Singer : S. P. Balasubrahmanyam

Music by : Kalaipuli S. Thanu

Male : Aththa ponnu vaadi
Un manasa thaadi
Aththa ponnu vaadi
Un manasa thaadi
Enna vittu odaathadi oo oo oo
Endhan ullam thaangathadi oo hoo

Male : Aththa ponnu vaadi
Un manasa thaadi
Enna vittu odaathadi oo oo oo
Endhan ullam thaangathadi haa aan

Male : Poonjolai oram pooparikkum neram
Kaathiruppen nanum unnai thedi haan

Male : Poonjolai oram pooparikkum neram
Kaathiruppen nanum unnai thedi
Nee vandhadhum mannil
Engum odum thaenaaaru
Unnai kandadhum nenjil
Pongi perugum paalaaru

Male : Aththa ponnu vaadi
Un manasa thaadi
Enna vittu odaathadi hoi hoi
Endhan ullam thaangathadi haa aan

Male : Chinna idaiyodu saedhi sollum naeram
Thathalikkumae kannil oru raagam

Male : Chinna idaiyodu saedhi sollum naeram
Thathalikkumae kannil oru raagam
Alli kodnu thaan
Aasai theeyil naanum porada
Palli kodnu thaan
Inba paadal kodi naan paada

Male : Aththa ponnu vaadi
Un manasa thaadi
Aththa ponnu vaadi
Un manasa thaadi
Enna vittu odaathadi hoi hoi
Endhan ullam thaangathadi hae hae hae hae

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு

ஆண் : அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி
அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி
என்ன விட்டு ஓடாதடி…ஓஒ…
எந்தன் உள்ளம் தாங்காதடி..ஓஓ

ஆண் : அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி
என்ன விட்டு ஓடாதடி…ஓஓஒ..
எந்தன் உள்ளம் தாங்காதடி..ஹாஆ ஹான்

ஆண் : பூஞ்சோலை ஓரம் பூப்பறிக்கும் நேரம்
காத்திருப்பேன் நானும் உன்னை தேடி ஹான்

ஆண் : பூஞ்சோலை ஓரம் பூப்பறிக்கும் நேரம்
காத்திருப்பேன் நானும் உன்னை தேடி
நீ வந்ததும் மண்ணில்
எங்கும் ஓடும் தேனாறு
உன்னைக் கண்டதும் நெஞ்சில்
பொங்கிப் பெருகும் பாலாறு

ஆண் : அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி
என்ன விட்டு ஓடாதடி ஹோய் ஹோய்
எந்தன் உள்ளம் தாங்காதடி…..ஹான்ன்ன்

ஆண் : சின்ன இடையோடு சேதி சொல்லும் நேரம்
தத்தளிக்குமே கண்ணில் ஒரு ராகம்

ஆண் : சின்ன இடையோடு சேதி சொல்லும் நேரம்
தத்தளிக்குமே கண்ணில் ஒரு ராகம்
அள்ளிக் கொண்டுதான்
ஆசை தீயில் நானும் போராட
பள்ளிக் கொண்டுதான்
இன்ப பாடல் கோடி நான் பாட

ஆண் : அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி
அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி
என்ன விட்டு ஓடாதடி..ஹோய்..ஹோய்…
எந்தன் உள்ளம் தாங்காதடி..ஏஏஏஏ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here