Singer : Vani Jayaram

Music by : Ilayaraja

Female : Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae
Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae

Female : Oor…..thoongum naeramthaam aahaan
Naan…..yaengum vaelaithaan

Female : Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae

Female : Paruvam vanthaalaethaan mama
Paattu katchcherithaan
Thaalam thappaamaththaan paadu
Dhenamum ennodaththaan

Female : Shuruthiya saeththukkaiyya
Sugaththa paaththukkaiyaa aahaa haan
Shuruthiya saeththukkaiyya
Sugaththa paaththukkaiyaa

Female : Sangeetha sangathiyum santhosa nimmathiyum
Undaaga kooda vanthu kettukkaiyyaa
Podhuvaa inikkum medhuvaa mayakkum
Mayakummmm

Female : Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae

Female : Oor…..thoongum naeramthaam aahaan
Naan…..yaengum vaelaithaan

Female : Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae

Female : Velakku vachchaalaethaan mama
Vegam undaaguthu
Paaya pottaalaethaan dhegam
Padukka maattenguthu

Female : Thanichchu irukkanumaa
Pasichchu kidakkanumaa aahaan
Thanichchu irukkanumaa
Pasichchu kidakkanumaa

Female : Machchanum kitta vara malligaiyum mottu vida
Sinthaatha thaenai ellam sinthattumaa
Koduththaa eduppaen eduththaa koduppaen
Koduppaennn

Female : Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae

Female : Oor…..thoongum naeramthaam aahaan
Naan…..yaengum vaelaithaan

Female : …………………….

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

பெண் : ஊர்……..தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்………ஏங்கும் வேளைதான்……

பெண் : அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

பெண் : பருவம் வந்தாலேதான் மாமா
பாட்டு கச்சேரிதான்
தாளம் தப்பாமதான் பாடு
தெனமும் என்னோடதான்

பெண் : ஸ்ருதிய சேத்துக்கய்யா
சுகத்த பாத்துக்கய்யா ஆஹா ஹான்
ஸ்ருதிய சேத்துக்கய்யா
சுகத்த பாத்துக்கய்யா

பெண் : சங்கீத சங்கதியும் சந்தோஷ நிம்மதியும்
உண்டாக கூட வந்து கேட்டுக்கய்யா
பொதுவா இனிக்கும் மெதுவா மயக்கும்
மயக்கும்ம்ம்ம்ம்

பெண் : அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

பெண் : ஊர்……..தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்………ஏங்கும் வேளைதான்……

பெண் : அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

பெண் : வெளக்கு வச்சாலேதான் மாமா
வேகம் உண்டாகுது
பாயப் போட்டாலேதான் தேகம்
படுக்க மாட்டேங்குது

பெண் : தனிச்சு இருக்கணுமா
பசிச்சு கிடக்கணுமா ஆஹான்
தனிச்சு இருக்கணுமா
பசிச்சு கிடக்கணுமா

பெண் : மச்சானும் கிட்ட வர மல்லிகையும் மொட்டு விட
சிந்தாத தேனை எல்லாம் சிந்தட்டுமா
கொடுத்தா எடுப்பேன் எடுத்தா கொடுப்பேன்…….
கொடுப்பேன்ன்ன்ன்…….

பெண் : அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

பெண் : ஊர்……..தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்………ஏங்கும் வேளைதான்……

பெண் : …………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here