Singer : Naveen

Music by : Yuvan Shankar Raja

Male : Hey
Ready
Athiradi
Idi…ivan pidi
Salute…dhinam adi
Aratavaraan meratavaraan unnathaan

Male : Hey adi
Udan adi
Mudi…senji mudi
Illa…sethu madi
Poratavaaran ayyayyayayo vanthuthaan

Male : Pallu velakka bullet kudupaan
Pasikidhuna landmine thattil vaipaan
Nimishathila padhara vaipaan
Nodi nodi vedi vedi vedipaan

Male : Manasukulla alavedupaan
Pazhakathula paadhi maathi vaipaan
Yemadharuman pola irupaan
Pudhu manushana unna padaipaan

Male : Hey
Ready
Athiradi
Idi…ivan pidi
Salute…dhinam adi
Aratavaraan meratavaraan unnathaan

Male : Thuninji ninna armour-a kudupaan
Bayandhu ninna torture kudupaan
Idhayathula border-a idipaan
Chorus : Surusurupa sozhalavittu paapaan

Male : Eppa tired ah sariyira nilaiyo
Appo timer-ah on panni tholaipaan
Eppo marandhu vali theriyadho
Chorus : Adhuvaraikum udayavaipaan siripaan

Male : Paasama tankeril yethuvaan
On your mark
Saavuku Chorus : Sudden visit adikavaipaan

Male : Hey
Ready
Athiradi
Idi…ivan pidi
Salute…dhinam adi
Aratavaraan meratavaraan unnathaan

Male : Hey adi
Udan adi
Mudi…senji mudi
Illa…sethu madi
Poratavaaran ayyayyayayo vanthuthaan

Whistling : …………………………….

Male : Vanmurai pazhi ennai serattum
Chorus : Vanmurai pazhi ennai serattum
Male : Raththam sadhai vazhi odattum
Chorus : Raththam sadhai vazhi odattum

Male : Ennagattum yedhagattum povom povom
Chorus : Povom povom
Male : Annaal varum pinbae
Uyir vaazhvom vaazhvom
Chorus : Vaazhvom vaazhvoom

Male : Saavai dhinam dhinam yerkindrom
Chorus : Saavai dhinam dhinam yerkindrom
Male : Thayangum maranamum varavillai
Chorus : Thayangum maranamum varavillai

Male : Manasukulla alavedupaan
Pazhakathula paadhi maathi vaipaan
Yemadharuman pola irupaan
Pudhu manushana unna padaipaan

Male : Hey
Ready
Athiradi
Idi…ivan pidi
Salute…dhinam adi
Aratavaraan meratavaraan unnathaan

 

பாடகர் : நவீன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹே ரெடி அதிரடி
இடி இவன் பிடி சல்யூட்
தினம் அடி அரட்ட வாரான்
மிரட்ட வாரான் உன்ன தான்

ஆண் : ஹே அடி உடன்
அடி முடி செஞ்சு முடி
இல்ல செத்து மடி போராட
வாரான் அய்யய்யய்யயோ
வந்து தான்

ஆண் : பல்லு விளக்க
புல்லட் குடுப்பான் பசிக்கிதுன்னா
லேண்ட் மைன் தட்டில் வைப்பான்
நிமிசத்தில பதற வைப்பான் நொடி
நொடி வெடி வெடி வெடிப்பான்

ஆண் : மனசுக்குள்ள
அளவெடுப்பான் பழக்கத்துல
பாதி மாத்தி வைப்பான் எமதர்மன்
போல இருப்பான் புது மனுஷனா
உன்ன படைப்பான்

ஆண் : ஹே ரெடி அதிரடி
இடி இவன் பிடி சல்யூட்
தினம் அடி அரட்ட வாரான்
மிரட்ட வாரான் உன்ன தான்

ஆண் : துணிஞ்சி நின்ன
அறமெர் குடுப்பான் பயந்து
நின்ன டார்சர் குடுப்பான்
இதயத்துல பார்டர இடிப்பான்
குழு : சுறுசுறுப்பா சுழல
விட்டு பாப்பான்

ஆண் : எப்ப டயர்ட் ஆ
சரியிற நிலையோ அப்போ
டைம்மர ஆன் பண்ணி
தொலைப்பான் எப்போ
மறந்து வழி தெரியாதோ
குழு : அதுவரைக்கும் உடைய
வைப்பான் சிரிப்பான்

ஆண் : பாசமா டங்கெரில்
ஏத்துவான் ஆன் யுவர்
மார்க் சாவுக்கு
குழு : சடன் விசிட்
அடிக்க வைப்பான்

ஆண் : ஹே ரெடி அதிரடி
இடி இவன் பிடி சல்யூட்
தினம் அடி அரட்ட வாரான்
மிரட்ட வாரான் உன்ன தான்

ஆண் : ஹே அடி உடன் அடி
முடி செஞ்சு முடி இல்ல
செத்து மடி போராட வாரான்
அய்யய்யய்யயோ வந்து தான்

விஷ்லிங் : ……………………

ஆண் : வன்முறை பழி
என்னை சேரட்டும்
குழு : வன்முறை பழி
என்னை சேரட்டும்
ஆண் : ரத்தம் சதை
வழி ஓடட்டும்
குழு : ரத்தம் சதை
வழி ஓடட்டும்

ஆண் : என்னாகட்டும்
ஏதாகட்டும் போவோம்
போவோம்
குழு : போவோம் போவோம்
ஆண் : அந்நாள் வரும் பின்பே
உயிர் வாழ்வோம் வாழ்வோம்
குழு : வாழ்வோம் வாழ்வோம்

ஆண் : சாவை தினம்
தினம் ஏற்கின்றோம்
குழு : சாவை தினம்
தினம் ஏற்கின்றோம்
ஆண் : தயங்கும் மரணமும்
வர வில்லை
குழு : தயங்கும் மரணமும்
வர வில்லை

ஆண் : மனசுக்குள்ள
அளவெடுப்பான் பழக்கத்துல
பாதி மாத்தி வைப்பான் எமதர்மன்
போல இருப்பான் புது மனுஷனா
உன்ன படைப்பான்

ஆண் : ஹே ரெடி அதிரடி
இடி இவன் பிடி சல்யூட்
தினம் அடி அரட்ட வாரான்
மிரட்ட வாரான் உன்ன தான்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here