Singers : Andhakudi C. Ilayaraja and Lakshmi

Music by : Manivasakan

Lyrics by : NA

Male : Athamaga unnai nenachu
Azhagu kavidhai onnu vaduchen
Athamaga unnai nenachu
Azhagu kavidhai onnu vaduchen

Male : Athanaiyum marandhuputten
Adiyae..unnai paarthathumae
Athanaiyum marandhuputten
Adiyae..unnai paarthathumae

Male : Adi anjugamae
Unnai konjanumae
Naan mella saedhi sol
Oru vaarthai onnum varavillai

Male : Athamaga unnai nenachu
Azhagu kavidhai onnu vaduchen
Athanaiyum marandhuputten
Adiyae..unnai paarthathumae

Female : Kuyilu kathum thoppukulla
Kuru kuru nnu pakkayila
Manasukulla kudisai onnu
Madamadannu sariyuthaiyaa

Female : Veyilu varum nerathila
Mottamaadi vadagam pola
Neeyum illa nerathila
Nenappu mattum kaayudhaiyaa

Female : Kannaala vala virichu
Thannaala polambha vechu
Onnoda manasukkulla
Polladha kaadhala vechu

Female : Maamangam aana kooda
Maama naan kaathiruppen
Thanana paadi thavaniya pottiruppen
Poothiruppen

Female : Maman mayan unnai nenaichu
Malligai mottu thalaiyil vechen
Athaan unnai paartha nimisham
Athanaiyum malarnthiruchae

Male : Thayiru paanai uriyattam
Thalaikeezha thongurendi
Thaali onnu vaangi vechu
Thai maasam thedurendi

Male : Kayithu kattil kaathirukku
Kaavalukkum naai irukku
Neeyum naanum sernthirukka
Endha raavu thavamirukku

Male : Annadam kaatchiya pol
Un ninappa selavazhichen
Mazhaiyila naan nenanju
Boomikku kodai puduchen

Male : Vellaavi thuniyattam
Vella thaan en manasu
Adiyae purinju ennaiyae nee uduthu
Naal kurichu

Female : Maman mayan unnai nenaichu
Malligai mottu thalaiyil vechen
Maman mayan unnai nenaichu
Malligai mottu thalaiyil vechen

Female : Athaan unnai paartha nimisham
Athanaiyum malarnthiruchae
Athaan unnai paartha nimisham
Athanaiyum malarnthiruchae

Female : Machanae
Aasai vechaanae
Naan mella seidhi solla
Oru vaarthai onnu varavillai

Male : Athamaga unnai nenachu
Azhagu kavidhai onnu vaduchen
Athanaiyum marandhuputten
Adiyae..unnai paarthathumae

பாடகர்கள் : அந்தக்குடி சி. இளையராஜா மற்றும் லட்சுமி

இசை அமைப்பாளர் : மணிவாசகன்

பாடல் ஆசிரியர் : ……………

ஆண் : அத்தமக உன்னை நெனைச்சு
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்
அத்தமக உன்னை நெனைச்சு
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்

ஆண் : அத்தனையும் மறந்துபுட்டேன்
அடியே! உன்னை பாத்ததுமே!
அத்தனையும் மறந்துபுட்டேன்
அடியே! உன்னை பாத்ததுமே!

ஆண் : அடி அஞ்சுகமே!
உன்னை கொஞ்சனுமே!
நான் மெல்ல சேதி சொல்
ஒரு வார்த்தை ஒன்னும் வரவில்லை

ஆண் : அத்தமக உன்னை நெனைச்சு
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்
அத்தனையும் மறந்துபுட்டேன்
அடியே! உன்னை பாத்ததுமே!

பெண் : குயிலு கத்தும் தோப்புக்குள்ள
குரு குருன்னு பாக்கயில!
மனசுக்குள்ள குடிசை ஒன்னு
மடமடனு சறியிதைய்யா!

பெண் : வெயிலு வரும் நேரத்தில
மொட்டமாடி வடகம் போல
நீயும் இல்லா நேரத்தில
நெனைப்பு மட்டும் காயுதய்யா

பெண் : கண்ணால வல விரிச்சு
தன்னால பொலம்பவச்ச
ஒன்னோட மனசுக்குள்ள
பொல்லாத காதல வச்ச

பெண் : மாமாங்கம் ஆனா கூட
மாமா நான் காத்திருப்பேன்
தனனா பாடி
தாவணிய போட்டிருப்பேன்
பூத்திருப்பேன்

பெண் : மாமன் மயன் உன்னை நெனைச்சு
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்
அத்தான் உன்னை பாத்த நிமிஷம்
அத்தனையும் மலர்ந்திருச்சே!

ஆண் : தயிரு பானை உறியாட்டம்
தலைகீழா தொங்குறன்டி
தாலி ஒன்னு வாங்கி வச்சு
தை மாசம் தேடுறன்டி

ஆண் : கயித்து கட்டில் காத்திருக்கு
காவலுக்கும் நாய் இருக்கு
நீயும் நானும் சேர்ந்திருக்க
எந்த ராவு தவமிருக்கு

ஆண் : அன்னாடம் காட்சியபோல்
உன் நினப்ப செலவழிச்சேன்
மழையில நான் நனஞ்சு
பூமிக்கு கொடை புடுச்சேன்

ஆண் : வெள்ளாவி துணியாட்டம்
வெள்ளதான் என் மனசு
அடியே புரிஞ்சு
என்னைய நீ உடுத்து
நாள் குறிச்சு

பெண் : மாமன் மயன் உன்னை நெனைச்சு
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்
மாமன் மயன் உன்னை நெனைச்சு
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்

பெண் : அத்தான் உன்னை பாத்த நிமிஷம்
அத்தனையும் மலர்ந்திருச்சே!
அத்தான் உன்னை பாத்த நிமிஷம்
அத்தனையும் மலர்ந்திருச்சே!

பெண் : மச்சானே!
ஆசை வச்சேனே!
நான் மெல்ல சேதி சொல்ல
ஒரு வார்த்தை ஒன்னும் வரவில்லை

ஆண் : அத்தமக உன்னை நெனைச்சு
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்
அத்தனையும் மறந்துபுட்டேன்
அடியே! உன்னை பாத்ததுமே!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here