Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Chorus : ……………..

Male : Aththaanadi unakkaaga seththaanadi

Male : Aththaanadi unakkaaga seththaanadi
Unnaalathaan peyaanavan
Unna suththum naayaanavan
Evandaa thaduppaan vidamaattaen

Female : Aththa mavan vilaiyaada seththa mavan
Aththa mavan vilaiyaada seththa mavan
Ummelathaan aasa vachen
Ullaththula poosa vachen
Iravaa pagalaa edhirpaarthaen

Chorus : Kadhalai vaazha vidu kalyaanam katikkodu
Kadhalai vaazha vidu kalyaanam katikkodu

Male : Sollaama raththiri vanthaaduven
Pollaatha mamana panthaaduven
Sollaama raththiri vanthaaduven
Pollaatha mamana panthaaduven

Female : Appaavum venaam ammaavum venaam
Aththaana theduthu manasu

Male : Ammaadi naanthaanae aavi
Aanaalum needhaan en devi
Ammaadi naanthaanae aavi
Aanaalum needhaan en devi

Female : Aththa mavan vilaiyaada seththa mavan
Male : Unnaalathaan peyaanavan
Unna suththum naayaanavan
Evandaa thaduppaan vidamaattaen

Chorus : Kadhalai vaazha vidu kalyaanam katikkodu
Kadhalai vaazha vidu kalyaanam katikkodu

Chorus : …………….

Female : Konnaalum kadhalgal saagaathathu
Suttaalum theeyila vegaathathu
Konnaalum kadhalgal saagaathathu
Suttaalum theeyila vegaathathu

Male : Kalyaana maala kondaadum vela
Vanthaachchu yaenadi varuththam

Female : Villaathi villan en appaa
Kannaa nee ennaathae thappaa…yae hae
Villaathi villan en appaa
Kannaa nee ennaathae thappaa

Male : Aththaanadi unakkaaga seththaanadi
Female : Ummelathaan aasa vachen
Ullaththula poosa vachen
Iravaa pagalaa edhirpaarthaen

Chorus : Kadhalai vaazha vidu kalyaanam katikkodu
Kadhalai vaazha vidu kalyaanam katikkodu
Kadhalai vaazha vidu kalyaanam katikkodu
Kadhalai vaazha vidu kalyaanam katikkodu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

குழு : ……………………

ஆண் : அத்தானடி உனக்காக செத்தானடி

ஆண் : அத்தானடி உனக்காக செத்தானடி
உன்னாலதான் பேயானவன்
உன்ன சுத்தும் நாயானவன்
எவன்டா தடுப்பான் விடமாட்டேன்……

பெண் : அத்த மவன் விளையாட செத்த மவன்
அத்த மவன் விளையாட செத்த மவன்
உம்மேலதான் ஆச வச்சேன்
உள்ளத்துல பூச வச்சேன்
இரவா பகலா எதிர்பார்த்தேன்…

குழு : காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு…

ஆண் : சொல்லாம ராத்திரி வந்தாடுவேன்
பொல்லாத மாமன பந்தாடுவேன்
சொல்லாம ராத்திரி வந்தாடுவேன்
பொல்லாத மாமன பந்தாடுவேன்

பெண் : அப்பாவும் வேணாம் அம்மாவும் வேணாம்
அத்தான தேடுது மனசு

ஆண் : அம்மாடி நான்தானே ஆவி
ஆனாலும் நீதான் என் தேவி..
அம்மாடி நான்தானே ஆவி
ஆனாலும் நீதான் என் தேவி..

பெண் : அத்த மவன் விளையாட செத்த மவன்
ஆண் : உன்னாலதான் பேயானவன்
உன்ன சுத்தும் நாயானவன்
எவன்டா தடுப்பான் விடமாட்டேன்…….

குழு : காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு…

குழு : ……………………….

பெண் : கொன்னாலும் காதல்கள் சாகாதது
சுட்டாலும் தீயில வேகாதது
கொன்னாலும் காதல்கள் சாகாதது
சுட்டாலும் தீயில வேகாதது

ஆண் : கல்யாண மால கொண்டாடும் வேள
வந்தாச்சு ஏனடி வருத்தம்

பெண் : வில்லாதி வில்லன் என் அப்பா
கண்ணா நீ எண்ணாதே தப்பா……ஏ ஹே
வில்லாதி வில்லன் என் அப்பா
கண்ணா நீ எண்ணாதே தப்பா……

ஆண் : அத்தானடி உனக்காக செத்தானடி
பெண் : உம்மேலதான் ஆச வச்சேன்
உள்ளத்துல பூச வச்சேன்
இரவா பகலா எதிர்பார்த்தேன்…

குழு : காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு…
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு…
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here