Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : Aththaan thottaa kettaa pogum
Azhagammaa summaa pazhagammaa
Yaedho appo sonnaa ippa enna
Kamalammaa kelu kavanamaa

Male : Aththaan thottaa kettaa pogum
Azhagammaa summaa pazhagammaa
Yaedho appo sonnaa ippa enna
Kamalammaa kelu kavanamaa

Male : Aththaan thottaa kettaa pogum
Azhagammaa summaa pazhagammaa
Yaedho appo sonnaa ippa enna
Kamalammaa kelu kavanamaa

Male : Moodaama moodi vachcha munthaana thalappu
Munnaalum pinnaalum paaduthadi padippu
Moodaama moodi vachcha munthaana thalappu
Munnaalum pinnaalum paaduthadi padippu

Male : Aadatha angamellaam aaduthadi indru ho ho
Adi aadatha angamellaam aaduthadi indru
Adakki vachchaa ennaagum
Adhu illaatha pennaagum
Adakki vachchaa ennaagum
Adhu illaatha pennaagum
Ammaadi yammaadi nam raaththirigal veenaagum

Male : Aththaan thottaa
Aththaan thottaa kettaa pogum
Azhagammaa summaa pazhagammaa
Yaedho appo sonnaa ippa enna
Kamalammaa kelu kavanamaa

Male : Kattodu thulluthadi kandaangi ravikkai
Kaiyodu seraama ponapadi irukka
Kattodu thulluthadi kandaangi ravikkai
Kaiyodu seraama ponapadi irukka

Male : Vaazhaiyilai selaiyilae moodi kondu kidakka
Vaazhaiyilai selaiyilae moodi kondu kidakka
Varavu vachchaa ennaadi maarappa konjam kondaadi
Varavu vachchaa ennaadi maarappa konjam kondaadi
Vaayaadi killaadi un vayasu oru kannaadi

Male : Aththaan thottaa
Aththaan thottaa kettaa pogum
Azhagammaa summaa pazhagammaa
Yaedho appo sonnaa ippa enna
Kamalammaa kelu kavanamaa

Male : Maamadurai santhaiyilae vaangi vanthaen muththu
Maarbodu saerththhthu vachchu ennai nee suthu
Maamadurai santhaiyilae vaangi vanthaen muththu
Maarbodu saerththhthu vachchu ennai nee suthu

Male : Muththangal sinthadiyo anjaaru paththu
Muththangal sinthadiyo anjaaru paththu
Izhukkuthadi pinnaalae azhaikkuthadi munnaalae
Izhukkuthadi pinnaalae azhaikkuthadi munnaalae
Ammaadi ennaadi naan thavikkiraenae unnnaale

Male : Aththaan thottaa
Aththaan thottaa kettaa pogum
Azhagammaa summaa pazhagammaa
Yaedho appo sonnaa ippa enna
Kamalammaa kelu kavanamaa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அத்தான் தொட்டா கெட்டா போகும்
அழகம்மா சும்மா பழகம்மா
ஏதோ அப்போ சொன்னா இப்ப என்ன
கமலம்மா கேளு கவனமா

ஆண் : அத்தான் தொட்டா கெட்டா போகும்
அழகம்மா சும்மா பழகம்மா
ஏதோ அப்போ சொன்னா இப்ப என்ன
கமலம்மா கேளு கவனமா

ஆண் : அத்தான் தொட்டா கெட்டா போகும்
அழகம்மா சும்மா பழகம்மா
ஏதோ அப்போ சொன்னா இப்ப என்ன
கமலம்மா கேளு கவனமா

ஆண் : மூடாம மூடி வச்ச முந்தான தலப்பு
முன்னாலும் பின்னாலும் பாடுதடி படிப்பு
மூடாம மூடி வச்ச முந்தான தலப்பு
முன்னாலும் பின்னாலும் பாடுதடி படிப்பு

ஆண் : ஆடாத அங்கமெல்லாம் ஆடுதடி இன்று ஹோ ஹோ
அடி ஆடாத அங்கமெல்லாம் ஆடுதடி இன்று
அடக்கி வச்சா என்னாகும்
அது இல்லாத பெண்ணாகும்
அடக்கி வச்சா என்னாகும்
அது இல்லாத பெண்ணாகும்
அம்மாடி யம்மாடி நம் ராத்திரிகள் வீணாகும்

ஆண் : அத்தான் தொட்டா
அத்தான் தொட்டா கெட்டா போகும்
அழகம்மா சும்மா பழகம்மா
ஏதோ அப்போ சொன்னா இப்ப என்ன
கமலம்மா கேளு கவனமா

ஆண் : கட்டோடு துள்ளுதடி கண்டாங்கி ரவிக்கை
கையோடு சேராம போனபடி இருக்க
கட்டோடு துள்ளுதடி கண்டாங்கி ரவிக்கை
கையோடு சேராம போனபடி இருக்க

ஆண் : வாழையிலை சேலையிலே மூடிக் கொண்டு கிடக்க
வாழையிலை சேலையிலே மூடிக் கொண்டு கிடக்க
வரவு வச்சா என்னாடி மாரப்பக் கொஞ்சம் கொண்டாடி
வரவு வச்சா என்னாடி மாரப்பக் கொஞ்சம் கொண்டாடி
வாயாடி கில்லாடி உன் வயசு ஒரு கண்ணாடி

ஆண் : அத்தான் தொட்டா
அத்தான் தொட்டா கெட்டா போகும்
அழகம்மா சும்மா பழகம்மா
ஏதோ அப்போ சொன்னா இப்ப என்ன
கமலம்மா கேளு கவனமா

ஆண் : மாமதுரை சந்தையிலே வாங்கி வந்தேன் முத்து
மார்போடு சேர்த்து வச்சு என்னை நீ சுத்து
மாமதுரை சந்தையிலே வாங்கி வந்தேன் முத்து
மார்போடு சேர்த்து வச்சு என்னை நீ சுத்து

ஆண் : முத்தங்கள் சிந்தடியோ அஞ்சாறு பத்து
முத்தங்கள் சிந்தடியோ அஞ்சாறு பத்து
இழுக்குதடி பின்னாலே அழைக்குதடி முன்னாலே
இழுக்குதடி பின்னாலே அழைக்குதடி முன்னாலே
அம்மாடி என்னாடி நான் தவிக்கிறேனே உன்னாலே

ஆண் : அத்தான் தொட்டா
அத்தான் தொட்டா கெட்டா போகும்
அழகம்மா சும்மா பழகம்மா
ஏதோ அப்போ சொன்னா இப்ப என்ன
கமலம்மா கேளு கவனமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here