Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Mmm…mm…mm…mm..
Hmmm…mm….
Athuvaana kaatukku
Thappi vantha aattukku
Thaai madi amanjathadaa

Male : Kallirukkum thaeraikkum
Ullirukkum vaazhvundu
Unakonnu vaaithathadaa

Male : Ooro uravo varandae kedakku
Usura nenaikka mazhaiyum irukku
Pethava illaiyae mathava illaiyaa
Iva saami solli vandhava…aa….

Male : Athuvaana kaatukku
Thappi vantha aattukku
Thaai madi amanjathadaa

Male : Kallirukkum thaeraikkum
Ullirukkum vaazhvundu
Unakonnu vaaithathadaa

Male : Ava enna thaayaa
Nee enna maganaa
Adadaa paasam thulirvidumae
Karungal idukil kaakai itta
Echathil aalamaramae varumae

Male : Desam vittu pogum bothum
Vaanam enna neelam thaan
Paasam ulla selaiyil ellaam
Thaai paalin vaasam thaan

Male : Pacha molugaayil
Paasam inikuthae
Aaththaa vaasamoo
Sothula veesuthae

Male : Idam porul yeval
Amaivathai poruthae
Uravo pirivo yerpadumae
Yaarum attra kaatil
Pechu thunai yaaru
Chittu kuruvi pothumae

Male : Oththa maram aagi pona
Iththu pona pombala
Magizhnthu thaan poothu pona
Magan vantha thembula

Male : Nanjchu pona vaazhkkai
Sonthamae thedumae
Pincha kodaiyum
Mazhaikku pothumae

Male : Athuvaana kaatukku
Thappi vantha aattukku
Thaai madi amanjathadaa

Male : Kallirukkum thaeraikkum
Ullirukkum vaazhvundu
Unakonnu vaaithathadaa…aaa…mmm…

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்….ம்ம்ம்…..
அத்துவான காட்டுக்கு
தப்பி வந்த ஆட்டுக்கு
தாய்மடி அமஞ்சதடா…..

ஆண் : கல்லில் இருக்கும் தேரைக்கும்
உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்ததடா…….

ஆண் : ஊரோ உறவோ வறண்டே கெடக்கு
உசுரா நெனைக்க மழையும் இருக்கு
பெத்தவ இல்லயே மத்தவ இல்லயே
இவ சாமி சொல்லி வந்தவ………

ஆண் : அத்துவான காட்டுக்கு
தப்பி வந்த ஆட்டுக்கு
தாய்மடி அமஞ்சதடா……

ஆண் : கல்லில் இருக்கும் தேரைக்கும்
உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்ததடா……

ஆண் : ஓஒ…..அவ என்ன தாயா
நீ என்ன மகனா
அடட பாசம் துளிர் விடுமே…..

ஆண் : கருங்கல் இடுக்கில்
காக்கை இட்ட எச்சத்தில்
ஆலமரமே வருமே…..

ஆண் : தேசம் விட்டு போகும் போதும்
வானம் என்ன நீளம்தான்
பாசம் உள்ள சேலையில் எல்லாம்
தாய் பாலின் வாசம்தான்

ஆண் : பச்ச மொளகாயில்
பாசம் இனிக்குதே
ஆத்தா வாசமோ சோத்துல வீசுதே

ஆண் : இடம் பொருள் ஏவல்
அமைவதை பொறுத்தே
உறவும் பிரிவும் ஏற்படுமே

ஆண் : யாரும் அற்ற காட்டில்
பேச்சு துணை யாரு
சிட்டு குருவி போதுமே….ஏ….

ஆண் : ஒத்த மரமாகி போன
இத்து போன பொம்பள
மகிழ்ந்துதான் பூத்து போனா

ஆண் : மகன் வந்த தெம்புல
நஞ்சு போன வாழ்க்கை
சொந்தமே தேடுமே
பிஞ்ச கொடையும் மழைக்கு போதுமே

ஆண் : அத்துவான காட்டுக்கு
தப்பி வந்த ஆட்டுக்கு
தாய்மடி அமஞ்சதடா……

ஆண் : கல்லில் இருக்கும் தேரைக்கும்
உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்ததடா ஆஹஅ……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here