Singer : T. K. S. Natarajan
Music by : Shankar Ganesh
Lyrics by : T. K. S. Natarajan
Male : Aththa peththa malliyappoo
En aasaikeththa mullaippoo
Maampazha kannaththilae
Mallammaa chellammaa ponnammaa
Naan maari maari muththam thaaraen
Mallammaa chellammaa ponnammaa
Male : Maanaa madhurakullae
Maadu meikkum paruva pillae
Thengaa peraththu pullae
Mallammaa chellammaa ponnammaa
Un thaevaiya naan theerththu vaippaen
Mallammaa chellammaa ponnammaa
Male : Kunnakkudi vandiyilae
Kozhunthan kooda ponavalae
Kozhunthan kooda ponathaalae…ae…
Yae….mallammaa yae…..chellammaa yae….ponnammaa
Ippa kuliyaama vanthirukkae…ae…
Male : Eeraatti saayaththilae irupaththi rendu mozham
Subbamma kattikittu
Yae….mallammaa yae…..chellammaa yae….ponnammaa
Ava surutturaalae oorellaam
Male : Aththa peththa malliyappoo
En aasaikeththa mullaippoo
Maampazha kannaththilae
Mallammaa chellammaa ponnammaa
Naan maari maari muththam thaaraen
Mallammaa chellammaa ponnammaa
Male : Moovaaru padhinettu mogaththila saanthupottu
Lavukkaiyae podaamae
Yae….mallammaa yae…..chellammaa yae….ponnammaa
Nee roundadika pogaathae
Male : Mangammaa un peru madhuraiyilae vaigaiyaaru
Kulikkiratha paakkumpothu
Yae….mallammaa yae…..chellammaa yae….ponnammaa
En koyil mani adikkuthadi
Male : Aththa peththa malliyappoo
En aasaikeththa mullaippoo
Maampazha kannaththilae
Mallammaa chellammaa ponnammaa
Naan maari maari muththam thaaraen
Mallammaa chellammaa ponnammaa
Male : Odugira ottaththilae olaipetti kakkaththilae
Olaipetti pinjaalum
Yae….mallammaa yae…..chellammaa yae….ponnammaa
Naan unna vida porathilla
Male : Kodaali konda pottu
Koyilukku porapulla
Aasai intha kondakullae
Yae….mallammaa yae…..chellammaa yae….ponnammaa
Nee yaarai allai sorugaporae
Male : Aththa peththa malliyappoo
En aasaikeththa mullaippoo
Maampazha kannaththilae
Mallammaa chellammaa ponnammaa
Naan maari maari muththam thaaraen
Mallammaa chellammaa ponnammaa
பாடகர் : டி. கே. எஸ். நடராஜன்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : டி. கே. எஸ். நடராஜன்
ஆண் : அத்த பெத்த மல்லியப் பூ
என் ஆசைக்கேத்த முல்லைப்பூ
மாம்பழக் கன்னத்திலே
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
நான் மாறி மாறி முத்தம் தாரேன்
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
ஆண் : மானா மதுரகுள்ளே
மாடு மேய்க்கும் பருவப் புள்ளே
தேங்கா நெறத்து புள்ளே
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
உன் தேவைய நான் தீர்த்து வைப்பேன்
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
ஆண் : குன்னக்குடி வண்டியிலே
கொழந்தன் கூட போனவளே
கொழுந்தன் கூட போனதாலே…..ஏ….
ஏ…….மல்லம்மா ஏ……செல்லம்மா ஏ……பொன்னம்மா
இப்ப குளியாம வந்திருக்கே…ஏ…..
ஆண் : ஈராட்டி சாயத்திலே இருபத்தி ரெண்டு மொழம்
சுப்பம்மா கட்டிக்கிட்டு…
ஏ…..மல்லம்மா ஏ……செல்லம்மா ஏ…….பொன்னம்மா
அவ சுருட்டுறாளே ஊரெல்லாம்……
ஆண் : அத்த பெத்த மல்லியப் பூ
என் ஆசைக்கேத்த முல்லைப்பூ
மாம்பழக் கன்னத்திலே
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
நான் மாறி மாறி முத்தம் தாரேன்
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
ஆண் : மூவாறு பதினெட்டு மொகத்தில சாந்துப்பொட்டு
லவுக்கையே போடாமே…..
ஏ…..மல்லம்மா ஏ……செல்லம்மா ஏ…….பொன்னம்மா
நீ ரவுண்டடிக்க போகாதே..
ஆண் : மங்கம்மா உன் பேரு மதுரையிலே வைகையாறு
குளிக்கிறத பாக்கும்போது…..
ஏ…..மல்லம்மா ஏ……செல்லம்மா ஏ…….பொன்னம்மா
என் கோயில் மணி அடிக்குதடி
ஆண் : அத்த பெத்த மல்லியப் பூ
என் ஆசைக்கேத்த முல்லைப்பூ
மாம்பழக் கன்னத்திலே
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
நான் மாறி மாறி முத்தம் தாரேன்
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
ஆண் : ஓடுகிற ஓட்டத்திலே ஓலைப்பெட்டி கக்கத்திலே
ஓலைப்பெட்டி பிஞ்சாலும்..
ஏ…..மல்லம்மா ஏ……செல்லம்மா ஏ…….பொன்னம்மா
நான் உன்ன விடப் போறதில்ல
ஆண் : கோடாலி கொண்ட போட்டு
கோயிலுக்கு போறப் புள்ள
ஆசை இந்த கொண்டகுள்ளே…..
ஏ…..மல்லம்மா ஏ……செல்லம்மா ஏ…….பொன்னம்மா
நீ யாரை அள்ளி சொருகப்போறே…..
ஆண் : அத்த பெத்த மல்லியப் பூ
என் ஆசைக்கேத்த முல்லைப்பூ
மாம்பழக் கன்னத்திலே
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
நான் மாறி மாறி முத்தம் தாரேன்
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா