Singers : Malasiya Vasudevan and Vani Jayaram

Music by : Sankar Ganesh

Male : Adho andha thendral
Indha poovai theduthu
Poova illai pennaa endru
Ennai ketkudhu

Male : Adho andha thendral
Indha poovai theduthu
Poova illai pennaa endru
Ennai ketkudhu

Female : Idho indha kaigal
Ennai alli kondathu
Idho indha kaigal
Ennai alli kondathu
Poovai ennum poovai konjam
Killi kondathu
Nenjil palli kondathu

Male : Adho andha thendral
Indha poovai theduthu
Poova illai pennaa endru
Ennai ketkudhu

Male : Mangai enum thanga kudam
Mannan vasam
Female : Andhapuram alli tharum
Anbin rasam

Male : Aaa…aaa…
Mangai enum thanga kudam
Mannan vasam
Female : Andhapuram alli tharum
Anbin rasam

Male : Idaiyilum nadaiyilum abhinayam
Female : Ilamaiyil idhu oru adhisiyam
Male : Idaiyilum nadaiyilum abhinayam
Female : Ilamaiyil idhu oru adhisiyam
Male : Inba neerodai naanadathaan
Female : Pakkam vaaradho thaanaga thaan

Male : Adho andha thendral
Indha poovai theduthu
Poova illai pennaa endru
Ennai ketkudhu

Female : Idho indha kaigal
Ennai alli kondathu
Male : Aahaa
Female : Idho indha kaigal
Ennai alli kondathu
Poovai ennum poovai konjam
Killi kondathu
Nenjil palli kondathu

Male : Adho andha thendral
Indha poovai theduthu
Poova illai pennaa endru
Ennai ketkudhu

Female : Maalaiyidum saelai thodum
Vaelai varum
Male : Maalai mudhal kaalai varai
Leelai varum

Female : Maalaiyidum saelai thodum
Vaelai varum
Male : Maalai mudhal kaalai varai
Leelai varum

Female : Thalaivanum thalaiviyum thanimaiyil
Male : Thalai mudhal kaal varai inimaiyil
Female : Thalaivanum thalaiviyum thanimaiyil
Male : Thalai mudhal kaal varai inimaiyil
Female : Andha nerathil ennaavadho haa..
Male : Adhu naan solli theerathadhoo

Male : Adho andha thendral
Indha poovai theduthu
Poova illai pennaa endru
Ennai ketkudhu

Female : Idho indha kaigal
Ennai alli kondathu
Idho indha kaigal
Ennai alli kondathu
Poovai ennum poovai konjam
Killi kondathu
Nenjil palli kondathu

Male : Adho andha thendral
Indha poovai theduthu
Poova illai pennaa endru
Ennai ketkudhu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : அதோ அந்த தென்றல்
இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று
என்னை கேட்குது

ஆண் : அதோ அந்த தென்றல்
இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று
என்னை கேட்குது

பெண் : இதோ இந்த கைகள்
என்னை அள்ளி கொண்டது
இதோ இந்த கைகள்
என்னை அள்ளி கொண்டது
பூவை என்னும் பூவை கொஞ்சம்
கிள்ளிக் கொண்டது
நெஞ்சில் பள்ளி கொண்டது

ஆண் : அதோ அந்த தென்றல்
இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று
என்னை கேட்குது

ஆண் : மங்கை எனும் தங்கக் குடம்
மன்னன் வசம்
பெண் : அந்தப்புரம் அள்ளித் தரும்
அன்பின் ரசம்

ஆண் : ஆஅ…….ஆஅ……
மங்கை எனும் தங்கக் குடம்
மன்னன் வசம்
பெண் : அந்தப்புரம் அள்ளித் தரும்
அன்பின் ரசம்…..ம்ம்ம்ம்

ஆண் : இடையிலும் நடையிலும் அபிநயம்
பெண் : இளமையில் இது ஒரு அதிசயம்
ஆண் : இடையிலும் நடையிலும் அபிநயம்
பெண் : இளமையில் இது ஒரு அதிசயம்
ஆண் : இன்ப நீரோடை நானாடத்தான்
பெண் : பக்கம் வாராதோ தானாகத்தான்

ஆண் : அதோ அந்த தென்றல்
இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று
என்னை கேட்குது

பெண் : இதோ இந்த கைகள்
என்னை அள்ளி கொண்டது
ஆண் : ஆஹா
பெண் : இதோ இந்த கைகள்
என்னை அள்ளி கொண்டது
பூவை என்னும் பூவை கொஞ்சம்
கிள்ளிக் கொண்டது
நெஞ்சில் பள்ளி கொண்டது

ஆண் : அதோ அந்த தென்றல்
இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று
என்னை கேட்குது

பெண் : மாலையிடும் சேலை தொடும்
வேளை வரும்
ஆண் : மாலை முதல் காலை வரை
லீலை வரும்

பெண் : மாலையிடும் சேலை தொடும்
வேளை வரும்
ஆண் : மாலை முதல் காலை வரை
லீலை வரும்

பெண் : தலைவனும் தலைவியும் தனிமையில்
ஆண் : தலை முதல் கால் வரை இனிமையில்
பெண் : தலைவனும் தலைவியும் தனிமையில்
ஆண் : தலை முதல் கால் வரை இனிமையில்
பெண் : அந்த நேரத்தில் என்னாவதோ ஹா….
ஆண் : அது நான் சொல்லி தீராததோ

ஆண் : அதோ அந்த தென்றல்
இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று
என்னை கேட்குது

பெண் : இதோ இந்த கைகள்
என்னை அள்ளி கொண்டது
இதோ இந்த கைகள்
என்னை அள்ளி கொண்டது
பூவை என்னும் பூவை கொஞ்சம்
கிள்ளிக் கொண்டது
நெஞ்சில் பள்ளி கொண்டது

ஆண் : அதோ அந்த தென்றல்
இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று
என்னை கேட்குது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here