Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Suthi varum poongaathu…
Sudhi podum…
Thulli varum neeroothu… s
Sram paadum…
Dhenamum kuyiloda kacheri…ee…ee…
Idha nee kelu haa

Male : Aththi mara kili kathum
Adhu aththa magala thaan suthum
Hei aththi mara kili kathum
Adhu aththa magala thaan suthum

Male : Sitham kalangi pochu
Ava sedhi theriyalaachu
Ullae odum moochu
Ava pera paadalaachu
Dhenamum vazhi paathu

Male : Aththi mara kili kathum
Adhu aththa magala thaan suthum

Female Chorus :
Thaana thandha thandhaattha thaanaa
Thaana thandha thandhaattha thaanaa
Thaana thandha thandhaattha thaanaa
Thaana thandha thandhaattha thaanaa
Thaana thandhaa thaanaa thandha
Thaanaa thandha
Thaana thandhaa thaanaa thandha thaanaa
Thandha thaa…

Male : Aaththu medu kenathu mettula
Paathu paathu thavichavan haei
Andhi neram endha neramum
Sindhu paadi thudichavan

Male : Thottaa enna thappaa
Kai pattaa enna yammaa
Maanae ingu naanae
Manam vaadum padi aanen
Naalum onna thedi
Isai paadum padi aanaen

Male : Summaa kerangudhu nenju
Enna thottu sugangala konju
Ammammaa onnaala
Ennamo pol aachu
Sollamma nal vaakku thaan

Male : Aththi mara kili kathum
Adhu aththa magala thaan suthum
Haei haei
Aththi mara kili kathum
Adhu aththa magala thaan suthum

Female Chorus :
Thaara raara rararara raa
Male : Chaa chaa chaa chaa
Female Chorus : Thaara raara raa
Male : Chaa chaa chaa chaa
Female Chorus :
Thaara raara rararara raa
Thaara raara raa

Male : Aattam aadi artha raathiri
Koottu serndhu sirichadhum
Veetta marandhu oora marandhu thaan
Paattu paadi thirinjadhum

Male : Konda vecha malli haei
Nitham sundum enna killi
Kaalam thedhi aagi
Manam kaadhal konda neram
Mogam kanna mooda
En paadhai thadumaarum

Male : Ellaam marandhadhen yammaa
Ennai yeno vadhaikkira summaa
Unna naan ennaadhu
Ponna naan allaadhu
Kannu thaan moodaadhammaa

Male : Aththi mara kili kathum
Adhu aththa magala thaan suthum

Male : Sitham kalangi pochu
Ava sedhi theriyalaachu
Ullae odum moochu
Ava pera paadalaachu
Dhenamum vazhi paathu

Male : Aththi mara kili kathum
Chorus : Hae hae haeiii
Male : Adhu aththa magala thaan suthum
Chorus : Hae hae haeiii

Male : Aththi mara kili kathum
Chorus : Hae hae hae hae hae hae
Male : Adhu aththa magala thaan suthum
Chorus : Hae hoooo…ooo

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சுத்தி வரும் பூங்காத்து…..உ…..
சுதி போடும்…….
துள்ளி வரும் நீரூத்து……உ…..
சுரம் பாடும்……
தெனமும் குயிலோட கச்சேரி…..ஈ….
இத நீ கேளு ஹா…

ஆண் : அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்
ஹே அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்

ஆண் : சித்தம் கலங்கிப் போச்சு….
அவ சேதி தெரியலாச்சு….
உள்ளே ஓடும் மூச்சு
அவ பேரே பாடலாச்சு
தெனமும் வழி பாத்து…..

ஆண் : அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்

குழு : ……………….

ஆண் : ஆத்து மேடு கெணத்து மேட்டுல
பாத்துப் பாத்து தவிச்சவன் ஹேய்
அந்தி நேரம் எந்த நேரமும்
சிந்து பாடி துடிச்சவன்
தொட்டா என்ன தப்பா
கை பட்டா என்ன யம்மா

ஆண் : மானே இங்கு நானே
மனம் வாடும்படி ஆனேன்
நாளும் ஒன்னத் தேடி
இசை பாடும்படி ஆனேன்

ஆண் : சும்மா கெறங்குது நெஞ்சு
என்னத் தொட்டு சுகங்கள கொஞ்சு
அம்மம்மா ஒன்னால
என்னமோ போல் ஆச்சு
சொல்லம்மா நல்வாக்குத்தான்…..

ஆண் : அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்
ஹேய் ஹேய் அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்…ஹேய்

குழு : ……………

ஆண் : ஆட்டம் ஆடி அர்த்த ராத்திரி
கூட்டு சேந்து சிரிச்சதும்
வீட்ட மறந்து ஊர மறந்துதான்
பாட்டுப் பாடி பிரிஞ்சதும்

ஆண் : கொண்ட வெச்ச மல்லி ஹேஹேய்
நித்தம் சுண்டும் என்ன கிள்ளி
காலம் தேதி ஆகி
மனம் காதல் கொண்ட நேரம்
மோகம் கண்ண மூட
என் பாதை தடுமாறும்

ஆண் : எல்லாம் மறந்ததேன் யம்மா
என்னை ஏனோ வதைக்கிற சும்மா
உன்ன நான் எண்ணாது
பொண்ண நான் அள்ளாது
கண்ணுதான் மூடாதம்மா…..

ஆண் : அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்

ஆண் : சித்தம் கலங்கிப் போச்சு….
அவ சேதி தெரியலாச்சு….
உள்ளே ஓடும் மூச்சு
அவ பேரே பாடலாச்சு
தெனமும் வழி பாத்து…..

ஆண் : அத்திமரக் கிளி கத்தும்
குழு : ஹேய் ஹேய்
ஆண் : அது அத்தை மகளத்தான் சுத்தும்
குழு : ஹேய் ஹேய்

ஆண் : அத்திமரக் கிளி கத்தும்
குழு : ஹேய் ஹேய்
ஆண் : அது அத்தை மகளத்தான் சுத்தும்
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here