Singers : Sreekanth Hariharan, Rakshita Suresh and Arvind Raj

Music by : Jaya Easwar Ragavan

Female : Aththaan unna kaangala
Muththam thaara pothala…aa…
Niththam en kaadhala
Saththam vara pesalaa…aa….

Male : Ven panju kaiyaala enna
Un nenju ul pootti pothacha
Kan konjum maiyaala thaanae
En moththam veroda saacha

Male : Nenjukulla un mogatha
Pacha kuththa solli vachen
Unna katta saamy kitta
Sathiyama vendi kitten

Male : Vetta veli vaanathula
Unnai mattum thedi ninnen
Kannukkuzhi pallathula
Nee sirikka naan vizhunthen

Female : Unakkaga poothiruppen
Un thozhil saanjiruppen
Nee pogum paadhaiyila
Nizhalaaga naan iruppen

Male : En uchchi varaiyila mevura
En moochi kaatha maarura
Azhagae…azhagae en nenjukulla
Un sirippala enai seendura
Poo vaasam pola veesura
Uravae udalae naan enna solla

Female : Unakkaga poothiruppen…
Un thozhil saanjiruppen…

Male : Nenjukulla unna pacha
Kuththi vachen
En kannukulla unnai thechi vachen
Naan unnai thedum neram enni thaan
En pulla unnai nenjil thaekki vachen

Male : Andha vaanam boomi
Ellam kettu vechi
En kannae unnai kannil sikka vachen
Vanthu vanthu pogum
Uppu thanni kaathukitta
En nenappa kudu solli vachen

பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன், ரக்ஷிதா சுரேஷ் மற்றும் அரவிந்த் ராஜ்

இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன்

பெண் : அத்தான் உன்ன காங்கல
முத்தம் தர போதல….ஆ…..
நித்தம் என் காதல
சத்தம் வர பேசல……ஆ……

ஆண் : வெண் பஞ்சு கையால என்ன
உன் நெஞ்சு உள் பூட்டி பொதைச்ச
கண் கொஞ்சும் மையால தானே
என் மொத்தம் வேரோட சாச்ச

ஆண் : நெஞ்சுக்குள்ள உன் மொகத்த
பச்சை குத்த சொல்லி வச்சேன்
உன்ன கட்ட சாமி கிட்ட
சத்தியமா வேண்டிகிட்டேன்

ஆண் : வெட்ட வெளி வானத்துல
உன்னை மட்டும் தேடி நின்னேன்
கண்ணுக்குழி பள்ளத்துல
நீ சிரிக்க நான் விழுந்தேன்

பெண் : உனக்காக பூத்திருப்பேன்
உன் தோளில் சாஞ்சிருப்பேன்
நீ போகும் பாதையில
நிழலாக நான் இருப்பேன்

ஆண் : என் உச்சி வரையில மேவுற
என் மூச்சி காத்தா மாறுற
அழகே….அழகே என் நெஞ்சுக்குள்ள
உன் சிரிப்பால என்னை சீண்டுற
பூ வாசம் போல வீசுற
உறவே உடலே நான் என்ன சொல்ல

பெண் : உனக்காக பூத்திருப்பேன்
உன் தோளில் சாஞ்சிருப்பேன்

ஆண் : நெஞ்சுக்குள்ள உன்ன பச்சை
குத்தி வச்சேன்
என் கண்ணுக்குள்ள உன்னை தெச்சி வச்சேன்
நான் உன்னை தேடும் நேரம் எண்ணித்தான்
என் புள்ள உன்ன நெஞ்சில் தேக்கி வச்சேன்

ஆண் : அந்த வானம் பூமி
எல்லாம் கேட்டு வச்சி
என் கண்ணே உன்னை கண்ணில் சிக்க வச்சேன்
வந்து வந்து போகும்
உப்பு தண்ணி காத்துகிட்ட
என் நினைப்பகூட சொல்லி வச்சேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here