Singer : S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Male : Aththiripaachchaa kozhukatta
Mattikittaachchu engitta
Haei aththiripaachchaa kozhukatta
Mattikittaachchu engitta
Paarudaa koodaiya parudaa
Podudaa adhula podudaa…

Male : Haei aththiripaachchaa kozhukatta
Mattikittaachchu engitta
Aththiripaachchaa kozhukatta
Mattikittaachchu….thgudu thagaduthagadu

Male : Aattam nalla aaattam nottam nalla nottam
Paarkka paarkka kondaattamthaan
Chinna chinna ponnu kannu nalla kannu
Aada vanthaa panthaattamthaan

Male and Chorus :
Alluthu killuthu aasaiyai solluthu
Thulluthu pakkam vanthu
Chorus : Haei haei

Male and Chorus :
Paakkuthu kekkuthu paarvaiya poduthu
Paaduthu vanna sindhu
Chorus : Haei haei

Male : Oththigai paarppom vaadi maanae
Viththaiya kaattum maman naanae
Paarudaa koodaiya parudaa
Podudaa adhula podudaa

Male : Aththiripaachchaa kozhukatta
Mattikittaachchu engitta
Aa……aththiripaachchaa kozhukatta
Mattikittaachchu engitta
Thagida thagida thagida thumthaaktha thinakthaa

Chorus : Haei haei haehae
Haei haei haehae

Male : Katta nalla katta idhu namma naattukatta
Mysur santhana katta tatttatttaa
Kaalu maela kaalu un kannu rendum velu
Aattukkaara alamaelu….

Male and Chorus :
Pandhuthaan vanthuthaan point-tu yaeruthu
Paaththukko engalaththaan
Chorus : Haei haei

Male and Chorus :
Ponnuthaan kannuthaan podhaiyum seruthu
Kekkurom ungalaiththaan
Chorus : Haei haei

Male : Ponna kannaara paaththaa pothum
Bodhai jivvunnu malae pogum
Paarudaa koodaiya parudaa
Podudaa adhula podudaa…

Chorus : ……………..

Male : Aththiripaachchaa kozhukatta
Mattikittaachchu engitta
Haha aththiripaachchaa kozhukatta
Mattikittaachchu engitta

Male : Paarudaa koodaiya parudaa
Podudaa adhula podudaa…
Paarudaa koodaiya parudaa
Podudaa adhula podudaa…..
Thaguthuthkauthuthaa

Chorus : ……………..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : அத்திரிபாச்சா கொழுக்கட்ட
மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட
ஹேய் அத்திரிபாச்சா கொழுக்கட்ட
மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட
பாருடா கூடைய பாருடா
போடுடா அதுல போடுடா

ஆண் : ஹேய் அத்திரிபாச்சா கொழுக்கட்ட
மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட
அத்திரிபாச்சா கொழுக்கட்ட
மாட்டிக்கிட்டாச்சு…தகுடு தகுடுதகுடு

ஆண் : ஆட்டம் நல்ல ஆட்டம் நோட்டம் நல்ல நோட்டம்
பார்க்க பார்க்க கொண்டாட்டம்தான்
சின்ன சின்னப் பொண்ணு கண்ணு நல்ல கண்ணு
ஆட வந்தா பந்தாட்டம்தான்

ஆண் மற்றும் குழு :
அள்ளுது கிள்ளுது ஆசையை சொல்லுது
துள்ளுது பக்கம் வந்து
குழு : ஹேய் ஹேய்

ஆண் மற்றும் குழு :
பாக்குது கேக்குது பார்வைய போடுது
பாடுது வண்ண சிந்து
குழு : ஹேய் ஹேய்

ஆண் : ஒத்திகை பார்ப்போம் வாடி மானே
வித்தைய காட்டும் மாமன் நானே
பாருடா கூடைய பாருடா
போடுடா அதுல போடுடா…..

ஆண் : அத்திரிபாச்சா கொழுக்கட்ட
மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட
ஆ….அத்திரிபாச்சா கொழுக்கட்ட
மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட
தகிட தகிட தகிட தும்தாக்த் தினக்தா

குழு : ஹேய் ஹேய் ஹேஹேய்
ஹேய் ஹேய் ஹேஹேய்

ஆண் : கட்ட நல்ல கட்ட இது நம்ம நாட்டுக்கட்ட
மைசூரு சந்தனக் கட்ட டட்டட்டடடா
காலு மேல காலு உன் கண்ணு ரெண்டும் வேலு
ஆட்டுக்கார அலமேலு…..

ஆண் மற்றும் குழு :
பந்துதான் வந்துதான் பாயிண்ட்டு ஏறுது
பாத்துக்கோ எங்களத்தான்
குழு : ஹேய் ஹேய்

ஆண் மற்றும் குழு :
பொண்ணுதான் கண்ணுதான் போதையும் சேருது
கேக்குறோம் உங்களைத்தான்
குழு : ஹேய் ஹேய்

ஆண் : பொண்ண கண்ணார பாத்தா போதும்
போதை ஜிவ்வுன்னு மேலே போகும்
பாருடா கூடைய பாருடா
ஹோய் போடுடா அதுல போடுடா…..

குழு : ………………………..

ஆண் : அத்திரிபாச்சா கொழுக்கட்ட
மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட
ஹஹ அத்திரிபாச்சா கொழுக்கட்ட
மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட…
பாருடா கூடைய பாருடா……………..
போடுடா அதுல போடுடா…..
பாருடா கூடைய பாருடா ஹஹா
போடுடா அதுல போடுடா…….தகுதுத்குதுதா

குழு : ………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here