Singer : Yesudas

Music by : Shyam

Male : Oo…oo….ooo….ooo…..oooo…..
Oo…oo….ooo….ooo…..oooo…..

Male : Aththai magalum illai
Ammaan magalum illai

Male : Aththai magalum illai
Ammaan magalum illai
Aanaalum un meedhu
Aasai kondu yaengugiraen
Aa….aa….aaa…..aaa…
Aanaalum un meedhu
Aasai kondu yaengugiraen

Male : Aththai magalum illai
Ammaan magalum illai

Male : Sonthamillai nee enakku
Panthamillai naan unakku
Sonthamillai nee enakku
Panthamillai naan unakku
Irunthaalum ennuyirae…ae…
Un varavai thaedugiraen

Male : Madai podum naal varumo
Kadavul thantha vaazhvinilae
Madai podum naal varumo
Kadavul thantha vaazhvinilae

Male : Kunguma udhattazhagum
Kodi pondra udalasaivum
Sangu kazhuththazhagum
Kandu manam vaadugiraen

Male : Aththai magalum illai
Ammaan magalum illai

Male : Maaninamum meeninamum
Mai podum penninamum…mm….
Maaninamum meeninamum
Mai podum penninamum…mm….
Vaazhai thoppukkullae
Vanthirukka kaanukiraen

Male : Karaiyaeri meen varumo
Kai thaedi paal varumo
Intha jenmam illai endraal….aa….
Intha jenmam illai endraal….
Maru jenmam unnarugae
Irunthida aanadavanai
Eppothum vendugiraen

Male : Aththai magalum illai
Ammaan magalum illai
Aanaalum un meedhu
Aasai kondu yaengugiraen
Aa….aa….aaa…..aaa…
Aanaalum un meedhu
Aasai kondu yaengugiraen

Male : {Aththai magalum illai
Ammaan magalum illai} (3)

பாடகர் : யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷியாம்

ஆண் : ஓ…..ஒ……ஓஓ…..ஓ ஓஓ……ஓஒ……
ஓ…..ஒ……ஓஓ…..ஓ ஓஓ……ஓஒ……ஓ…….

ஆண் : அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை

ஆண் : அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
ஆனாலும் உன் மீது
ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்
ஆ…..ஆ…..ஆஆ…….ஆஅ……..
ஆனாலும் உன் மீது
ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்

ஆண் : அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை

ஆண் : சொந்தமில்லை நீ எனக்கு
பந்தமில்லை நான் உனக்கு….
சொந்தமில்லை நீ எனக்கு
பந்தமில்லை நான் உனக்கு….
இருந்தாலும் என்னுயிரே…..ஏ…..
உன் வரவை தேடுகிறேன்

ஆண் : மேடை போடும் நாள் வருமோ
கடவுள் தந்த வாழ்வினிலே
மேடை போடும் நாள் வருமோ
கடவுள் தந்த வாழ்வினிலே

ஆண் : குங்கும உதட்டழகும்
கொடி போன்ற உடலசைவும்
சங்கு கழுத்தழகும்
கண்டு மனம் வாடுகிறேன்

ஆண் : அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை

ஆண் : மானினமும் மீனினமும்
மை போடும் பெண்ணினமும்….ம்ம்
மானினமும் மீனினமும்
மை போடும் பெண்ணினமும்
வாழைத் தோப்புக்குள்ளே
வந்திருக்க காணுகிறேன்

ஆண் : கரையேறி மீன் வருமோ
கை தேடி பால் வருமோ
இந்த ஜென்மம் இல்லையென்றால்….ஆ…..
இந்த ஜென்மம் இல்லையென்றால்
மறு ஜென்மம் உன்னருகே
இருந்திட ஆண்டவனை
எப்போதும் வேண்டுகிறேன்…

ஆண் : அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
ஆனாலும் உன் மீது
ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்
ஆ…..ஆ…..ஆஆ…….ஆஅ……..
ஆனாலும் உன் மீது
ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்

ஆண் : {அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை} (3)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here