Singer : Janani Bharathwaj

Music by : Bharathwaj

Chorus : Ohoo…ohooo
Kuwwaak…kuwaak
Ohoo…ohooo
Kuwwaak…kuwaak
Ohoo…ohooo
Poraah poraah
Selvi ippo thirumathi
Aagha poraah

Female : Athiri pathiri
Katheerikka
En aththaan nenjil
Idam irrukka

Female : En padippa
Chorus : Ohoo…ohooo
Female : Nan tholachen
Chorus : Ohoo…ohooo
Female : En manasa
Chorus : Ohoo…ohooo
Female : Naan tholachen
Chorus : Ohoo…ohooo

Female : Kanakku bookka thorandha
Un kaadhal mugham thonum
Compass pola thaanae
En kannu unna suththum

Female : En maamaa magan neenga
En aththaan mura thaanga
Hey dum dum pipi
Dumdum pipi Chorus : Eppo

Female : Athiri pathiri
Katheerikka
En aththaan nenjil
Idam irrukka

Chorus : Oh..ho..ho.ho…ooo

Female : Paritchai ezhudhum neram
Un sirippu thaanae
Chorus : Nenachaalae

Female : Pillaiyaar suzhiya nenachi
Un pera thaanae
Chorus : Varanchaalae

Female : Sri raamajayam ennakku ennakku
Un perdhaan perdhaan inimelae
Kilipillaiyaai dhinamum dhinamum
Adhai solven solven thannaalae

Female : Thirukuralaai thirukuralaai
Undhan kuraldhaan
Chorus : Unakku unakku
Female : Thalainagaram thalai nagaram
undhan therudhaan
Chorus : Unakku unakku
Uyirae uyirae…..

Female : En maamaa magan neenga
En aththaan mura thaanga
Hey dum dum pipi
Dumdum pipi Chorus : Eppo

Female : Athiri pathiri
Katheerikka
En aththaan nenjil
Idam irrukka

Chorus : Haan haaa
Haan haaa
Haan haaa
Haa haa haa….

Female : Orunaal orunaal orunaal
Oru kaadhal bhootham
Chorus : Pudichiruchu

Female : Marunaal marunaal marunaal
Adhu unper solli
Chorus : Kadichiruchu

Female : Udhadugalai unavaai unavaai
Adhu ketkum ketkum dhinamdhorum
Ooru sanam urangiya pinnae
Adhu muzhichi medhakkum kadhavoram

Female : Kulasaami thiruneeru
Vechchu paarthen
Chorus : Palanae illa
Female : Kuththaalam kovilil
Thaali katta
Chorus : Solludhu mella
Uyirae uyirae

Female : En maamaa magan neenga
En aththaan mura thaanga
Hey dum dum pipi
Dumdum pipi Chorus : Eppo

Female : Athiri pathiri
Katheerikka
En aththaan nenjil
Idam irrukka

Female : En padippa
Chorus : Ohoo…ohooo
Female : Nan tholachen
Chorus : Ohoo…ohooo
Female : En manasa
Chorus : Ohoo…ohooo
Female : Naan tholachen
Chorus : Ohoo…ohooo

Female : Kanakku bookka thorandha
Un kaadhal mugham thonum
Compass pola thaanae
En kannu unna suththum

Female : En maamaa magan neenga
En aththaan mura thaanga
Hey dum dum pipi
Dumdum pipi Chorus : Eppo

Female : Hey dum dum pipi
Dumdum pipi Chorus : Eppo eppo
Hey dum dum pipi
Dumdum pipi
Chorus : Eppo eppo eppo eppo

 

பாடகி : ஜனனி பரத்வாஜ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

குழு : ஓஹோ ஓஹோ
குவாக் குவாக் ஓஹோ
ஓஹோ குவாக் குவாக்
ஓஹோ ஓஹோ போறா
போறா செல்வி இப்போ
திருமதி ஆக போறா

பெண் : அத்திரி பத்திரி
கத்திரிக்கா என் அத்தான்
நெஞ்சில் இடம் இருக்கா

பெண் : என் படிப்ப
குழு : ஓஹோ ஓஹோ
பெண் : நான் தொலைச்சேன்
குழு : ஓஹோ ஓஹோ
பெண் : என் மனச
குழு : ஓஹோ ஓஹோ
பெண் : நான் தொலைச்சேன்
குழு : ஓஹோ ஓஹோ

பெண் : கணக்கு புக்க
தொறந்தா உன் காதல்
முகம் தோணும் காம்பஸ்
போல தானே என் கண்ணு
உன்ன சுத்தும்

பெண் : என் மாமா மகன்
நீங்க என் அத்தான் முறை
தாங்க ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ
குழு : எப்போ

பெண் : அத்திரி பத்திரி
கத்திரிக்கா என் அத்தான்
நெஞ்சில் இடம் இருக்கா

குழு : ஓ ஹோ
ஹோ ஹோ ஓஓ

பெண் : பரீட்சை எழுதும்
நேரம் உன் சிரிப்பு தானே
குழு : நெனச்சாலே

பெண் : பிள்ளையார் சுழிய
நெனச்சி உன் பேரை தானே
குழு : வரைஞ்சாலே

பெண் : ஸ்ரீ ராமஜெயம்
எனக்கு எனக்கு உன்
பேர்தான் பேர்தான்
இனிமேலே கிளி
பிள்ளையாய் தினமும்
தினமும் அதை சொல்வேன்
சொல்வேன் தன்னாலே

பெண் : திருக்குறளாய்
திருக்குறளாய் உந்தன்
குரல்தான்
குழு : உனக்கு உனக்கு
பெண் : தலைநகரம் தலை
நகரம் உந்தன் தெருதான்
குழு : உனக்கு உனக்கு
உயிரே உயிரே

பெண் : என் மாமா மகன்
நீங்க என் அத்தான் முறை
தாங்க ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ
குழு : எப்போ

பெண் : அத்திரி பத்திரி
கத்திரிக்கா என் அத்தான்
நெஞ்சில் இடம் இருக்கா

குழு : ஹான் ஹா ஹான்
ஹா ஹான் ஹா ஹா
ஹா ஹா

பெண் : ஒருநாள் ஒருநாள்
ஒருநாள் ஓரு காதல் பூதம்
குழு : புடிச்சிருச்சு

பெண் : மறுநாள் மறுநாள்
மறுநாள் அது உன்பேர்
சொல்லி
குழு : கடிச்சிருச்சு

பெண் : உதடுகளை உணவாய்
உணவாய் அது கேட்கும்
கேட்கும் தினம்தோறும்
ஊருசனம் உறங்கிய பின்னே
அது முழிச்சி மெதக்கும்
கதவோரம்

பெண் : குலசாமி திருநீறு
வெச்சு பார்த்தேன்
குழு : பலனே இல்ல
பெண் : குத்தாலம்
கோவிலில் தாலி கட்ட
குழு : சொல்லுது மெல்ல
உயிரே உயிரே

பெண் : என் மாமா மகன்
நீங்க என் அத்தான் முறை
தாங்க ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ
குழு : எப்போ

பெண் : அத்திரி பத்திரி
கத்திரிக்கா என் அத்தான்
நெஞ்சில் இடம் இருக்கா

பெண் : என் படிப்ப
குழு : ஓஹோ ஓஹோ
பெண் : நான் தொலைச்சேன்
குழு : ஓஹோ ஓஹோ
பெண் : என் மனச
குழு : ஓஹோ ஓஹோ
பெண் : நான் தொலைச்சேன்
குழு : ஓஹோ ஓஹோ

பெண் : கணக்கு புக்க
தொறந்தா உன் காதல்
முகம் தோணும் காம்பஸ்
போல தானே என் கண்ணு
உன்ன சுத்தும்

பெண் : என் மாமா மகன்
நீங்க என் அத்தான் முறை
தாங்க ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ
குழு : எப்போ

பெண் : ஹே டும் டும்
பீப்பீ டும்டும் பீப்பீ
குழு : எப்போ எப்போ
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ
குழு : எப்போ எப்போ
எப்போ எப்போ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here