Singers : S. C. Krishnan and B. S. Sasireka

Music by : Shankar Ganesh

Lyrics by : Udhayanan

Male : Aththi maraththula muttai ittu
Aavaaram thoppukkullae kunju porichchu
Kunjukku irai theda pona paambe
Nee kudhichchu kudhichchu vanthu aadu paambe

Male : Podu…jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku
Female : Jikku mukku jikku mukku jikku mukku
Aaha jikkidi mukku jikkidi mukku

Male : Veeraappu pesiya pasangalaiyellaam
Velavelaththu nadunga vachcha nalla paambe
Aa….veeraappu pesiya pasangalaiyellaam
Velavelaththu nadunga vachcha nalla paambe
Maraakku potta intha maamaayila enakku
Mana mudichchu vaikka vantha chella paambe

Male : Aahaa…..jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku
Female : Aahaa…..jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku

Male : Maraatha manasaiyellaam maaravum vachche
Naan manasu vachcha ponnu enna seravum vachcha
Maraatha manasaiyellaam maaravum vachche
Naan manasu vachcha ponnu enna seravum vachcha
Seeraama seeri vantha nalla paambe
Yaehae yaehae yaehae yaehae yaehae yae…
Seeraama seeri vantha nalla paambe
Ivanga seththa paambu aakki vachcha chella paambe

Both : Jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku
Jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : உதயணன்

ஆண் : அத்தி மரத்துல முட்டை இட்டு
ஆவாரம் தோப்புக்குள்ளே குஞ்சு பொரிச்சு
குஞ்சுக்கு இரை தேட போன பாம்பே
நீ குதிச்சு குதிச்சு வந்து ஆடு பாம்பே…

ஆண் : போடு..ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….
பெண் : ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
ஆஹா…..ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….

ஆண் : வீராப்பு பேசிய பசங்களையெல்லாம்
வெலவெலத்து நடுங்க வச்ச நல்லபாம்பே
ஆ….வீராப்பு பேசிய பசங்களையெல்லாம்
வெலவெலத்து நடுங்க வச்ச நல்லபாம்பே
மாராக்கு போட்ட இந்த மாமயில எனக்கு
மண முடிச்சு வைக்க வந்த செல்ல பாம்பே

ஆண் : ஆஹா…..ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….
பெண் : ஆஹா…..ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….

ஆண் : மாறாத மனசையெல்லாம் மாறவும் வச்சே
நான் மனசு வச்ச பொண்ணு என்ன சேரவும் வச்ச
மாறாத மனசையெல்லாம் மாறவும் வச்சே
நான் மனசு வச்ச பொண்ணு என்ன சேரவும் வச்ச
சீறாம சீறி வந்த நல்ல பாம்பே
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏ……
சீறாம சீறி வந்த நல்ல பாம்பே
இவங்க செத்த பாம்பு ஆக்கி வச்ச செல்ல பாம்பே…..

இருவர் : ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….
ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here