Singers : T. M. Soundararajan and Chorus

Music by : G. V. Prakash Kumar

Male : Atho atho atho
Atho antha paravai pola vaazhavendum
Itho intha alaigal pola aadavendum
Orae vaanilae orae mannilae
Orae vaanilae orae mannilae
Orae geetham urimai geetham paaduvom

Chorus : Atho antha paravai pola vaazhavendum
Itho intha alaigal pola aadavendum
Orae vaanilae orae mannilae
Orae geetham urimai geetham paaduvom

Chorus : Lallaa laa la… lallaa laa la
Lallaa laa la… lallaa laa la

Male : Kaatru nammai adimai
Vilagavillaiyae
Kadal neerum adimai endru
Suduvathillaiyae
Chorus : Suduvathillaiyae

Male : Kaalam nammai vittu vittu
Nnadappathillaiyae
Kaadhal paasam thaaimai nammai
Marappathillaiyae
Chorus : Orae vaanilae orae mannilae
Orae geetham urimai geetham paaduvom

Chorus : Atho antha paravai pola vaazhavendum
Itho intha alaigal pola aadavendum
Orae vaanilae orae mannilae
Orae geetham urimai geetham paaduvom

Chorus : Lallaa laa la… lallaa laa la
Lallaa laa la… lallaa laa la

Male : Kodi makkal sernthu vaazha
Vendum viduthalai
Koyil pola naadu kaana
Vendum viduthalai
Chorus : Vendum viduthalai

Male : Atcham indri aadi paada
Vendum viduthalai
Adimai vaazhum boomi engum
Vendum viduthalai

Chorus : Orae vaanilae orae mannilae
Orae geetham urimai geetham paaduvom

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : அதோ அதோ அதோ
அதோஅந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

குழு : அதோஅந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

குழு : லல்லா லா லா …. (4)

ஆண் : காற்று நம்மை அடிமை என்று
விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று
சுடுவதில்லையே
குழு : சுடுவதில்லையே

ஆண் : காலம் நம்மை விட்டு விட்டு
நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை
மறப்பதில்லையே
குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

குழு : அதோஅந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

குழு : லல்லா லா லா …. (4)

ஆண் : கோடி மக்கள் சேர்ந்து வாழ
வேண்டும் விடுதலை
கோயில் போல் நாடு காண
வேண்டும் விடுதலை
குழு : வேண்டும் விடுதலை

ஆண் : அச்சம் இன்றி ஆடி பாட
வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும்
வேண்டும் விடுதலை
குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here