Singer : Suchitra

Music by : Dharan

Female : Atlantic oceanukku
Aadai katta thevai illai
Octopus pola naalum
Aatam podu mann mela

Female : Istanbul kaattai chuthi
Veli katta yaarum illa
Ishtam pol koothadicha
Yethum inga thappilla

Female : Naalai enbathu
No entry
Indru enbathu guarentee
Love has no warrancy
Life-uku illai geometry

Female : Atlantic oceanukku
Aadai katta thevai illai
Octopus pola naalum
Aatam podu mann mela

Female : Istanbul kaattai chuthi
Veli katta yaarum illa
Ishtam pol koothadicha
Cha cha cha ….aaaaa…haaaa…aaaa
Ahaaa..haaa..ahaaaa…ahaaa..haa…haaa…

Female : Carbon kangalil
Aangalai padam pidi
Koocham thevai illai
Ethu vanthaalum
Freeya iruntha
Vethanai varuvathillai

Female : Edhaiyum thuninthu nee
Ulagai jeyithidu
Idhayam karainthu nee
Siragai viriththidu

Female : Naalai enbathu
No entry
Indru enbathu guarentee
Love has no warrancy
Life-uku illai geometry

Female : Vervai thuligalil
Vaazhkkai varuma
Aiyyo vedhaantham
Muththa thuligalil
Vaazhvai anubavi
Athu thaan perinbam

Female : Nagaiyum pudavaiyum
Edharku ulagilae
Ethaiyum viruppam pol
Uduthu thavar illai

Female : {Naalai enbathu
No entry
Indru enbathu guarentee
Love has no warrancy
Life-uku illai geometry} (2)

 

 

பாடகி : சுஜித்ரா

இசையமைப்பாளர் : தரண்

பெண் : அட்லாண்டிக்
ஓசியன்க்கு ஆடை
கட்ட தேவை இல்லை
ஆக்டோபஸ் போல
நாளும் ஆட்டம் போடு
மண் மேல

பெண் : இஷ்டான்புல்
காட்டை சுத்தி வேலி
கட்ட யாரும் இல்லை
இஷ்டம் போல் கூத்தடிச்சா
ஏதும் இங்க தப்பில்ல

பெண் : நாளை என்பது
நோ என்ட்ரி இன்று என்பது
கேரன்டி லவ் ஹஸ் நோ
வாரன்சி லைப்புக்கு
இல்லை ஜியோமெட்ரி

பெண் : அட்லாண்டிக்
ஓசியன்க்கு ஆடை
கட்ட தேவை இல்லை
ஆக்டோபஸ் போல
நாளும் ஆட்டம் போடு
மண் மேல

பெண் : இஷ்டான்புல்
காட்டை சுத்தி வேலி
கட்ட யாரும் இல்லை
இஷ்டம் போல் கூத்தடிச்சா
சா சா சா ஆஆஆ ஹா
ஆஆஆ ஆஹா ஹா
ஆஹா ஆஹா ஹா ஹா

பெண் : கார்பன் கண்களில்
ஆண்களை படம் பிடி
கூச்சம் தேவை இல்லை
எது வந்தாலும் ப்ரீயா
இருந்தா வேதனை
வருவதில்லை

பெண் : எதையும்
துணிந்து நீ உலகை
ஜெய்த்திடு இதயம்
கரைந்து நீ சிறகை
விரித்திடு

பெண் : நாளை என்பது
நோ என்ட்ரி இன்று என்பது
கேரன்டி லவ் ஹஸ் நோ
வாரன்சி லைப்புக்கு
இல்லை ஜியோமெட்ரி

பெண் : வேர்வை துளிகளில்
வாழ்க்கை வருமா அய்யோ
வேதாந்தம் முத்த துளிகளில்
வாழ்வை அனுபவி அது தான்
பேர் இன்பம்

பெண் : நகையும்
புடவையும் எதற்கு
உலகிலே எதையும்
விருப்பம் போல்
உடுத்து தவறில்லை

பெண் : { நாளை என்பது
நோ என்ட்ரி இன்று என்பது
கேரன்டி லவ் ஹஸ் நோ
வாரன்சி லைப்புக்கு
இல்லை ஜியோமெட்ரி } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here