Singers : Vani Jairam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Aththaani mandapaththil muthu muthu dheepam
Annaththin thogai polae
Velli minnal kolam
Aththaani mandapaththil muthu muthu dheepam
Annaththin thogai polae
Velli minnal kolam

Female : Thaai sonna needhi karpu ennum jothi
Thaai sonna needhi karpu ennum jothi
Thanthai sonna vedham thanmaana dheepam

Female : Aththaani mandapaththil muthu muthu dheepam
Annaththin thogai polae
Velli minnal kolam

Female : Selvam enbathu vantha pinbuthaan
Irunda veettilum dheepam
Entha paadhaiyum sendru paarkkalaam
Vaazhvil ennathaan paavam

Female : Selvam enbathu vantha pinbuthaan
Irunda veettilum dheepam
Entha paadhaiyum sendru paarkkalaam
Vaazhvil ennathaan paavam

Female : Ilamaiyin vegam inbamennum raagam
Enna vantha pothum vanthavarai yogam

Female : Aththaani mandapaththil muthu muthu dheepam
Annaththin thogai polae
Velli minnal kolam

Female : Kodi pengalai boomi kandathu
Dheivanmaanaval seethai
Kodi paathaigal mannil ullana
Nermai ondruthaan paathai

Female : Kalai magalaanaal kalvi tharum saaram
Kulamaagalaanaal manai kalangaaram

Female : Aththaani mandapaththil muthu muthu dheepam
Annaththin thogai polae
Velli minnal kolam

Female : Achcham enbathum naanam enbathum
Panjam theerththathae illai
Anthi vaanaththu chandhiran ena
Vaazhnthu paarppatho thollai

Female : Kulamagal naanam iraivanin dheepam
Vazhi thavaraanaal piranthathu paavam

Female : Aththaani mandapaththil muthu muthu dheepam
Annaththin thogai polae
Velli minnal kolam

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம்
அன்னத்தின் தோகை போலே
வெள்ளி மின்னல் கோலம்
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம்
அன்னத்தின் தோகை போலே
வெள்ளி மின்னல் கோலம்

பெண் : தாய் சொன்ன நீதி கற்பு என்னும் ஜோதி
தாய் சொன்ன நீதி கற்பு என்னும் ஜோதி
தந்தை சொன்ன வேதம் தன்மான தீபம்

பெண் : அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம்
அன்னத்தின் தோகை போலே
வெள்ளி மின்னல் கோலம்

பெண் : செல்வம் என்பது வந்த பின்புதான்
இருண்ட வீட்டிலும் தீபம்
எந்த பாதையும் சென்று பார்க்கலாம்
வாழ்வில் என்னதான் பாவம்

பெண் : செல்வம் என்பது வந்த பின்புதான்
இருண்ட வீட்டிலும் தீபம்
எந்த பாதையும் சென்று பார்க்கலாம்
வாழ்வில் என்னதான் பாவம்

பெண் : இளமையின் வேகம் இன்பமென்னும் ராகம்
என்ன வந்த போதும் வந்தவரை யோகம்

பெண் : அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம்
அன்னத்தின் தோகை போலே
வெள்ளி மின்னல் கோலம்

பெண் : கோடிப் பெண்களைப் பூமி கண்டது
தெய்வமானவள் சீதை
கோடிப் பாதைகள் மண்ணில் உள்ளன
நேர்மை ஒன்றுதான் பாதை

பெண் : கலை மகளானால் கல்வி தரும் சாரம்
குலமகளானால் மனைக் கலங்காரம்

பெண் : அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம்
அன்னத்தின் தோகை போலே
வெள்ளி மின்னல் கோலம்

பெண் : அச்சம் என்பதும் நாணம் என்பதும்
பஞ்சம் தீர்த்ததே இல்லை
அந்தி வானத்து சந்திரன் என
வாழ்ந்து பார்ப்பதோ தொல்லை

பெண் : குலமகள் நாணம் இறைவனின் தீபம்
வழி தவறானால் பிறந்தது பாவம்

பெண்கள் : அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம்
அன்னத்தின் தோகை போலே
வெள்ளி மின்னல் கோலம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here