Singers : Haricharan and Premji Amaren

Music by : Premji Amaren

Male : Athu oru kaalam azhagiya kaalam
Avaludan vaazhntha ninaivugal
Pothum pothum

Male : Pazhaiyathu yaavum maranthidu neeyum
Sirithida thaane piranthathu neeyum naanum

Male : Hae jodiyaai irunthaal
Otraiyaai vida thaanaa
Muthu pol sirithaal
Mothamaai azha thaanaa thaanaa

Male : Hae thullithaan thiriyum
Pillaiyaai iru neeyum
Thunbamthaan maranthu
Pattam pol para eppothum

Male : Athu oru kaalam azhagiya kaalam
Avaludan vaazhntha ninaivugal
Pothum pothum

Male : Pazhaiyathu yaavum maranthidu neeyum
Sirithida thaane piranthathu neeyum naanum
Neeyum naanum neeyum naanum neeyum naanum
Neeyum naanum neeyum naanum…..

Male : Ho idhayam enbathu veedu
Oruthi vasikum koodu
Athile athile thee mootti ponaal

Male : Oo….ulagam enbathu medai
Thinamum nadanam aadu
Puthithaai thathumbum nathi pola odu

Male : Nenjodu baaram kandaal
Male : Thoorathil thookki podu
Male : Kannodu eeram kandaal
Male : Innoru pennai thedu

Male : Ho….naan poga paathai yaethu
Male : Vaanil mithakkalaam
Male : Vali koora vaarthai yaethu
Male : Ellaam marakkalaam

Male : Enakke enakkaai
Aval endru vaazhvaen
Aval yean veruthaal
Adiyodu saaven

Male : Athu oru kaalam azhagiya kaalam
Avaludan vaazhntha ninaivugal
Pothum pothum

Male : Pazhaiyathu yaavum maranthidu neeyum
Sirithida thaane piranthathu neeyum naanum
Neeyum naanum neeyum naanum neeyum naanum
Neeyum naanum neeyum naanum…..

Male : Ho…..avalai pirinthu naanum
Urugum melugu aanen
Avalin ninaivaal erinthene naanae

Male : Oo….pazhaga theriyum vaazhvil
Vilaga theriya vendum
Purinthaal manathil thuyarillai thaane

Male : Kalvettaai vaazhum kadhal
Male : Azhithida vendum neeye
Male : Kaattaatril neechal kadhal
Male : Kai thara vanthaen naane

Male : Ho….yearkaamal ponaal yeano
Male : Sogam etharkkudaa
Male : Aaraatha kaayam thaano
Male : Kaalam marunthudaa

Male : Ulagin naduvae thaniyaanen naanae
Avalaal azhuthaen kadalaanen naanae

Male : Athu oru kaalam azhagiya kaalam
Avaludan vaazhntha ninaivugal
Pothum pothum

Male : Pazhaiyathu yaavum maranthidu neeyum
Sirithida thaane piranthathu neeyum naanum

Male : Hae jodiyaai irunthaal
Otraiyaai vida thaanaa
Muthu pol sirithaal
Mothamaai azha thaanaa thaanaa

Male : Hae thullithaan thiriyum
Pillaiyaai iru neeyum
Thunbamthaan maranthu
Pattam pol para eppothum

பாடகர்கள் : ஹரிச்சரண் மற்றும் பிரேம்ஜி அமரன்

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள்
போதும் போதும்

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்

ஆண் : ஹே ஜோடியாய் இருந்தாள்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா

ஆண் : ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள்
போதும் போதும்

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்
நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும்
நீயும் நானும் நீயும் நானும்……..

ஆண் : ஹோ இதயம் என்பது வீடு
ஒருத்தி வசிக்கும் கூடு
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்

ஆண் : ஓ…..உலகம் என்பது மேடை
தினமும் நடனம் ஆடு
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு

ஆண் : நெஞ்சோடு பாரம் கண்டால்
ஆண் : தூரத்தில் தூக்கிப்போடு
ஆண் : கண்ணோடு ஈரம் கண்டால்
ஆண் : இன்னொரு பெண்ணைத்தேடு

ஆண் : ஹோ நான் போக பாதை ஏது
ஆண் : வானில் மிதக்கலாம்
ஆண் : வலி கூற வார்த்தை ஏது
ஆண் : எல்லாம் மறக்கலாம்

ஆண் : எனக்கே எனக்காய்
அவள் என்று வாழ்வேன்
அவள் ஏன் வெறுத்தாள்
அடியோடு சாவேன்

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள்
போதும் போதும்

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்
நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும்
நீயும் நானும் நீயும் நானும்……..

ஆண் : ஹோ…… அவளைப் பிரிந்து நானும்
உருகும் மெழுகு ஆனேன்
அவளின் நினைவால் எரிந்தேனே நானே

ஆண் : ஓ…..பழகத் தெரியும் வாழ்வில்
விலகத் தெரிய வேண்டும்
புரிந்தால் மனதில் துயரில்லை தானே

ஆண் : கல்வெட்டாய் வாழும் காதல்
ஆண் : அழித்திட வேண்டும் நீயே
ஆண் : காற்றாற்றில் நீச்சல் காதல்
ஆண் : கைத்தர வந்தேன் நானே

ஆண் : ஹோ ஏற்காமல் போனாள் ஏனோ
ஆண் : சோகம் எதற்குடா
ஆண் : ஆறாத காயம் தானோ
ஆண் : காலம் மருந்துடா

ஆண் : உலகின் நடுவே தனியானேன் நானே
அவளால் அழுதேன் கடலானேன் நானே

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள்
போதும் போதும்

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்

ஆண் : ஹே ஜோடியாய் இருந்தாள்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா

ஆண் : ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here