Singer : Aalaap Raju

Music by : D. Imman

Male : Athuva ithuva
Ava ennatha solluvaa
Thaviya thavichen
Atha eppothan solluva

Male : Athuva ithuva
Ava ennatha solluvaa
Thaviya thavichen
Atha eppothan solluva

Male : Manasellam thooralaa
Nenapellam saarala
Bayamum irrukku
Sogamum irukku
Adada enakku

Male : {Nikkaama engengo
Naan poguren
Sokkaama sokkithaan
Naan nikiren} (2)

Male : Athuva ithuva
Ava ennatha solluvaa
Thaviya thavichen
Atha eppothan solluva

Male : Athuva ithuva
Ava ennatha solluvaa
Thaviya thavichen
Atha eppothan solluva

Male : Manasellam thooralaa
Nenapellam saarala
Bayamum irrukku
Sogamum irukku
Adadaa enakku

Male : Nikkaama engengo
Naan poguren
Sokkaama sokkithaan
Naan nikiren
Oho oooo…

பாடகா் : ஆலாப் ராஜு

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : அதுவா இதுவா
அவ என்னத்த சொல்லுவா
தவியா தவிச்சேன்
அத எப்பத்தான் சொல்லுவா

ஆண் : அதுவா இதுவா
அவ என்னத்த சொல்லுவா
தவியா தவிச்சேன்
அத எப்பத்தான் சொல்லுவா

ஆண் : மனசெல்லாம் தூரலா
நினைப்பெல்லாம் சாரலா
பயமும் இருக்கு சோகமும்
இருக்கு அடடா எனக்கு

ஆண் : { நிக்காம எங்கெங்கோ
நான் போகுறேன் சொக்காம
சொக்கித்தான் நான் நிக்கிறேன் } (2)

ஆண் : அதுவா இதுவா
அவ என்னத்த சொல்லுவா
தவியா தவிச்சேன்
அத எப்பத்தான் சொல்லுவா

ஆண் : அதுவா இதுவா
அவ என்னத்த சொல்லுவா
தவியா தவிச்சேன்
அத எப்பத்தான் சொல்லுவா

ஆண் : மனசெல்லாம் தூரலா
நினைப்பெல்லாம் சாரலா
பயமும் இருக்கு சோகமும்
இருக்கு அடடா எனக்கு

ஆண் : நிக்காம எங்கெங்கோ
நான் போகுறேன் சொக்காம
சொக்கித்தான் நான் நிக்கிறேன்

ஆண் : ஓஹோ ஓ… ஓ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here