மாசம் பாத்திருக்கு நல்ல முகூர்த்தம்
தன்னால சேர்ந்திருச்சு நம்ம பொருத்தம்
தையில் வந்து அத்தை மகளின் கையை தொடுக

பெண் : முன்னாலே பார்த்திருக்கு எங்க முகூர்த்தம்
மூனே நாள்தான் இருக்கு அந்த முகூர்த்தம்
நாளை மறுநாள் நீயும் எனக்கு மேளம் கொட்ட…….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here