Singers : Hariharan, Kamal Haasan and Chithra Sivaraman
Music by : A. R. Rahman
Male : {Thakgidu thathha
Thakgidu thathha
Thakgidu thathha thath} (2)
Male : Thakgidu thattha athini chiththini
Thakgidu thattha pathini tharangini
Oo athini chiththini pathini tharangini
Oo adi athini chiththini pathini tharangini
Pengal thedum vagai theriyumadi
Chorus : Ohooo…oooo..oo…oo..ooo
Ohooo…oooo..oo…oo..ooo
Ooo..ooo..ooo..ooo
Male : Kiliyae kiliyae kiliyae
Kiliyae kiliyae kiliyae
Nee kiliaye kiliyae kiliyae
Kiliyae kiliyae kiliyae vaa
Kiliyae kiliyae kiliyae…
Kiliyae kiliyae varuvayaa
Eh hey eh hey
Male : Thakgidu thattha athini chiththini
Thakgidu thattha pathini tharangini
Oo adi athini chiththini pathini tharangini
Pengal thedum vagai theriyumadi
Female : Ahaa….aaa….haaa…aaaa….
Ahaaa…aaaa….
Haaa…aaaa…aaa……
Female : Adai mazhai thaalaadhu podaa
En kanna en kanna
Male : Madana kamarasan konja
Azhaikiren unnai
Female : Valaiyalaal konji
Minji ketten ho..ooo
Male : Un kaal kolusinil
Kenjal kanden pennae
Chorus : Ohooo…oooo..oo…oo..ooo
Ohooo…oooo..oo…oo..ooo
Ooo..ooo..ooo..ooo
Male : Kiliyae kiliyae kiliyae
Kiliyae kiliyae kiliyae
Nee kiliaye kiliyae kiliyae
Kiliyae kiliyae kiliyae vaa
Kiliyae kiliyae kiliyae…
Kiliyae kiliyae varuvayaa
Female : Thara rara raa…rathaa..aaa
Male : Kundrinil kurinji kanden
Un kola idaiyinil marudham kanden
Female : Haa…aaaa……aaaa…
Male : Kangalil neidhal kanden
Un kai viral azhaginil mullai kanden
Female : Guru mozhi illadha
Kalai katru parppom vaa…aaa
Nee koodi pirigaiyil
Suriyan parppom vaa
Chorus : Ohooo…oooo..oo…oo..ooo
Female : Ohooo…oooo..oo…oo..ooo
Male : Ooo..ooo..ooo..ooo
Male : Kiliyae kiliyae kiliyae
Kiliyae kiliyae kiliyae
Nee kiliaye kiliyae kiliyae
Kiliyae kiliyae kiliyae vaa
Kiliyae kiliyae kiliyae…
Kiliyae kiliyae nee varuvayaa
Male : Thakkidu thaththa
Female : Vallinam kalanginam
Male : Thakkidu thaththa
Female : Idaiyinam odindhanam
Male : Ohh…adi
Female : Vallinam idaiyinam mellinam
Ada vallinam idaiyinam mellinam
Naanam koochchalida sivandhanam
Male & Female : Ohooo…oooo..oo…oo..ooo
Ohooo…oooo..oo…oo..ooo
Ooo..ooo..ooo..ooo
பாடகி : சித்ரா சிவராமன்
பாடகர்கள் : ஹரிஹரண், கமல் ஹாசன்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : { தகிடு தத்த
தகிடு தத்த தகிடு
தத்த தத் } (2)
ஆண் : தகிடு தத்த
அத்தினி சித்தினி
தகிடு தத்த பத்தினி
தரங்கிணி ஓ அத்தினி
சித்தினி பத்தினி தரங்கிணி
பெண்கள் தேடும் வகை
தெரியுமடி
குழு : ஓஹோ ஓஓ
ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ
ஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ
ஓஓ
ஆண் : கிளியே கிளியே
கிளியே கிளியே கிளியே
கிளியே நீ கிளியே கிளியே
கிளியே கிளியே கிளியே
கிளியே வா கிளியே கிளியே
கிளியே கிளியே கிளியே
வருவாயா யே ஹே யே
ஹே
ஆண் : தகிடு தத்த
அத்தினி சித்தினி
தகிடு தத்த பத்தினி
தரங்கிணி ஓ அடி
அத்தினி சித்தினி
பத்தினி தரங்கிணி
பெண்கள் தேடும்
வகை தெரியுமடி
பெண் : ஆஹா ஆஆ
ஹா ஆஆ ஆஹா
ஆஆ ஹா ஆஆ
ஆஆ
பெண் : அடை மழை
தாளாது போடா
என் கண்ணா என்
கண்ணா
ஆண் : மதன காமராசன்
கொஞ்ச அழைக்கிறேன்
உன்னை
பெண் : வளையலால்
கொஞ்சி மிஞ்சி
கேட்டேன் ஹோ ஓஓ
ஆண் : உன் கால்
கொலுசினில் கெஞ்சல்
கண்டேன் பெண்ணே
குழு : ஓஹோ ஓஓ
ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ
ஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ
ஓஓ
ஆண் : கிளியே கிளியே
கிளியே கிளியே கிளியே
கிளியே நீ கிளியே கிளியே
கிளியே கிளியே கிளியே
கிளியே வா கிளியே கிளியே
கிளியே கிளியே கிளியே
வருவாயா
பெண் : ………………….
ஆண் : குன்றினில்
குறிஞ்சி கண்டேன்
உன் கோல இடையினில்
மருதம் கண்டேன்
பெண் : ஹா ஆஆ ஆஆ
ஆண் : கண்களில்
நெய்தல் கண்டேன்
உன் கை விரல்
அழகினில் முல்லை
கண்டேன்
பெண் : குரு மொழி
இல்லாத கலை கற்று
பார்போம் வா நீ கூடி
பிரிகையில் சூரியன்
பார்ப்போம் வா
குழு : ஓஹோ ஓஓ
ஓ ஓ ஓ
பெண் : ஓஹோ ஓஓ
ஓ ஓ ஓ
ஆண் : ஓஓ ஓஓ ஓஓ
ஓஓ
ஆண் : கிளியே கிளியே
கிளியே கிளியே கிளியே
கிளியே நீ கிளியே கிளியே
கிளியே கிளியே கிளியே
கிளியே வா கிளியே கிளியே
கிளியே கிளியே கிளியே
நீ வருவாயா
ஆண் : தகிடு தத்த
பெண் : வல்லினம்
கலங்கினம்
ஆண் : தகிடு தத்த
பெண் : இடையினம்
ஒடிந்தனம்
ஆண் : ஓ அடி
பெண் : வல்லினம்
இடையினம் மெல்லினம்
அட வல்லினம்
இடையினம் மெல்லினம்
நாணம் கூச்சல் இட
சிவன்தனம்
ஆண் & பெண் : ஓஹோ ஓஓ
ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ
ஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ
ஓஓ