Singers : Madhu Balakrishnan and Sujatha

Music by : Vidyasagar

Female : Attrai thingal vaanidam
Male : Alli chendo neeridam
Female : Suttrum thendral poovidam
Male : Sokkum raagam yaazhidam
Female : Kaanugindra kaathal ennidam
Male : Naan thedugindra yaavum unnidam

Male : Attrai thingal vaanidam
Female : Alli chendo neeridam
Male : Suttrum thendral poovidam
Female : Sokkum raagam yaazhidam
Male : Kaanugindra kaathal ennidam
Female : Naan thedugindra yaavum unnidam

Female : Adi thoda mudi thoda
Aasai perugida
Naerum pala vitha paribaashai

Male : Podi pada podi pada
Naanam podi pada
Ketkkum manathinil uyir osai

Female : Mudi thoda mugam thoda
Mogam muzhigida
Verkkum muthuginil ithihaasam

Male : Urugida urugida
Yekkam urugida
Koodum anal ithu kulir veesum

Female : Kulunginen udal koosida
Kiranginen viral neenthida
Male : Mayanginen sugam sernthida
Thalumbinen enai nee thoda
Paaynthida aayinthida

Female : Kaanugindra kaathal ennidam
Male : Naan thedugindra yaavum unnidam

Male : Attrai thingal vaanidam
Female : Alli chendo neeridam
Male : Suttrum thendral poovidam
Female : Sokkum raagam yaazhidam

Male : Udal ethu udai ethu
Thedum nilai ithu
Kaathal kadan ithu adaiyaathu

Female : Iravu ithu pagal ithu
Thedum sugam ithu
Saagum varaiyilum mudiyaathu

Male : Kanavethu ninaivethu
Ketkkum pozhuthithu
Kaama pasi thaan adangaathu

Female : Valam ithu idam ithu
Vaattum kathai ithu
Theendum varayilum vilangaathu

Male : Nadungalaam kulir vaadaiyil
Adangalaam oru aadaiyil
Female : Thayangalaam idaivelaiyil
Urangalaam athikaalaiyil
Koodalil oodalil

Male : Kaanugindra kaathal ennidam
Female : Naan thedugindra yaavum unnidam

பாடகர்கள் : மதுபாலகிருஷ்ணன் மற்றும் சுஜாதா

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : அற்றைத் திங்கள் வானிடம்
ஆண் : அல்லிச் செண்டோ நீரிடம்
பெண் : சுற்றும் தென்றல் பூவிடம்
ஆண் : சொக்கும் ராகம் யாழிடம்
பெண் : காணுகின்ற காதல் என்னிடம்
ஆண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

ஆண் : அற்றைத் திங்கள் வானிடம்
பெண் : அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண் : சுற்றும் தென்றல் பூவிடம்
பெண் : சொக்கும் ராகம் யாழிடம்
ஆண் : காணுகின்ற காதல் என்னிடம்
பெண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

பெண் : அடிதொட முடிதொட
ஆசை பெருகிட
நேரும் பலவித பரிபாஷை

ஆண் : பொடிபட பொடிபட
நாணம் பொடிபட
கேட்கும் மனதினில் உயிரோசை

பெண் : முடிதொட முகந்தொட
மோகம் முழுகிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்

ஆண் : உருகிடஉருகிட
ஏக்கம் உருகிட
கூடும் அனலிது குளிர்வீசும்

பெண் : குலுங்கினேன் உடல் கூசிட
கிறங்கினேன் விரல் நீந்திட

ஆண் : மயங்கினேன் சுகம் சேர்ந்திட
தளும்பினேன் எனை நீ தொட
பாய்ந்திட ஆய்ந்திட

பெண் : காணுகின்ற காதல் என்னிடம்
ஆண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

ஆண் : அற்றைத் திங்கள் வானிடம்
பெண் : அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண் : சுற்றும் தென்றல் பூவிடம்
பெண் : சொக்கும் ராகம் யாழிடம்

ஆண் : உடலெது உடையெது
தேடும் நிலையிது
காதல் கடனிது அடையாது

பெண் : இரவெது பகலெது
தேடும் சுகமிது
சாகும் வரையிலும் முடியாது

ஆண் : கனவெது நினைவெது
கேட்கும் பொழுதிது
காமப் பசி இதுஅடங்காது

பெண் : வலமெது இடமெது
வாட்டும் கதையிது
தீண்டும் வரையிலும் விளங்காது

ஆண் : நடுங்கலாம் குளிர்வாடையில்
அடங்கலாம் ஒரு ஆடையில்

பெண் : தயங்கலாம் இடைவேளையில்
உறங்கலாம் அதிகாலையில்
கூடலில் ஊடலில்

ஆண் : காணுகின்ற காதல் என்னிடம்
பெண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here