Singers : Yazin Nizar and Vandana Srinivasan

Music by : Justin Prabhakaran

Lyrics by : Karthik Netha

Female : Athana per mathiyila
Pothukitta mutham pattu
Kutha vecha ponnu onnu
Uchi poothuruchae

Female : Kathum maadu kathayila
Mathu chatham mathiyila
Otha mutham ulla vandhu
Kutty potturuchae

Female : Kanakka sirikiren
Edhukko rasikkiren
Oothaana oothula
Oyila nenanjen

Female : Pudhusa pirakuren
Paduthae parakuren
Kannadiyae killi killi
Kirukka muzhikkuren

Male : Appa paathadhu onna
Katta thaavani pulla
Ippa paakkura kanna
Yerudhu yerudhu piththam

Male : Kattippoduthu kannu
Mutti poduthu nenju
Aachu varushangal anju
Seerudhu seerudhu nenju

Male : Edhaiyo edhaiyo senja
Ulla aangudhu oongudhu innum
Thaangudhu thaangudhu nenjam
Oruvaai neruppa ootita
Ullam thaga thaga thaga thaga
Thagakkudhu silukkudhu

Male : Vegunaal veriyae
Verasa anaiyae
Kadhava ulagam
Therandhuruchae

Male : Pala naal thirudi
Udhatta thoradi
Ena naan tholachen
Eduthukkuren

Male : Udhataan kulathula
Peratta pudikiraa
Suzhatti thovaikira
Thaluk maluk maluk maluk

Male : Varati manasula
Mazhaiya vizhugura
Kalaiya puliyura
Thavani kaatula vellam

Female : Athana per mathiyila
Pothukitta mutham pattu
Kutha vecha ponnu onnu
Uchi poothuruchae

Humming : ……………..

Female : Oorani thaniyila
Male : Meenu rendu
Female : Maalaiya maathikichu
Male : Kitta ninnu
Female : Aasaiya pethukittu
Suthi suthi varudhe

Male : Sedhiya koorudhu koorudhu
Kaatukulla thumbi rendu
Female : Pinnikittu
Male : Vaanam onnu kattikichi
Female : Pechikittu

Male : Ooru kanna echiputtu
Mutti mutti vizhudhae
Female : Paadhaiya moodidu moodidu

Male : Tholaivaa naanum kedandhen
Siru thavakaala theendaatha
Vinmeena pola
Unakul ippo karanjen
Adi udharathil odum
Thaaipaalin eeram pola

Male : Azhaga adhattura
Medhuva veratura
Nelava poratura
Thiduk thiduk thiduk thidukunnu

Male : Veyila thoratthura
Verappaa rasikura
Inipa inikkira
Kazhuk kazhuk kazhuk kazhuk

Male : Athana per mathiyila
Pothukitta mutham pattu
Kutha vecha ponnu onnu
Uchi poothuruchae

Female : Kathum maadu kathayila
Mathu chatham mathiyila
Otha mutham ulla vandhu
Kutty potturuchae

Male : Naakula sottudhu
Female : Mounam onnu
Male : Paarvaiyum nikkudhu
Female : Venuminnu
Male : Aasaiyum muthathula
Pothi vechu thara
Female : Vaangidu vaangidu vandhu
Veetukkulla suthudhu
Male : Velicham onnu
Female : Vasalila kathudhu
Male : Manasu ninu
Female : Ooru kanna pootiputtu
Rendum rekkaiyida
Male : Thaandudhu thaanduthu sendru

Male : Koduva mela paniya
Iva thidukkunu paakura
Paarvaiyae podhum
Unakkaga naanum
Erappen
Adi podhaikura neram
Mudiyaadha mutham thaadi

Male : Kadhava therakudhae
Therandhu
Manaso parakudhae
Parandhu
Muzhusa perakkuren

Male : Adhuva nadakudhu
Nadakka
Edhuvo iyakudhae
Iyakka
Podhuva nelaikkudhae
Both : Kaadhalum saamiyum onnu

பாடகர்கள் : யாசின் நசீர் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

பெண் : அத்தன பேர் மத்தியில
பொத்துகிட்ட முத்தம் பட்டு
குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு
உச்சி பூத்துருச்சே

பெண் : கத்தும் மாடு கத்தயிலே
மத்து சத்தம் மத்தியிலே
ஒத்த முத்தம் உள்ள வந்து
குட்டி போட்டுறிச்சே

பெண் : கனக்கா சிரிக்கிறேன்
எதுக்கோ ரசிக்கிறேன்
ஊத்தான ஊத்துல
ஒயில நனஞ்சேன்

பெண் : புதுசா பிறக்குறேன்
படுத்தே பறக்குறேன்
கண்ணாடிய கிள்ளி கிள்ளி
கிறுக்கா முழிக்குறேன்

ஆண் : அப்ப பாத்தது உன்ன
கட்ட தாவணி புள்ள
இப்ப பாக்குறேன் கண்ண
ஏறுது ஏறுது பித்தம்

ஆண் : கட்டிப்போடுது கண்ணு
முட்டி போடுவது நெஞ்சு
ஆச்சு வருஷங்கள் அஞ்சு
சீறுது சீறுது நெஞ்சு

ஆண் : எதையோ எதையோ செஞ்ச
உள்ள ஆங்குது ஊங்குது
இன்னும் தாங்குது தாங்குது நெஞ்சம்
ஒருவாய் நெருப்ப ஓட்டிட்ட
உள்ள தக தக தக
தகக்குது சிலுக்குது

ஆண் : வெகுநாள் வெறியே
வெரச அனையே
கடவா உலகம்
தொறந்துருச்சே

ஆண் : பல நாள் திருடி
உதட்ட திறடி
என நான் தொலைச்சேன்
எடுத்துக்கறேன்

ஆண் : உதட்டான் குளத்துல
பெரட்ட பிடிக்குறா
சுழட்டி துவைக்குறா
தலுக் மலுக் மலுக் மலுக்

ஆண் : வறட்டி மனசுல
மழையா விழுகுறா
கலையா புழியுறா
தாவணி காட்டுல வெள்ளம்

பெண் : அத்தன பேர் மத்தியில
பொத்துகிட்ட முத்தம் பட்டு
குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு
உச்சி பூத்துருச்சே

முனகல் : ……………..

பெண் : ஊரணி தண்ணியில
ஆண் : மீனு ரெண்டு
பெண் : மாலைய மாத்திக்குச்சு
ஆண் : கிட்ட நின்னு
பெண் : ஆசையா பெத்துகிட்டு
சுத்தி சுத்தி வருது

ஆண் : சேதிய கூறடி கூறடி
காட்டுக்குள்ள தும்பி ரெண்டு
பெண் : பின்னிகிட்டு
ஆண் : வானம் ஒண்ணு கட்டிகிச்சு
பெண் : பேச்சிகிட்டு

ஆண் : ஊரு கண்ணா ஏச்சிப்புட்டு
முத்தி முத்தி விழுதே
பெண் : பாதைய மூடிடு மூடிடு

ஆண் : தொலைவா நானும் கிடந்தேன்
சிறு தவக்கள தீண்டாத
விண்மீன போல
உனக்குள் இப்போ கரஞ்சேன்
ஆடி உதிரத்தில் ஓடும்
தாய்ப்பாலின் ஈரம் போல

ஆண் : அழகா அதட்டுறா
மெதுவா வெறட்டுறா
நிலவ பொறட்டுறா
திடுக் திடுக் திடுக்குன்னு

ஆண் : வெயிலா தொரத்துறறா
வெறப்பா ரசிக்குறா
இனிப்பா இனிக்குறா
கலுக் கலுக் கலுக் கலுக்

ஆண் : அத்தன பேர் மத்தியில
பொத்துகிட்ட முத்தம் பட்டு
குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு
உச்சி பூத்துருச்சே

பெண் : கத்தும் மாடு கத்தயிலே
மத்து சத்தம் மதியிலே
ஒத்த முத்தம் உள்ள வந்து
குட்டி போட்டுறிச்சே

ஆண் : நாக்குல சொட்டுது
பெண் : மௌனம் ஒன்னு
ஆண் : பார்வையும் நிக்குது
பெண் : வேணுமின்னு
ஆண் : ஆசையும் முத்தத்துல
பொத்தி வெச்சு தார

பெண் : வாங்கிடு வாங்கிடு வந்து
வீட்டுக்குள்ள சுத்துது
ஆண் : வெளிச்சம் ஒன்னு
பெண் : வாசலில கத்துது
ஆண் : மனசு நின்னு

பெண் : ஊரு கண்ண பூட்டிப்புட்டு
ரெண்டும் ரெக்கையில
ஆண் : தாண்டுது தாண்டுது சென்று

ஆண் : கொடுவா மேல பனியா
இவ திடுக்குனு பாக்குற
பார்வையே போதும்
உனக்காக நானும்
இறப்பேன்
அடி புதைக்குற நேரம்
முடியாத முத்தம் தாடி

ஆண் : கதவோ திறக்குதே
திறந்து
மனசோ பறக்குதே
பறந்து
முழுசா பிறக்குதே

ஆண் : அதுவா நடக்குதே
நடக்க எதுவோ இயக்குதே
இயக்க பொதுவா நிலைக்குதே
இருவரும் : காதலும் சாமியும் ஒன்னு…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here