Singer : Michael

Music by : Michael

Male : Hey aththiri puthiri
Uttaalakkadi thaarumaarudaa
Solla varum matteraala
Visilu parakkumdaa

Whistling : …………………

Male : Hey aththiri puthiri
Uttaalakkadi thaarumaarudaa
Solla varum matteraala
Visilu parakkumdaa

Whistling : …………………

Male : Uzhaichchavanlaam eppothume
Osanthu nippaandaa
Chorus : Hey
Male : Makkalaoda manasellaam
Nirainju iruppaandaa
Chorus : Hey
Male : Thuninjavanlaam eppothume
Jeichchiduvaandaa
Chorus : Hey
Male : Thayangunavan thalai kuninju
Odhungi nipaandaa

Male : {Hey oyyaale oyyaale
Karuththu worth-thudaa
Life fulla follow pannunaa
Vettri unakkudaa} (2)

Chorus : Hey alli tharum
Advise ellam
Altimate-tuthaan
Solli tharum brother unakku
Enga saulute-thaan

Male : {Hey aththiri puthiri
Uttaalakkadi thaarumaarudaa
Solla varum matteraala
Visilu parakkumdaa} (2)

Male : Hey katchi maarum
Aatchi maarum
Varumai maarathey
Yealaiyoda nilamai
Endrum maarathe

Male : Hey vellai panam karuppu panam
Kuvinjirunthaalum
Varumai kottai india
Thaandi pogathey

Male : Hey kozhi briyaanikkum
Chorus : Aama
Male : Quarter sarakkukkum
Chorus : Aama
Male : Aayiram rendaayiram
Alppa kaasukku vottu
Pottu un urimaiya
Viththu tholaigira
Viththu tholaigira hey
Viththu tholaigira hey

Male : Appaale

Male : Thanni varavillai
Chorus : Hei
Male : Current varavillai
Chorus : Hei
Male : Road worth illai
Chorus : Hei
Male : Arasiyal sariyillai
Chorus : Hei

Male : Ada altikkira azhuthukira
Naattu nilavaram
Ellaam kalavaram
Maathth mun varanum
Chorus : Hei
Male : Youth ellorum
Chorus : Hei
Male : Maarum thannaala
Chorus : Hei
Male : Vaanga munnaala
Chorus : Hei
Male : Naadu nallarasaa
Chorus : Hei
Male : Maarum vallarasaa

Male : Hey aththiri puthiri
Uttaalakkadi
Solla varum matteraala
Visilu parakkumdaa

Male : Hei takkaru takkaru
Takkaru appaa takkaru
Hey solla varum
Matterellam taappu takkaru

Male : Hoi podaa
Male : Innoru thavaa
Chorus : Thaarumaaru thaarumaaru
Aththiri puthiri thaarumaaru

Male : Facebookkula youtubela moolgi pogaatha
Celphonela nerathai waste pannaatha
Tasmacla sarakku pottu aattam podathe
Bodhaiyil un life-pa naasthi pannatha

Male : Hei vaadaa vaadaa thambi
Chorus : Aahaa
Male : Unnathaandaa nambi
Chorus : Aahaa
Male : Irukkuthu naadu
Chorus : Aahaa
Male : Athai nee naadu
Un route-ta maaththu
Naattu nilamaiya paaththu
Maaththittaa nalla rasam
Maaridum pazharasam

Male : Sonaaru
Namma raasaa raasaa
Karma veerar kaamaraasaa

Chorus : Hei
Male : Sonaaru
Chorus : Hei
Male : Namma raasaa raasaa
Chorus : Hei
Male : Karma veerar kaamaraasaa
Chorus : Hei

Chorus : Thaarumaaru thaarumaaru
Aththiri puthiri thaarumaaru
Male : Hey aththiri puthiri
Hey uttaalakkadi thaarumaarudaa

Male : {Hey aththiri puthiri
Uttaalakkadi thaarumaarudaa
Solla varum matteraala
Visilu parakkumdaa} (2)

Male : Uzhaichchavanlaam eppothume
Osanthu nippaandaa
Makkalaoda manasellaam
Nirainju iruppaandaa
Thuninjavanlaam eppothume
Jeichchiduvaandaa
Thayangunavan thalai kuninju
Odhungi nipaandaa

Male : {Hey oyyaale oyyaale
Karuththu worth-thudaa
Life fulla follow pannunaa
Vettri unakkudaa} (2)

Chorus : Hey alli tharum
Advise ellam
Altimate-tuthaan
Solli tharum brother unakku
Enga saulute-thaan

Male : Hey aththiri puthiri
Aththiri puthiri thaarumaaru thaarumaaru
Hey aththiri puthiri aththiri puthiri
Hey uttaalakkadi thaarumaarae

பாடகர் : மைக்கேல்

இசையமைப்பாளர் : மைக்கேல்

ஆண் : ஹே அதிரி புதிரி
உட்டாலக்கடி தாறுமாறுடா
சொல்ல வரும் மேட்டரால
விசிலு பறக்கும்டா

விசில் : ……………

ஆண் : ஹே அதிரி புதிரி
உட்டாலக்கடி தாறுமாறுடா
சொல்ல வரும் மேட்டரால
விசிலு பறக்கும்டா

விசில் : ……………

ஆண் : உழைச்சவன்லாம் எப்போதுமே
ஒசந்து நிப்பான்டா
குழு : ஹே
ஆண் : மக்களோட மனசெல்லாம்
நிறைஞ்சு இருப்பான்டா
குழு : ஹே
ஆண் : துணிஞ்சவன்லாம் எப்போதுமே
ஜெய்ச்சிடுவான்டா
குழு : ஹே
ஆண் : தயங்குனவன் தலை குனிஞ்சு
ஒதுங்கி நிப்பான்டா

ஆண் : {ஹே ஒய்யாலே ஒய்யாலே
கருத்து வொர்த்டா
லைப் புல்லா பாலோவ் பண்ணுன
வெற்றி உனக்குடா} (2)

குழு : ஹே அள்ளி தரும்
அட்வைஸ் எல்லாம்
அல்ட்டிமேட்டுதான்
சொல்லித்தரும் பிரதர் உனக்கு
எங்க ஸல்யூட்டுதான்

ஆண் : (ஹே அதிரி புதிரி
உட்டாலக்கடி தாறுமாறுடா
சொல்ல வரும் மேட்டரால
விசிலு பறக்கும்டா} (2)

ஆண் : ஹே கட்சி மாறும்
ஆட்சி மாறும்
வறுமை மாறாதே
ஏழையோட நிலைமை
என்றும் மாறாதே

ஆண் : ஹே வெள்ளை பணம் கருப்புபணம்
குவிஞ்சிருந்தாலும்
வறுமை கோட்டை இந்தியா
தாண்டி போகாதே

ஆண் : ஹே கோழி பிரியாணிக்கும்
குழு : ஆமா
ஆண் : குவாட்டர் சரக்குக்கும்
குழு : ஆமா
ஆண் : ஆயிரம் ரெண்டாயிரம்
குழு : ஆமா
ஆண் : அல்ப்ப காசுக்கும் ஓட்டு
போட்டு உன் உரிமைய
வித்து தொலைக்கிற
வித்து தொலைக்கிற ஹே
வித்து தொலைக்கிற ஹே

ஆண் : அப்பாலே

ஆண் : தண்ணி வரவில்லை
குழு : ஹோய்
ஆண் : கரண்ட் வரவில்லை
குழு : ஹோய்
ஆண் : ரோடு வொர்த்யில்லை
குழு : ஹோய்
ஆண் : அரசியல் சரியில்லை
குழு : ஹோய்

ஆண் : அட அல்ட்டிக்கிற அழுத்துகிற
நாட்டு நிலவரம்
எல்லாம் கலவரம்
மாத்த முன் வரணும்
குழு : ஹேய்
ஆண் : யூத் எல்லோரும்
குழு : ஹேய்
ஆண் : மாறும் தன்னால
குழு : ஹேய்
ஆண் : வாங்க முன்னால
குழு : ஹேய்
ஆண் : நாடு நல்லரசா
குழு : ஹேய்
ஆண் : மாறும் வல்லரசா….

ஆண் : ஹே அதிரி புதிரி
உட்டாலக்கடி
சொல்ல வரும் மேட்டரால
விசிலு பறக்கும்டா

ஆண் : ஹேய் டக்கரு டக்கரு
டக்கரு அப்பா டக்கரு
ஹே சொல்ல வரும்
மேட்டர் எல்லாம் டாப்பு டக்கரு

ஆண் : ஹோய் போடா
ஆண் : இன்னொருதவா
குழு : தாறுமாறு தாறுமாறு
அதிரி புதிரி தாறுமாறு

ஆண் : பேஷ்புக்குல யூடியூப்ல மூழ்கி போகாத
செல்போன்ல நேரத்தை வேஸ்ட் பண்ணாத
டாஸ்மாக்ல சரக்கு போட்டு ஆட்டம் போடாதே
போதையில் உன் லைப்ப நாஸ்தி பண்ணாத

ஆண் : ஹேய் வாடா வாடா தம்பி
குழு : ஆஹா
ஆண் : உன்னதாண்டா நம்பி
குழு : ஆஹா
ஆண் : இருக்குது நாடு
குழு : ஆஹா
ஆண் : அதை நீ நாடு
உன் ரூட்ட மாத்து
நாட்டு நிலமைய பாத்து
மாத்திட்டா நல்ல ரசம்
மாறிடும் பழரசம்

ஆண் : சொன்னாரு
நம்ம ராசா ராசா
கர்மவீரர் காமராசா…

குழு : ஹேய்
ஆண் : சொன்னாரு
குழு : ஹேய்
ஆண் : நம்ம ராசா ராசா
குழு : ஹேய்
ஆண் : கர்மவீரர் காமராசா…
குழு : ஹேய்

குழு : தாறுமாறு தாறுமாறு
அதிரி புதிரி தாறுமாறு
ஆண் : அதிரி புதிரி தாறுமாறு
ஹே உட்டாலக்கடி தாறுமாறு…

ஆண் : {ஹே அதிரி புதிரி
உட்டாலக்கடி தாறுமாறுடா
ஹே சொல்ல வரும் மேட்டரால
விசிலு பறக்கும்டா} (2)

ஆண் : உழைச்சவன்லாம் எப்போதுமே
ஒசந்து நிப்பான்டா
மக்களோட மனசெல்லாம் நிறைஞ்சு
இருப்பான்டா
துணிஞ்சவன்லாம் எப்போதுமே
ஜெய்ச்சிடுவான்டா

ஆண் : தயங்குனவன் தலை குனிஞ்சு
ஒதுங்கி நிப்பான்டா

ஆண் : {ஹே ஒய்யாலே ஒய்யாலே
கருத்து வொர்த்டா
லைப் புல்லா பாலோவ் பண்ணுன
வெற்றி உனக்குடா} (2)

குழு : அள்ளி தரும் அட்வைஸ் எல்லாம்
அல்ட்டிமேட்டுதான்
சொல்லித்தரும் பிரதர் உனக்கு
எங்க ஸல்யூட்டுதான்

ஆண் : ஹே அதிரி புதிரி
அதிரி புதிரி தாறுமாறு தாறுமாறு
ஹே அதிரி புதிரி அதிரி புதிரி
ஹே உட்டாலக்கடி தாறுமாறே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here