Singers : S. Janaki and K. J. Jesudas

Music by : Sankar Ganesh

Male : Athaanin nenjukkullae tik tik tik
Ammalin nenjukkulae buk buk buk
Kaadhal solla vaai koosudhu
Kannae kanane kann pesudhu
Dhegam adikkadi thudikkudhu

Female : Athaanin nenjukkullae tik tik tik
Ammalin nenjukkulae buk buk buk
Kaadhal solla vaai koosudhu
Kanna kanna kann pesudhu
Dhegam adikkadi thudikkudhu

Female : Kan jaadai sonnadhu konjam alla
Kavi paada vaarthaikku panjam alla
Kan jaadai sonnadhu konjam alla
Kavi paada vaarthaikku panjam alla
Sollathaan ninaikkum nadukkum edukkum
Idhayam thudikkum edhaiyo maraikkum

Male : Vaadadha poovukku vaasam illai
Vaadadha poovukku vaasam illai
Kalandhen ivalai marandhen kavalai

Female : Athaanin nenjukkullae tik tik tik
Ammalin nenjukkulae buk buk buk
Male : Kaadhal solla vaai koosudhu
Kannae kananae kann pesudhu
Dhegam adikkadi thudikkudhu

Female : Athaanin nenjukkullae tik tik tik
Male : Ammalin nenjukkulae buk buk buk

Male : Nana kanda penmaikku acham illai
Female : Aaa
Male : Naanangal yaenadi micham illai
Female : Haahaang
Male : Nana kanda penmaikku acham illai
Naanangal yaenadi micham illai
Nilavaai ezhuvaai madi mel vizhuvaai
Oru vaai amudham tharuvaai medhuvaa

Female : Thaaladha penmaikku thaazhpaal illai
Thaaladha pen maikku thaazhpal illai
Medhuvaai nirkkum adhuvaai kodukkum

Male : Athaanin nenjukkullae tik tik tik
Female : Ammalin nenjukkulae buk buk buk
Male : Kaadhal solla vaai koosudhu
Female : Kanna kanana kann pesudhu
Male : Dhegam adikkadi thudikkudhu

Female : Athaanin nenjukkullae tik tik tik
Male : Ammalin nenjukkulae buk buk buk

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே.ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே…பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது..
தேகம்…அடிக்கடித் துடிக்குது…

பெண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணா கண்ணா கண் பேசுது..
தேகம்….அடிக்கடித் துடிக்குது..

பெண் : கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல..
கவி பாட வார்த்தைக்கு பஞ்சம் அல்ல..
கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல..
கவி பாட வார்த்தைக்கு பஞ்சம் அல்ல..
சொல்லத்தான் நினைக்கும்…நடுக்கம் எடுக்கும்
இதயம் துடிக்கும்…..எதையோ மறைக்கும்

ஆண் : வாடாத பூவுக்கு வாசம் இல்லை..
வாடாத பூவுக்கு வாசம் இல்லை..
கலந்தேன் இவளை மறந்தேன் கவலை

பெண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே…டிக் டிக் டிக்
ஆஹ் …அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்
ஆண் : காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது..
தேகம்.. அடிக்கடித் துடிக்குது….

பெண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே…டிக் டிக் டிக்
ஆண் : அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்

ஆண் : நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை…
பெண் : ஆஆ
ஆண் : நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை…
பெண் : ஹாஹாங்
ஆண் : நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை…
நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை…
நிலவாய் எழுவாய் மடி மேல் விழுவாய்..
ஒரு வாய் அமுதம் தருவாய்…மெதுவா..

பெண் : தாளாத பெண்மைக்கு தாழ்ப்பாள் இல்லை..
தாளா..த பெண்மைக்கு தாழ்ப்பாள் இல்லை..
மெதுவாய் திறக்கும் அதுவாய் கொடுக்கும்…

ஆண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
பெண் : அம்மாளின் நெஞ்சுக்குள்ளே…பக் பக் பக்
ஆண் : காதல் சொல்ல வாய் கூசுது
பெண் : கண்ணே கண்ணே கண் பேசுது..
ஆண் : தேகம்…அடிக்கடித் துடிக்குது..

பெண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
ஆண் : அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here