Singer : Gaana Bala

Music by : Harris Jayaraj

Male : Athangara orathil ninalae
Kuyil kuvum kuruviya pola
Akkam pakkam yaarukkum theriyama
Looku vitta bakkunu mela

Kathadikkum thesayila yen manasa
Kazhutha katti izhukuthu sela
Appathuku paaya karipola
Aarayi muzhungura aala

Male : {Thookathil sirikiraen thannalae
Aekathil thavikiraen ponnalae} (2)

Male : Oru karapanboochi polae enna kavuthupotalae
Mosama kadikura kannalae
Peasavae mudiyala ennalae
Ada innura thadava ithayam suluka
Iduppa aatathae

Male : Athangara orathil ninalae
Kuyil kuvum kuruviya pola
Akkam pakkam yaarukkum theriyama
Looku vitta bakkunu mela

Male : Girl we gottu shake it
Penne mamma kita move that
Nee nadakura nadai udai ayyo
En manasula etho thadai
Nan enna theruvula suthura naiya
Eruvu pagalum enna kaladuchu thorathura
Ungha appan kita enna adi vangha veikura
Nallavo pola nadichu emathura
Unnae paathidavae paathidavae naanum
Vandhiruka vandhiruka penne oru murai kadhala sollu
Unnae pidithidavae pidithidavae nanum
Vandhiruka vandhiruka penne kathula kadhala sollu (Dialogue)

Male : Vaai pesum vasanai kiliyae
Oor pesum oviya silayo
Antha vennilakulla aaya sutta vadakari neethanae
Nee pona yaaradi enakku
Neethanae ghin ghina ginukku
Ada anjara manikae ginger soda tharava naan unakku
Naan paartha oruthala neethanae
Unnalae tharathala naanthanae
Ada nerupula vizhuntha
Ration arusi puzhuvena aanenae
Mangatha raniya paathaenae
Kaimatha kaathala kaetaenae
Intha komalavalli enna thotta
Kulikavae maataenae

Male : Athangara orathil ninalae
Kuyil kuvum kuruviya pola
Akkam pakkam yaarukkum theriyama
Looku vitta bakkunu mela ..bakunnu bakunnu bakunnu

Male : Kaalalae aduthu golusu
Aelaelo paduthu manasu
Oru irumba thota ganthagam pola
Ezhukuthu ava vayasu
Rasathi ennudan variya
Emathi povathu sariya
Enna sowkarpetta beeda pola
Mellura arakoraiya
Mannathi maganena iruntheanae
Unnala theruvula porandenae
En vaadaga cyclelil orumura vantha
Vaanathil parapenae
Kannalae kannathil adikathae
Kannadi valayala sinungaathae
Unna nambiyae vantha
Ènnayae ippo nambiyar aakathae

Male : Athangara …kammakara
Athangara orathil ninalae
Kuyil kuvum ghinghinuka ghinuku
Akkam pakkam yaarukkum theriyama
Looku vitta dandanaka danaku

Kathadikkum thesayila yen manasa
Kazhutha katti izhukuthu sela
Appathuku paaya karipola
Aarayi muzhungura aala

பாடகா் : கானா பாலா

இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்

ஆண் : ஆத்தங்கரை ஓரத்தில்
நின்னாலே குயில் கூவும்
குருவிய போல அக்கம்
பக்கம் யாருக்கும் தொியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

ஆண் : காத்தடிக்கும் திசையில
என் மனச கழுத்த கட்டி இழுக்குது
சேல ஆப்பத்துக்கு பாயா கறிபோல
ஆறாய் முழுங்குறா ஆள

ஆண் : { தூக்கத்தில் சிாிக்கிறேன்
தன்னாலே ஏக்கத்தில் தவிக்கிறேன்
பொண்ணாலே } (2)

ஆண் : ஒரு கரப்பான்பூச்சி
போலே என்ன கவுத்துபுட்டாளே
மோசமா கடிக்குற கண்ணாலே
பேசவே முடியல என்னாலே
அட இன்னொரு தடவ இதயம்
சுளுக்க இடுப்ப ஆட்டாதே

ஆண் : ஆத்தங்கரை ஓரத்தில்
நின்னாலே குயில் கூவும்
குருவிய போல அக்கம்
பக்கம் யாருக்கும் தொியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

ஆண் : பெண்ணே மாமா
கிட்ட மூவ் தட் நீ நடக்குற
நடை உடை ஐயோ என் மனசுல
ஏதோ தடை நான் என்ன தெருவுல
சுத்துற நாயா இரவும் பகலும் என்ன
கல் அடிச்சு தொறத்துற உங்க அப்பன்
கிட்ட என்ன அடி வாங்க வைக்கிற
நல்லவ போல நடிச்சு ஏமாத்துற
உன்ன பாத்திடவே பாத்திடவே நானும்
வந்திருக்கே வந்திருக்கே பெண்ணே
ஒரு முறை காதல சொல்லு உன்ன
பிடித்திடவே பிடித்திடவே நானும்
வந்திருக்கே வந்திருக்கே பெண்ணே
காதுல காதல சொல்லு

ஆண் : வாய் பேசும்
வாசனை கிளியே ஊா்
பேசும் ஓவிய சிலையோ
அந்த வெண்ணிலாக்குள்ள
ஆயா சுட்ட வடகறி நீதானே
நீ போனா யாரடி எனக்கு
நீதானே ஜின் ஜினா ஜினுக்கு
அட அஞ்சர மணிக்கே ஜிஞ்சொ்
சோடா தரவா நான் உனக்கு
நான் பாா்த்த ஒருத்தல நீதானே
உன்னாலே தரதல நான்தானே
அட நெருப்புல விழுந்த ரேசன்
அாிசி புழுவென ஆனேனே
மங்காத்தா ராணிய பாத்தானே
கைமாத்தா காதல கேட்டானே
இந்த கோமளவள்ளி என்ன
தொட்டா குளிக்கவே மாட்டேனே

ஆண் : ஆத்தங்கரை ஓரத்தில்
நின்னாலே குயில் கூவும்
குருவிய போல அக்கம்
பக்கம் யாருக்கும் தொியாம
லுக்கு விட்டா பக்குனு மேல
பக்குனு பக்குனு பக்குனு

ஆண் : காலாலே அடுத்து
கொலுசு ஏலேலோ பாடுது
மனசு ஒரு இரும்ப தொட்ட
காந்தம் போல இழுக்குது
அவ வயசு ராசாத்தி என்னுடன்
வாியா ஏமாத்தி போவது சாியா
என்ன செளக்காா்பேட்ட பீடா போல
மெல்லுற அரைகொறையா

ஆண் : மன்னாதி மகனென
இருந்தேனே உன்னால
தெருவுல பொறந்தேனே
என் வாடக சைக்கிளில்
ஒருமுறை வந்தா
வானத்தில் பறப்பேனே
கண்ணாலே கன்னத்தில்
அடிக்காதே கண்ணாடி
வளையலா சிணுங்காதே
உன்ன நம்பியே வந்த
என்னையே இப்போ
நம்பியாா் ஆக்காதே

ஆண் : ஆத்தங்கரை கம்மாக்கரை
ஆத்தங்கரை ஓரத்தில்
நின்னாலே குயில் கூவும்
குருவிய போல அக்கம்
பக்கம் யாருக்கும் தொியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

ஆண் : காத்தடிக்கும் திசையில
என் மனச கழுத்த கட்டி இழுக்குது
சேல ஆப்பத்துக்கு பாயா கறிபோல
ஆறாய் முழுங்குறா ஆள


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here