Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : ………………

Male : Aaththangaraiyil pooththa malli kanna parikkuthu
Asainju nadakkum annakkili enna izhukkuthu
Aaththangaraiyil pooththa malli kanna parikkuthu
Asainju nadakkum annakkili enna izhukkuthu

Female : Kaaththu nozhanju paruththikkullae nadanamaaduthu
Kaalamarinthu sela konjam paranthu kaattuthu
Kaaththu nozhanju paruththikkullae nadanamaaduthu
Kaalamarinthu sela konjam paranthu kaattuthu

Male : Aaththangaraiyil pooththa malli kanna parikkuthu
Asainju nadakkum annakkili enna izhukkuthu

Male : Salsallunguthu salasalanguthu
Salangai kaalu rendu
Female : Sarasamada azhaikkuthaiyyaa
Kanniyullae vandu

Male : Salsallunguthu salasalanguthu
Salangai kaalu rendu
Female : Sarasamada azhaikkuthaiyyaa
Kanniyullae vandu

Male : Kalkallunguthu kalakalanguthu
Ponnu sirikkum sirippu
Female : Kanni ponnu siripputhaanae
Kadhal pesum azhaippu

Male : Aang…..aaththangaraiyil pooththa malli kanna parikkuthu
Asainju nadakkum annakkili enna izhukkuthu

Female : Adakkamaana kaattukkullae
Yaanai pogum paadhai
Male : Yaanai pogum paadhaiyilae
Maanai paarththa bodhai

Female : Maanai paarththa bodhaiyilae
Mayangi ninnaa kodhai
Male : Mayangi ninna kodhaiyidam
Vizhunthu vittaan medhai

Male : Aaththangaraiyil pooththa malli kanna parikkuthu
Asainju nadakkum annakkili enna izhukkuthu

Female : Elaya virichchu poova pottu
Manjam poda poraen
Male : Ela maraivaa kaai maraivaa
Konji pesa vaaraen

Female : Elaya virichchu poova pottu
Manjam poda poraen
Male : Ela maraivaa kaai maraivaa
Konji pesa vaaraen

Female : Angae ingae kaiya vachchaa
Anumathikka maattaen
Male : Avasaramaa irunthapothum
Thavaru seiyya maattaen

Male : Aaththangaraiyil pooththa malli kanna parikkuthu
Female : Aahaah
Male : Asainju nadakkum annakkili enna izhukkuthu
Female : Aahaah

Male : Aaththangaraiyil pooththa malli kanna parikkuthu
Asainju nadakkum annakkili enna izhukkuthu

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ……………………

ஆண் : ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ண பறிக்குது
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்ன இழுக்குது
ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ண பறிக்குது
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்ன இழுக்குது

பெண் : காத்து நொழைஞ்சு பருத்திக்குள்ளே நடனமாடுது
காலமறிந்து சேல கொஞ்சம் பறந்து காட்டுது
காத்து நொழைஞ்சு பருத்திக்குள்ளே நடனமாடுது
காலமறிந்து சேல கொஞ்சம் பறந்து காட்டுது

ஆண் : ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ண பறிக்குது
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்ன இழுக்குது

ஆண் : சல்சல்லுங்குது சலசலங்குது
சலங்கை காலு ரெண்டு
பெண் : சரசமாட அழைக்குதையா
கன்னியுள்ளே வண்டு

ஆண் : சல்சல்லுங்குது சலசலங்குது
சலங்கை காலு ரெண்டு
பெண் : சரசமாட அழைக்குதையா
கன்னியுள்ளே வண்டு

ஆண் : கல்கல்லுங்குது கலகலங்குது
பொண்ணு சிரிக்கும் சிரிப்பு
பெண் : கன்னி பொண்ணு சிரிப்புதானே
காதல் பேசும் அழைப்பு

ஆண் : ஆங்…..ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ண பறிக்குது
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்ன இழுக்குது

பெண் : அடக்கமான காட்டுக்குள்ளே
யானை போகும் பாதை
ஆண் : யானை போகும் பாதையிலே
மானை பார்த்த போதை

பெண் : மானைப் பார்த்த போதையிலே
மயங்கி நின்னா கோதை
ஆண் : மயங்கி நின்ன கோதையிடம்
விழுந்து விட்டான் மேதை…

ஆண் : ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ண பறிக்குது
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்ன இழுக்குது

பெண் : எலய விரிச்சு பூவப் போட்டு
மஞ்சம் போடப் போறேன்
ஆண் : எல மறைவா காய் மறைவா
கொஞ்சிப் பேச வாரேன்

பெண் : எலய விரிச்சு பூவப் போட்டு
மஞ்சம் போடப் போறேன்
ஆண் : எல மறைவா காய் மறைவா
கொஞ்சிப் பேச வாரேன்

பெண் : அங்கே இங்கே கைய வச்சா
அனுமதிக்க மாட்டேன்
ஆண் : அவசரமா இருந்தபோதும்
தவறு செய்ய மாட்டேன்……

பெண் : அங்கே இங்கே கைய வச்சா
அனுமதிக்க மாட்டேன்
ஆண் : அவசரமா இருந்தபோதும்
தவறு செய்ய மாட்டேன்……

ஆண் : ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ண பறிக்குது
பெண் : ஆஹாஹ்
ஆண் : அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்ன இழுக்குது
பெண் : ஆஹாஹ்

ஆண் : ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ண பறிக்குது
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்ன இழுக்குது

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here