Singer : S. Janaki
Music by : Chandrabose
Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu
Ada illaatha maarappu edhukku vazhukkuthu
Aththaanae aththaanae azhgu thavikkuthu
Ada illaatha maarappu edhukku vazhukkuthu
Female : Irave irave urangaathae
Nilavey nilavae irangaathae
Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu
Ada illaatha maarappu edhukku vazhukkuthu
Female : Mullai poovin narumanam veru
Roja poovin vaasanai veru
Thaazhppaal pottu kulippathu veru
Thaavum nadhiyil kulippathu veru
Female : Azhukku theera eppothum kuliththavan yaar
Aasai theera eppothum suvaiththavan yaar
Siva perumaanai nee kelu
Ondrudan nindravan yaar
Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu
Ada illaatha maarappu edhukku vazhukkuthu
Female : Neruppai anaiththu paduththida aasai
Nilavai pizhinthu kuliththida aasai
Ilaiyil thoongum panitthuli polae
Unathu maarbil urangida aasai
Female : Jannal thirai ellaamae pottuvittu
Santhegam illamal saaththivittu
Ini un paadu en paadu
Uththaravittu vitten
Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu
Ada illaatha maarappu edhukku vazhukkuthu
Alaiyil mithanthaen meen polae
Ulaiyil vizhunthaen unnaalae
Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu
Ada illaatha maarappu edhukku vazhukkuthu..
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது
அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
அத்தானே அத்தானே அழகு தவிக்குது
அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
பெண் : இரவே இரவே உறங்காதே
நிலவே நிலவே இறங்காதே
பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது
அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது…
பெண் : முல்லை பூவின் நறுமணம் வேறு
ரோஜா பூவின் வாசனை வேறு
தாழ்ப்பாள் போட்டு குளிப்பது வேறு
தாவும் நதியில் குளிப்பது வேறு
பெண் : அழுக்கு தீர எப்போதும் குளித்தவன் யார்
ஆசைத் தீர எப்போதும் சுவைத்தவன் யார்
சிவ பெருமானை நீ கேளு
ஒன்றுடன் நின்றவன் யார்
பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது
அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
பெண் : நெருப்பை அணைத்து படுத்திட ஆசை
நிலவை பிழிந்து குளித்திட ஆசை
இலையில் தூங்கும் பனித்துளிப் போலே
உனது மார்பில் உறங்கிட ஆசை
பெண் : ஜன்னல் திரை எல்லாமே போட்டுவிட்டு
சந்தேகமே இல்லாமல் சாத்திவிட்டு
இனி உன் பாடு என் பாடு
உத்தரவிட்டு விட்டேன்
பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது
அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
அலையில் மிதந்தேன் மீன் போலே
உலையில் விழுந்தேன் உன்னாலே
பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது
அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது….