Aththi Poovapola Song Lyrics from Aaryamala 2024 Film, Starring R. S. Karthik, Manisha, Mari Muthu and Others. This song was sung by Bhavadharani and the music was composed by Selvanambi Lyrics works are penned by Aadhirai.
Singer : Bhavadharani
Music by : Selvanambi
Lyrics by : Aadhirai
Female : En dhegam thottu pona
Veshakkaara
En manasa thottaan
Meesakaara
Female : Aththi poova pola
Naan poothirukken
Aavaaram poova pola
Kaathu irukken
Female : En dhegam thottu pona
Veshakkaara
En manasa thottaan
Meesakaara
Female : En dhegam thottu pona
Veshakkaara
En manasa thottaan
Meesakaara
Female : Naan kumbitta dheivam
Onna koduthahaa
Illai en kulasaami
Nerula vanthadhaa
Inga vesam katti aada vanthu
En dhosatha thaanneeki putta
Female : Aththi poova pola
Naan poothirukken
Aavaaram poova pola
Kaathu irukken
Humming : .………….
Female : Pottu vachen
Poo muduchen
Unna paatha thaala
Vettu kili kannil
Maiya vachen
Unna paatha thaala
Male : En maarappu selaikulla
Mathaapu pathavacha
Oothaapoo manasil nee
idam pudicha
Female : Kannala nee siruchu
Kilinja en nenju koota
Nerunji mullala thache putta
Female : Pattamaram ippo
Pachai aagi pochu
Un kaiyi pattathaala
Kaadhal vandhuruche
Paaraikulla eeram pola
Nenjukulla irukka
Poovukulla vaasam pola
Usurukulla irukka
Female : Aththi poova pola
Naan poothirukken
Aavaaram poova pola
Kaathu irukken
Female : Oru kodi santhosam
Ullukulla porakuthu
Oor kuruvi pole aasa
Mela mela parakuthu
Unna thedi paathu paathu
Kannu rendum kalangudhu
Oru vazhi paathu kaathurukken
Vazhi solli pogamaatayaa
Female : Vettukaththi meesa mela
Aasa vachen naanum
Vandha vekkathula kungumama
Kannam sevanthen
Female : Kannukulla unna vachu
Thookam ezhanthen
Un kanna kuzhi oarathula
Enna tholachen
Female : Aavani maasam vandhu
Aaru ezhu naal aachu
En thaavani kaal molachu
Selai aachu
Ennoda aasaikku ingu
Vaaname ellai aachu
Vaanavil pola pala
Vannam aachu
Female : Unna patha naal mudhala
Vetkam koodi pochu
Enna solli puriya vaipen
Vaartha maranthu pochu
Nee manja thaali katti
Ennai maalai ida venum
Naan manja poosi pottu
Vacha nenju katta vegum
Female : Aththi poova pola
Naan poothirukken
Aavaaram poova pola
Kaathu irukken
பாடகி : பவதாரணி
இசையமைப்பாளர் : செல்வநம்பி
பாடலாசிரியர் : ஆதிரை
பெண் : என் தேகம் தொட்டு போனா
வேஷக்காரா
என் மனச தொட்டான்
மீசைக்காரா
பெண் : அத்தி பூவ போல
நான் பூத்திருக்கேன்
ஆவாரம் பூவ போல
காத்து இருக்கேன்
பெண் : என் தேகம் தொட்டு போனா
வேஷக்காரா
என் மனச தொட்டான்
மீசைக்காரா
பெண் : என் தேகம் தொட்டு போனா
வேஷக்காரா
என் மனச தொட்டான்
மீசைக்காரா
பெண் : நான் கும்பிட்ட தெய்வம்
ஒன்ன கொடுத்ததா
இல்லை என் குலசாமி
நேருல வந்ததா
இங்க வேஷம் கட்டி ஆட வந்து
என் தோசத்ததான்ன நீக்கிபுட்ட
பெண் : அத்தி பூவ போல
நான் பூத்திருக்கேன்
ஆவாரம் பூவ போல
காத்து இருக்கேன்
ஹம்மிங் : ………………….
பெண் : பொட்டு வச்சேன்
பூ முடிச்சேன்
உன்ன பாத்ததால
வெட்டி கிளி கண்ணில்
மைய வச்சேன்
உன்ன பாத்ததால
ஆண் : என் மாராப்பு சேலைக்குள்ள
மத்தாப்பு பத்தவச்சு
ஊதாப்பூ மனசில் நீ
இடம் புடிச்ச
பெண் : கண்ணால நீ சிரிச்சு
கிழிஞ்ச என் நெஞ்சு கூட்ட
நெருஞ்சி முள்ளால தைச்சு புட்ட
பெண் : பட்டமரம் இப்போ
பச்சை ஆகி போச்சு
உன் கையி பட்டதால
காதல் வந்துருச்சே
பாறைக்குள்ள ஈரம் போல
நெஞ்சுக்குள்ள இருக்க
பூவுக்குள்ள வாசம் போல
உசுருகுள்ள இருக்க
பெண் : அத்தி பூவ போல
நான் பூத்திருக்கேன்
ஆவாரம் பூவ போல
காத்து இருக்கேன்
பெண் : ஒரு கோடி சந்தோசம்
உள்ளுக்குள்ள பொறக்குது
ஊர் குருவி போலே ஆச
மேல மேல பறக்குது
உன்ன தேடி பாத்து பாத்து
கண்ணு ரெண்டும் கலங்குது
ஒரு வழி பாத்து காத்துருக்கேன்
வழி சொல்லி போகமாட்டாயா
பெண் : வெட்டுக்கத்தி மீசை மேல
ஆசை வச்சேன் நானும்
வந்த வெக்கத்துல குங்குமமா
கன்னம் செவந்தேன்
பெண் : கண்ணுக்குள்ள உன்ன வச்சு
தூக்கம் இழந்தேன்
உன் கண்ண குழி ஓரத்துல
என்ன தொலைச்சேன்
பெண் : ஆவணி மாசம் வந்து
ஆறு ஏழு நாள் ஆச்சு
என் தாவணி கால் மொளச்சு
சேலை ஆச்சு
என்னோட ஆசைக்கு இங்கு
வானமே எல்லை ஆச்சு
வானவில் போல பல வண்ணம் ஆச்சு
பெண் : உன்ன பாத்தா நாள் முதலா
வெட்கம் கூடி போச்சு
என்ன சொல்லி புரிய வைப்பேன்
வார்த்த மறந்து போச்சு
நீ மஞ்ச தாலி கட்டி
என்னை மாலை இட வேணும்
நான் மஞ்ச பூசி பொட்டு வச்சு
நெஞ்சு கட்டை வேகும்
பெண் : அத்தி பூவ போல
நான் பூத்திருக்கேன்
ஆவாரம் பூவ போல
காத்து இருக்கேன்